Browsing Tag

kishore

நண்பருக்காக நாலு கோடி! விட்டுக் கொடுத்த விஜய் சேதுபதி!

எதைக் கொண்டு வந்தாய், அதை இழப்பதற்கு? என்கிற கீதா பாலிசியை கடைபிடித்தால், கீதாவே கைவிட்டு போனால் கூட கவலைத் தேவையில்லை. கிறுக்குப் பிடிச்சு அலைய வேண்டிய அவசியமும் இல்லை! சினிமா பாதை மேடு பள்ளம் நிறைந்த கார்ப்பரேஷன் தார் ரோடு மாதிரி…

றெக்க விமர்சனம்

‘ஐ ஆம் றெக்க... அட்றா சக்க..’ என்று ஆக்ஷன் மசாலாவுக்குள் குதித்துவிட்டார் விஜய் சேதுபதி-யும்! எள்ளுருண்டைக்கு எதுக்கு எலி புழுக்கையோட சேர்மானம்?னு இந்த ஆசையை மேலோட்டமா விமர்சித்தாலும், ஆக்ஷன் படம் என்பது அவருக்கும் ஒரு ஸ்டெப் அல்லவா?…

விஜய்சேதுபதி Vs சிவகார்த்திகேயன்! கோர்த்துவிட்டு வேடிக்கை பார்க்கும் தயாரிப்பாளர்?

அடுத்தவர் முதுகில் கீறல் போடுகிற வேலையை அறவே விரும்பாதவர் விஜய் சேதுபதி! அதே டைப்தான் சிவகார்த்திகேயனும்! போகிற போக்கில் இவர்களையும் அஜீத் விஜய் ஆக்கி இவர்களின் தொழில் போட்டி மீது கொத்து பரோட்டா விளையாட்டு விளையாடும் போலிருக்கிறது உலகம்!…

சென்சார் அதிகாரிகளால் என் படம் தோல்வியாச்சு குற்றம் சாட்டும் இளம் ஹீரோ!

ஒரு காலத்தில் சினிமா யாரும் சுலபத்தில் நுழைய முடியாத கோட்டையாக இருந்தது. இன்று விரும்பியவர்கள் உள்ளே வரும் ஆயிரம் வாசல் மண்டபமாகி விட்டது. இன்று சினிமாவில் ஆர்வக் கோளாறு வரவுகளும் உண்டு. ஆழமான ஈடுபாடு கொண்டவர்களும் வருகிறார்கள்.. ஆனால்…

விசாரணை – விமர்சனம்

‘இதுதாண்டா போலீஸ்’ என்ற கதைகளும், ‘இதுவும்தாண்டா போலீஸ்’ என்ற கதைகளும் தமிழில் மட்டுமல்ல, சகல மொழிப் படங்களிலும் சகஜம்! ஆனால் அதிகாரத்தின் பூட்ஸ் கால்களில் சிக்கி அநியாயமாக செத்துப் போகும் மூன்று கூலிகளின் வலியை அப்படியே மனசுக்குள் இறக்கி…

மதுமிதாவை அழ வைத்த டாக் ஷோ

"புத்தன் இயேசு காந்தி" திரைப்படம் வேகமாக வளர்ந்து வருகிறது. ப்ளசிங் என்டர்டெயினர்ஸ் தயாரிக்கும் இப் படத்தில் கிஷோர், வசுந்தரா, அசோக், மதுமிதா, கயல் வின்சென்ட் ஆகியோர் நடித்து வருகிறார்கள். கிஷோர் தூக்குத் தண்டனை கைதியாக நடிக்கிறார்.…

தூங்காவனம் விமர்சனம்

போலீசுக்கும் போதைக்கடத்தல் காரர்களுக்கும் இடையே நடக்கும் இழுபறி சமாச்சாரம்தான் கதை! போலீஸ் என்றால் இது காக்கி போலீஸ் இல்லை! கருப்புக்கோட் போலீஸ். பொதுவாகவே ‘நார்த் இண்டியா மூஞ்சு நமக்கெல்லாம் ஒட்டாது’ என்பது போல, இந்த கோட் சூட்…

செய்தி சேகரிக்க வந்த வசுந்தராவே செய்தியானது எப்படி?

​உலகம் இன்று தொழில்நுட்பத்தில் சுருங்கி உள்ளங்கைக்குள் வந்து விட்டது. ஆனால் மனிதர்கள் தனித்தனி தீவுகளாகக் கிடக்கிறார்கள். சக மனிதர்களிடம் அன்பு காட்டும் குணம் குறைந்து விட்டது. சகமனிதனின் அன்பையும் உரிமையையும் பாராட்டும் ஒரு கதைதான்…

ஏன் எனக்கு இங்க ரூம் போட்டீங்க? கிஷோர் கேள்வி, கிறுகிறுத்த இயக்குனர்!

தலைப்பை படிச்சதும், கிஷோரும் கெட்டுப் போயிட்டாரா என்ற சந்தேகத்தோடுதானே இந்த செய்திக்குள் நுழைந்தீர்கள்? அங்குதான் இருக்கு ட்விஸ்ட்! பொதுவாகவே நடிகர்களுக்கும் சரி, நடிகைகளுக்கும் சரி, ஒரு வித கெட்ட மனோபாவம் இருக்கிறது. அவருக்கு அவ்ளோ பெரிய…