Browsing Tag

krishna

விழித்திரு-விமர்சனம்

தம்மாத்துண்டு சம்பந்தம் கூட இல்லாமல் தலைப்பு வைக்கப்படும் படங்களுக்கு மத்தியில், ‘விழித்திரு’ என்ற இந்த தலைப்பு அப்படியொரு பொருத்தம். ஓர் இரவில் நடக்கும் நான்கு சம்பவங்கள் ஓரிடத்தில் இணையும்போது நடப்பதென்ன? சுமார் 2 மணி நேர படத்தில்,…

பண்டிகை பாடல்கள்! விளக்குகிறார் இசையமைப்பாளர்

ரங்கூன் மூலமாக தனது இசையால் ரசிகர்களை கவர்ந்த இசையமைப்பாளர் R.H.விக்ரமின் அடுத்த படம் 'பண்டிகை '. இந்த படம் வரும் ஜூலை 14 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இது ஒரு ஆக்ஷன் திரில்லர் படமாகும். கிருஷ்ணா மற்றும் ஆனந்தி நடிக்கும் இப்படத்தை பெரோஸ்…

தன்ஷிகா படப் பாடல்! துபாயில் வெளியீடு!

கபாலிக்குப் பின் தன்ஷிகா நடித்து விரைவில் வெளிவரவிருக்கும் படம் விழித்திரு. மீரா கதிரவன் இயக்கி அவரே தயாரித்திருக்கும் இப்படம், பல்வேறு சிரமங்களிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு, தியேட்டருக்கு வர தயாராகிவிட்டது. அந்த சந்தோஷத்தை…

யட்சன் – விமர்சனம்

‘யட்சன்’ என்றால் இயக்குபவன் என்று அர்த்தமாம்! இவ்வளவு பழசான வார்த்தையை அகராதியில் தேடிக் கண்டுபிடித்து தலைப்பாக வைத்திருக்கும் நம்ம விஷ்ணுயட்சனின் ட்ரீட்மென்ட் என்ன? அதை காண்பதற்கு படு குஷியுடனும் பேரார்வத்துடனும் தியேட்டருக்குள்…

தொடர்கதையாக வந்து திரைக்கதையாக மாறிய “யட்சன்”

விஷ்ணு வரதன் அவர்கள் இயக்கத்தில் ஆர்யா , கிருஷ்ணா , தீபா சன்னிதி , ஸ்வாதி , இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா  நடித்திருக்கும் திரைப்படம் "யட்சன்". இந்த படத்தை யுடிவி நிறுவனத்தின் சார்பில் சித்தார்த் ராய் கபூர்  விஷ்ணு வரதன் அவர்களோடு இனணந்து  …

சேச்சே… நான்தான் வாய்ப்பு கேட்டு நடிக்கிறேன்…? ஆர்யா என்கிற அற்புத மனுஷனின் முகம்!

ப்ளே பாய், எல்லா நடிகையுடனும் சுற்றுவார்... என்பதை தவிர, வேறொரு பிம்பமும் இல்லை ஆர்யாவுக்கு. ஆனால் ஈகோவை தலையில் சுமந்து கொண்டிருக்கிற அத்தனை நடிகர்களும் பாடமாக படிக்க வேண்டிய ஒரு புத்தகமாக இருக்கிறார் அவர். அவரை தொடர்ந்து…

ஒரு தோழன் ஒரு தோழி – விமர்சனம்

காஞ்சிபுரம் பட்டுப்புடவைகளுக்கு மத்தியில் கதர் புடவை மாதிரி எளிமையாக, அதே நேரத்தில் கம்பீர அழகுடன் ஒரு படம்! படத்தின் மேக்கிங்கில் ‘தான்’ என்ற அகந்தையில்லை. ஆனால் கதையில், அதை சொல்லும் விதத்தில், ‘நான்’ என்ற நம்பிக்கையோடு இந்த படத்தை…