Browsing Tag

Kutraparambarai

என் இனிய டமில் பீப்பிள்ஸ்! உங்கள் பாசத்திற்குரிய பாரதிராஜா இப்போ என்ன செய்யுறேன்?

தண்ணியே வராத குழாயடியில் ஒரே சண்டை! ஒரு ஓட்டை பானையை நிரப்புவதற்குதான் அவ்வளவு களேபரமும்! சண்டை யார் யாருக்கு? ஓட்டைப்பானை உதாரணம் எந்த படத்திற்கு? என்பதெல்லாம் தமிழ் கூறும் நல்லுலகம் நன்கு அறிந்ததுதான்! இருந்தாலும் சொல்வது நம்…

பாலா அலுவலகத்தில் மீண்டும் ரெய்டு!? எதிரிகளின் சூழ்ச்சியா?

சட்டி உடைசல், சாம்பாரில் உப்பு என்பது போலவே சமீபகாலமாக படம் எடுத்து வரும் பாலாவுக்கு, இதுவல்லவோ விருந்து என்று கண்ணை மூடி ரசிக்கும் பெரும் கூட்டம் இருப்பதுதான் ஆச்சர்யம். அவரது அடுத்த படம் என்ன? யார் யார் நடிக்கிறார்கள்? என்பதை…

இதோட நிறுத்திக்கணும்… பாரதிராஜாவை எச்சரிக்கிறேன்! பொங்கி வெடித்த பாலா!

குற்றப்பரம்பரை படத்தை ஆரம்பிப்பதற்கு முன்பே வெட்டுக்குத்து ஆகிடும் போலிருக்கே? என்று ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் ‘ஒரு மாதிரி’ மனநிலைக்கு ஆளாக்கிவிட்டார்கள் இரண்டு மாபெரும் இயக்குனர்கள். ஒருவர் பாரதிராஜா. இன்னொருவர் பாலா. இந்த பிரச்சனை…

கட்டி உருளும் ஜாம்பவான்கள்! கருத்து சொல்ல விரும்பாத இயக்குனர் சங்கம்

“ரத்தம் வத்துன நேரத்துல குத்துச்சண்டை தேவையா?” என்று திருவாளர் பொதுஜனம் கேள்வி கேட்கிற அளவுக்கு போயிருக்கிறது இரண்டு இயக்குனர்களுக்கு இடையிலான சண்டை. ‘அன்னக் கொடியும் கொடி வீரனும்’ என்ற மொக்கை படத்தை நாட்டுக்கு அர்ப்பணித்ததன் மூலம், தன்…

பாரதிராஜா வேலையற்றவராம்! வசவு சொல் வீசும் வாய் நீள எழுத்தாளர்!

குற்றப்பரம்பரை நாவலை யார் படமாக்குவது? இது குறித்த அடிதடி சண்டைகள் ஆரம்பித்துவிட்டது கோடம்பாக்கத்தில். கடந்த பல வருடங்களாகவே இந்த கதையை படமாக்கப் போவதாக சொல்லி வருகிறார் பாரதிராஜா. ஆனால் அவருக்கு ஒரு உருப்படியான தயாரிப்பாளர்களோ,…

பாரதிராஜாவை விட்றாதீங்க! பாலாவை வற்புறுத்தப் போறாங்களாம்?

சில சப்ஜெக்டுகளை சிலரால்தான் படமாக்க முடியும். ‘சண்டியர்’ என்று கமல் பெயர் வைத்தால், தெரியும் சேதி. ஆனால் அதுவே வேறு யாராவது வைத்தால், “அட தோளுக்கு மேல வேல கிடக்குப்பா” என்று சொந்த வேலையை பார்க்க கிளம்பிவிடுவார்கள். கிட்டதட்ட அப்படியொரு…