Browsing Tag

karthik

தானா சேர்ந்த கூட்டம் / விமர்சனம்

சி.பி.ஐ என்ற மூன்றெழுத்து அதிகாரத்தின் உச்சந்தலையில் நறுக்கென்று குட்டியும், சுருக்கென்றும் கிள்ளியும் வைத்தால் எப்படியிருக்கும்? அதை ஜஸ்ட் லைக் தட் செய்துவிடுகிற ஒரு ஹீரோ. அவனது தில்லுமுல்லுகள். அதற்கு பின்னாலிருக்கும் வலி. இவைதான் ‘தானா…

என் இனிய டமில் பீப்பிள்ஸ்! உங்கள் பாசத்திற்குரிய பாரதிராஜா இப்போ என்ன செய்யுறேன்?

தண்ணியே வராத குழாயடியில் ஒரே சண்டை! ஒரு ஓட்டை பானையை நிரப்புவதற்குதான் அவ்வளவு களேபரமும்! சண்டை யார் யாருக்கு? ஓட்டைப்பானை உதாரணம் எந்த படத்திற்கு? என்பதெல்லாம் தமிழ் கூறும் நல்லுலகம் நன்கு அறிந்ததுதான்! இருந்தாலும் சொல்வது நம்…

அன்று கார்த்திக்! இன்று டி.ஆர்! செலக்ட் பண்ணி அடிக்கும் கே.வி.ஆனந்த்!!

அனேகன் படத்தில் நடிப்பதற்கு ஒரு வில்லன் வேண்டும். ஆனால் அவர் யாரும் எதிர்பார்க்காத ஒரு புதிய வில்லனாக இருக்க வேண்டும் என்று தேடிக் கொண்டிருந்த கே.வி.ஆனந்த், ஏகப்பட்ட ரிஸ்க் எடுத்துதான் நவரச நாயகன் கார்த்திக்கிடம் போனார். “கார்த்தி அந்த…

மீண்டும் வெத்தல போட்ட ஷோக்குல… அமர்க்களமாக தயாராகும் அமரன் பார்ட் 2

வெத்தல போட்ட ஷோக்குல டக்குன்னு குத்துனேன் மூக்குல வந்தது பாரு ரத்தம் இந்த ஆம்பள மனசு சுத்தம்..... என்றொரு பாடலை இப்போதும் எப்.எம்களில் கேட்க நேர்பவர்கள் ‘அமரன்’ காலத்துக்கு ஆளே பார்சல் ஆகலாம்! அந்த பாடலின் ட்யூனும், வரிகளும், அதை…

டங்கா மாரின்னா இன்னாபா…? பாடலாசிரியரை பதற விட்ட தனுஷ்!

ஒரு படத்தின் கதை ஹீரோயினை சுற்றியிருக்கிறதோ, இல்லையோ? அந்த படம் சம்பந்தப்பட்ட விழாக்கள் அல்லது நிகழ்ச்சிகளில் பேசும் அத்தனை பேரும் ஹீரோயினை ஒரு சுற்று சுற்றி வராமலிருக்க மாட்டார்கள். அந்த இனிய நிகழ்வு ‘அனேகன்’ படத்தின் பாடல் வெளியீட்டு…