Browsing Tag

love

சமந்தா சித்தார்த்… முடிந்ததா காதல்? முளைத்ததா மோதல்?

நேற்றுதான் சென்னையில் சித்தார்த்தின் பிரத்யேக பிரஸ்மீட்டில் அந்த கேள்வி எழுப்பப்பட்டது. ‘உங்கள் திருமணம் ஒரு நடிகையோடு இருக்குமா?’ என்று. அதற்கு பதிலளித்த சித்தார்த் ‘நடிகையோடுதானா என்பதை இப்போது சொல்ல முடியாது. அது ஒரு கல்யாணமா…

நடிகையோடுதான் கல்யாணமா? இக்கட்டான கேள்வி எஸ்கேப் ஆன சித்தார்த்!

கத்தி முனையை கருங்கல்லால் தட்டி மழுங்கடிப்பதில் சித்தார்த்தை விட சிறந்த சமர்த்தர் ஒருவரும் இருக்க முடியாது. ‘ஜிகிர்தண்டா’ படத்தின் நீளம் குறித்து கவலைப்படாத ரசிகர்களே இருக்க முடியாது. அவர்களுக்கெல்லாம் சமாதானம் சொல்கிற விதத்திலும்,…

பைக் ரேஸ்… வேகம்.. உயிர்பலி… ஏற்கனவே ஏழரை! எட்டரையை கூட்டுமா இரும்புக்குதிரை?

‘விர்க்க்க்க்க்... ’ இடது காதில் புகுந்த சப்தம் வலது காதுக்கு சென்றடைவதற்குள், அந்த தெரு முனையை கடந்துவிடுகிற நடு ரோட்டு பைக் ரேஸ் ‘கொலகார பாவிகளை’ அன்றாடம் கண்டு அதிர்ச்சியாகிக் கொண்டேயிருக்கிறார் திருவாளர் பொதுஜனம். இந்த நேரத்தில் பைக்…

சினேகாவின் லவ்வுக்கு சீமான் பாராட்டு

இப்போதெல்லாம் சீமானிடம் ‘வாங்க பழகலாம்’ என்பவர்களை விட, ‘வாங்க பஞ்சாயத்து பண்ணலாம்’ என்பவர்களே அதிகம். புலிகளையோ, இலங்கை தமிழர்களையோ கொச்சை படுத்துகிற படம் என்றால், சீமானுக்கு செல்போனிலேயே மெசேஜ் அனுப்பி, ‘கொஞ்சம் விசாரிக்க முடியுங்களா?’…

லவ் பண்ணுவதாக சொன்னவரை ‘போடா’ என்று திட்டிய பூஜா!

பூஜா என்றால் தமிழில் என்ன அர்த்தமோ, தெரியாது. ஆனால் இன்று அவர் பேசியதை கேட்டிருந்தால் பூஜா என்றால் ‘ஒளிவு மறைவு அற்றவர்’ என்று அர்த்தம் கொள்வீர்கள். அந்தளவுக்கு ஒரு ஓப்பன் ஸ்பீச்! ராஜ் ஹீரோவாக நடித்து அவரே தயாரித்து அவரே இயக்கியும்…

இதனால் சகலமானவர்களுக்கு தெரிவிப்பது என்னவென்றால்…? அனன்யா கால்ஷீட்டா? ஆபத்து ஆபத்து!

‘எங்கேயும் எப்போதும்’ படத்திற்கப்புறம் அனன்யா என்றால் ‘ஹைய்யோ லட்டு’ என்று விழிகளை மலர்த்தினார்கள் ரசிகர்கள். அதற்கப்புறம் அவர் நடித்த படங்களில் பல, பலாச்சுளை தோலுக்கு கூட நிகராக இல்லை. நடுவுல கொஞ்சம் ஆளைக்காணோம் ரேஞ்சுக்கு அவரது கல்யாண…

காத்துக்கு ஏன் காத்துன்னு பேரு வந்திச்சு தெரியுமா? ஒருதலைராகம் விழாவில் டி.ஆர் நெகிழ்ச்சி

‘ஒருதலை ராகம்’ படம் வெளிவந்து 34 ஆண்டுகள் ஓடிவிட்டன. அடுத்த தலைமுறை இளைஞர்களுக்கு அப்படத்தின் பெருமையும் புகழும் தெரியுமோ, தெரியாதோ? ஆனால் சொல்ல வேண்டிய கடமை முதல் தலைமுறை ரசிகர்களுக்கு இருக்கிறது. தமிழ்சினிமாவை புரட்டிப்போட்ட படம் அது.…

அடுத்தது சிம்பு ஹன்சிகா திருமணம்தான் கூட்டத்தில் போட்டு உடைத்த ஹீரோயின்

மீண்டும் ஒரு விஜய் அவார்ட்ஸ் நியூஸ். இது நைந்து போன காதலுக்கு மீண்டும் புத்துணர்ச்சி கொடுக்குமா தெரியாது. பட்... ஏதேதோ சந்தேகங்களை கிளப்பிவிட்டிருப்பது மட்டும் நிஜம். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எல்லா நடிகர் நடிகைகளிடமும் மைக்கை…

‘ உடனே சட்டம் கொண்டு வாங்க… ’ தமிழக அரசுக்கு சிவகுமார் வேண்டுகோள்

ஸ்ரீசிவகுமார் கல்வி அறக்கட்டளையும் அகரம் பவுண்டேஷனும் இணைந்து 35வது ஆண்டு கல்வி உதவி தொகை பரிசளிப்பு விழா சென்னையில் நடந்தது. நிகழ்ச்சியில் பல்வேறு சூழலிலிருந்து சிரமப்பட்டு கல்வி பயிலும் 25 மாணவர்களுக்கு பரிசுத் தொகை தலா பத்தாயிரம். என…

குதிரையை பிரிஞ்சேன், அழுதேன் நாயை பிரிஞ்சேன், அழுதேன் அழுகாச்சி அப்புக்குட்டி!

‘குள்ளநரி கூட்டம்’ படத்தின் இயக்குனர் பாலாஜி அடுத்ததாக இயக்கிக் கொண்டிருக்கும் ‘எங்க காட்டுல மழை’ என்ற படத்தில் நாய் ஒன்றும் முக்கிய வேடத்தில் நடிக்கிறதாம். முதல் படத்தில் நரி. ரெண்டாவது படத்தில் நாயா? என்ற கேள்வியோடு பாலாஜியிடம் பேச்சு…

முண்டாசுப்பட்டி – விமர்சனம்

ஒவ்வொரு போட்டோவுக்குள்ளும் ஒரு கதை இருக்கிறது. அதற்குள் இறங்கி தேட ஆரம்பித்தால் ஒரு சம்பவம் மட்டுல்ல, நாடே வியக்குமளவுக்கு ஒரு ‘சக்சஸ்’-ம் கிடைக்கும் என்று நம்பியவர்களின் முண்டாசுக்கு ‘கிரீடம்’ என்று பெயர் சூட்டுவோமாக! போட்டோ எடுத்தால்…

‘உங்களை பார்த்தா சினேகா மாதிரியே இருக்கு! ’ ஆடியோ விழாவில் ஹீரோயினை கணக்கு பண்ணிய ஹீரோ?

கேமிராவுக்கு பின்னேயும் முன்னேயும் எப்படி நடந்து கொண்டாலும், பிரஸ் ரிப்போர்ட்டர்ஸ்சின் கேமிராவுக்கு முன்னே பூனை போலாகிவிடுவதுதான் கதாநாயகர்களின் வழக்கம். ஆனால் எவ்வித சங்கோஜத்திற்கும் இடமில்லாமல் தன்னுடன் நடித்த ஹீரோயினை ஹீரோ மேடையிலேயே…

சர்ஜரிக்கு ரெடி! இனி நயன்தாரா ஃப்ரீ…

பால் குண்டானில் பசு மாடே விழுந்த மாதிரிதான் நடந்து கொள்கிறார்கள் உணர்ச்சி வசப்படுகிற அத்தனை பேரும்! அதற்கு நயன்தாரா மட்டும் விதிவிலக்கா என்ன? இவரும் பிரபுதேவாவும் காதலில் விழுந்து காணாமல் போன நாட்களை இப்போதும் கூகுளில் தேடி எடுத்து…

பூஜாவுக்கு கல்யாணம்?

பெங்களூரிலிருந்து நமக்கு இந்த புகைப்படத்தை அனுப்பி வைத்த யாரோ ஒரு புண்ணியவான் ‘என்னன்னு விசாரிங்க?’ என்று ‘நோட்’ போட்டிருக்கிறார். படத்திலிருப்பது நடிகை பூஜா, அருகிலிருப்பவர்தான் யாரென்று தெரியவில்லை. தமிழ்சினிமா கிசுகிசு கிங்கரர்களின்…

நடிப்புக்கு முழுக்கு! இஸ்லாமியாராக மத மாற்றம்! அழகி மோனிகா திடீர் முடிவு

கடந்த ஒரு வாரமாகவே பிரஸ்சை சந்திக்க துடியாய் துடித்துக் கொண்டிருந்தார் அழகி மோனிகா. ஆனால் வெவ்வேறு காரணங்களால் தள்ளிப் போனாலும், ஏன்? எதுக்காக பார்க்கணும்? முன்னாடியே சொல்லிட்டீங்கன்னா நல்லாயிருக்கும்? என்று நெருங்கி கேட்ட சிலரிடம்…

ஓங்கி அடிச்சா ஒரு கிராம் வெயிட் கூட இல்லடா…

இன்னும் எத்தனை நாளைக்குதான் காதலித்துக் கொண்டிருப்பது? பேசாமல் ஆக்ஷனுக்கு தாவி விடலாம் என்று நினைத்து வந்தார் நயன்தாரா. பூ ஒன்று புயலானது என்று இந்த ஆபரேஷனுக்கு பெயர் வைத்து சக நடிகைகள் நகை நகை என்று நகைத்தாலும், தினந்தோறும் ஆக்ஷன்…

சிரிக்காத விஷ்ணு சிரிக்க வைப்பாரு… உத்தரவாதம் தரும் முண்டாசு டைரக்டர்

உலகத்திலேயே பெரிய கஷ்டம் காமெடி படம் எடுப்பதுதான். கிரேஸி மோகன்களையே சமயத்தில் கிடுக்கிப்பிடி போட்டு உட்கார வைத்துவிடும் இத்தகைய படங்கள். ஆனால் இதற்கு முன்பும் சரி, பின்பும் சரி, முகத்தில் சிரிப்பே தென்படாத நடிகரான விஷ்ணுவை வைத்து ஒரு…