Browsing Tag

kbagyaraj

சினிமாவோட ட்ரென்ட்டையே மாத்துறோம் சார்! குறும்பட இயக்குனரின் கன்னாபின்னா ஆசை?

படம்தான் கன்னாபின்னான்னு எடுக்குறாங்க. டைட்டிலும் அப்படியே வைக்கணுமா? என்ற குரல்கள் ஒலித்தாலும் ஆச்சர்யமில்லை. ஏனென்றால் ஒரு படத்தின் பெயரே ‘கன்னா பின்னா’தான்! ‘‘ஒரு சினிமான்னா இப்படிதான் இருக்கணும்னுங்கிற ரூல்சையெல்லாம் அடிச்சு உடைக்கப்…

நான் என்ன சார் தப்பு பண்ணினேன்? பாக்யராஜையே பதற வைத்த விழா!

புத்தக வெளியீட்டு விழாக்கள் பெரும்பாலும் போர்! நல்ல புத்தகங்களாக அமைந்தால் ஓ.கே. இல்லையென்றால், அதன் உள்ளடக்கம்... பொருளடக்கம்... அகவுரை... பதவுரை... என்று ஆளை போட்டு ராவி விடுவார்கள் ராவி! ஆனால் இயக்குனர் ஸ்ரீராம் எழுதிய பூனையின் மீசை…

பாரதிராஜா என்ற குலசாமி! (தி இந்து பொங்கல் மலரில் ஆர்.எஸ்.அந்தணன் எழுதிய கட்டுரை)

அவரை ஒரு மலேரியா இன்ஸ்பெக்டராக்கி வைத்திருந்தது அல்லிநகரம்! சென்னைக்கு வராமல் கொசு மருந்தும், குடிசைகளுமாக அவர் ஊரை சுற்றி சுற்றி வந்திருந்தாரென்றால் இந்நேரம் அந்த ஊர் கொசுக்கள் கூட மயில்களாகவோ, மைனாக்களாகவோ மாறியிருந்திருக்கும்.…

சாந்தனு போனார் அஜீத் வீட்டுக்கு! பட்…?

வந்தவங்களை விட்டுட்டு வராதவங்க மேலதான் கண் போவும் என்பது சைக்காலஜி. அந்த சைக்காலஜியை பிடித்துக் கொண்டுதான் தையத்தக்கா என்று குதித்துக் கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள். இந்த விஷயத்தில் பொதுவான ரசிகர்களுக்கும் அஜீத் ரசிகர்களுக்கும் பெரிய…

பணமிருக்கு…ஆனா ஜே.கே.ரித்தீஷ் இல்ல!

கார் லாஞ்ச்சிங், டூ வீலர் லாஞ்ச்சிங் போன்ற கமர்ஷியல் லாஞ்ச்களை பார்த்தவர்களுக்கு நேற்றைய ‘லாஞ்ச்’ ஒரு புது அனுபவத்தை கொடுத்திருக்கும். ‘திலகர்’ என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமாகும் துருவா என்ற இளைஞரை லாஞ்ச் செய்தார்கள். தியேட்டர் கொள்ளாத…