Browsing Tag

naasar

வரம் எனப்படுவது யாதெனில்… பிரியாணியில் லெக்பீஸ்! காதலில் லிப் கிஸ்!

வரம் எனப்படுவது யாதெனில்... பிரியாணியில் லெக்பீஸ், காதலில் லிப் கிஸ்! முதல் படத்திலேயே அந்த வரம் கை கூடிவிட்டது லுத்ஃபுதீனுக்கு! யார் இந்த லுத்ஃபுதீன் என்பவர்களுக்கு சுருக்கமாக சொல்லிவிட்டால் மேற்கொண்டு பேச்சில்லை! பன்னெடுங்காலமாக…

விஷால் பேர் வாங்கறதுக்கு நான் டைம் செலவு பண்ணணுமா? விஜய்யும் அடித்தார் பல்டி!

கடைசி நேரத்தில் விஜய்யும் காலை வாரி விடுவார் என்று அரசல் புரசலாக கேள்விப்பட்டிருப்பார்கள் போலிருக்கிறது. “இந்த ஸ்டார் கிரிக்கெட் நிகழ்ச்சியில் நீங்க கட்டாயம் கலந்துக்கணும்” என்று கோரிக்கை வைக்கப்பட்டதாம் விஜய்க்கு. இந்த வாரம்தான் தெறி…

அண்டை மாநில நடிகர்களின் அக்கறை கூட சொந்த மாநிலத்தில் இல்லையே? நகைக்க வைத்த நட்சத்திர கிரிக்கெட்!

சாதி மதம் எல்லாவற்றையும் கடந்ததுதான் சினிமா என்பார்கள். ஆனால் இங்கு குழிபறிக்கவென்றே மம்பட்டியும் கையுமாக திரியும் சில ஹீரோக்களால், சாதி மத பாலிட்டிக்ஸ் கூட பரவாயில்லை என்றாகிவிடும் போலிருக்கிறது. திருவாளர் பொதுஜனங்கள் என்று சொல்லப்படுகிற…

நான் எப்போதும் தேர்ந்தெடுத்தே படங்களில்தான் நடிப்பேன்! -நகுல் நையாண்டி

நகுல், பாலிவுட் நடிகை ஆஞ்சல், பிரகாஷ்ராஜ், நாசர் நடிக்கும் படம் 'செய்'. இப்படத்தை கோபாலன் மனோஜ் இயக்குகிறார்.இவர் ஏற்கெனவே மலையாளத்தில் 'சாரதி' என்கிற வெற்றிப்படம் கொடுத்திருப்பவர். ஆல்பங்கள் இசையமைத்துள்ள நிக்ஸ் லோபஸ் 'செய்' படத்தின்…

கட்டுப்பாடு இல்லாத அஜீத் ரசிகர்கள்? காயலாங் கடைக்குப் போகுது கவுரவம்!

அஜீத் வர மாட்டார் என்பதற்காகவே அவர் போகாத இடத்தை ‘போக்கற்ற’ இடமாக்குகிற கொடுமை, இனி வரும் காலங்களிலும் நீடிக்கும் போல தெரிகிறது. நடிகர் சங்க கட்டிடத்திற்காக ஒரு கட்டி சுண்ணாம்பு கூட என் கையால் தர மாட்டேன் என்று இருக்கும் அஜீத்திற்கு…

நடிகர் சங்க பொதுக்குழு! ரஜினி, கமல், அஜீத், விஜய் ஆப்சென்ட்!

விஷால் நாசர் தலைமையை இன்னும் முழுசாக ஏற்றுக் கொள்ள தயங்குகிறதா மனசு? இப்படியொரு கேள்வியை எழுப்பியுள்ளது இன்று சென்னையில் நடந்த நடிகர் சங்கத்தின் பொதுக்குழு! வெற்றி பெற்று இத்தனை மாதங்கள் கழித்து இன்று நடந்த இந்த பொதுக்குழு, நடிகர்…

ரஜினி, கமல், அஜீத், விஜய்க்கு நேரில் அழைப்பு வேணாம்! நடிகர் சங்கத்தில் விவாதம்?

கல்யாணம், காதுகுத்து, சடங்கு, சம்பிரதாயம் போன்றவற்றுக்கு வேண்டுமானால் ‘நேர்ல வந்து அழைக்கட்டுமே’ என்று இருந்துவிடலாம். ஆனால் இது அவரவர் தொழில் செய்யும் இடம். அதற்கான கோவில். அதற்கான கூட்டம். அதற்கான பிரசங்கம்! தானாக வருவதுதானே முறையாக…

நடிகர் சங்கம் பில்டிங்! நல்லா கட்டுங்க, அதுக்கு நாங்க என்ன பண்றதாம்?

ஒவ்வொரு முறை நடிகர் சங்கத்தின் காலி நிலத்திற்குள் நுழையும் போதெல்லாம் தரையில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கிவிட்டுதான் மறுவேலை பார்க்கிறார் விஷால். அவரது சினிமாவுலக வாழ்க்கையை நடிகர் சங்க எலக்ஷனுக்கும் முன், நடிகர் சங்க எலக்ஷனுக்கு பின்…

சாகசம் / விமர்சனம்

நாகூர் பிரியாணி நாகூரை விட்டே கிளம்பல..! அது எப்போ உளுந்தூர் பேட்டைக்கு வருவது? புறப்பட்ட இடத்திலேயே இருக்கிறார் பிரசாந்த் என்பதற்கு மிக சிறந்த உதாரணம் ஆகியிருக்கிறது சாகசம் என்கிற வீரக்கலை! (வீரக்கலையோ, வெங்காயக் கலையோ? எங்க…

இறுதி சுற்று விமர்சனம்

முதலில் விரல் வலிக்குமளவுக்கு கை தட்டிவிட்டுதான் இந்த விமர்சனத்தையே எழுத ஆரம்பிக்க வேண்டும்! தமிழ்சினிமா, பெண் இயக்குனர்களுக்கென்றே ஒரு ஸ்பெஷல் கோலம் போட்டு வைத்திருக்கிறது. அதற்குள் புள்ளி வைத்து, அதற்குள் கலர் பூசிதான் தன் கவுரவத்தை…

“நிதி இவ்ளோதானா?” விஷால் குழுவிடம் முதல்வர் ஜெ.கேள்வி?

நடிகர் நடிகைகள் கிள்ளியும் அள்ளியும் கொடுத்த நன்கொடை பணத்தை இன்று தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்துக் கொடுத்திருக்கிறார்கள் விஷால் தலைமையிலான நடிகர் சங்க நிர்வாகிகள். ஒரு கோடியோ பத்து லட்சத்து இருபத்தைந்தாயிரம் ரூபாய்க்கான காசோலையை…

டேஷ் பாடல் பிரச்சனை! சிம்புவிடம் பேசிய விஷால், கார்த்தி!

எப்படியும் சிம்பு பற்றி கேள்வி கேட்பார்கள் என்று தெரிந்தே ஏற்பாடு செய்யப்பட்ட பிரஸ்மீட்டாகதான் தெரிந்தது அது. லைவ் டெலிகாஸ்ட் செய்யும் நோக்கத்தோடு சேனல்கள் குவிய, “நடிகர் சங்கத்தை விட்டு சிம்புவை நீக்குறோம்”னு சொல்லிடுவாங்களோ என்று…

மாச்சர்யம் மறைந்தது! ஆச்சர்யம் பிறந்தது! அதாண்டா நடிகர் சங்கம்!!

கடந்த சில தினங்களுக்கு முன் விஷால், மற்றும் நாசர் உள்ளிட்டோர் தலைமையில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நடிகர் சங்கம் சார்பாக நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன. அங்குதான் சில ஆச்சர்யங்கள் அரங்கேறின. நடிகர் சங்கத்தில் விறுவிறுப்பான தேர்தல்…