Browsing Tag

nadigar sangam

ஆரம்பிச்சுட்டாங்கய்யா… ஆரம்பிச்சுட்டாய்ய்ய்ய்ய்ங்கய்யா!

‘பல்லும் பளபளப்புமா இருந்த நடிகர் சங்கம் இப்படி சொல்லும் சொத்தையுமா ஆகிருச்சே’ என்கிற கவலை நடுநிலை வகிக்கும் பல நல்ல உள்ளங்களுக்கு இருக்கிறது. இருந்தாலும், இந்த நடிகர் சங்க தேர்தல் என்பது தவிர்க்க முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்ட விஷயத்தை…

முதல்ல தேர்தல் நடக்குதா பாரு?! விஷாலுக்கு சிம்பு மிரட்டல்!

எத்தனை நாள் எரிச்சலோ? கொட்டித் தீர்த்துவிட்டார் சிம்பு. தண்ணீர் ஊற்றி அணைக்கிறேன் பேர்வழி என்று மைக்கை பிடித்த சிம்பு, ராதிகா, இருவரும் பற்றியெறியும் பிரச்சனையில் மேலும் கொஞ்சம் பெட்ரோலை ஊற்றிவிட்டு கிளம்பியதுதான் இந்த பரபரப்பான…

விஷால் அணி தோற்றதா? எல்லாம் ஒரு உள் குத்துதான்!

எவ்வளவு பெரிய ரவுடியா இருந்தாலும் முதல் அடி நம்மளுதா இருக்கணும் என்கிறது தினத்தந்தியின் ‘சாணக்கியன் சொல்’. எல்லாம் மன ரீதியாக கவுக்குற யுக்திதான். அதைதான் விஷால் விஷயத்திலும் அப்ளை பண்ண பார்த்திருக்கிறார்கள் போலும். கடந்த சில மாதங்களாக…

உங்ககிட்ட ஏமாற நான் ஒண்ணும் பழைய நயன்தாரா இல்ல…! 50 லட்சமும் அசால்ட் கெடுபிடியும்?

ஒங்க சண்டையில நான் கொடுத்த ரூவாய மறந்துடாதீங்க என்பது மாதிரி, நிகழ்கால அக்கப் போரில் ஒரு முக்கியமான படத்தை மறந்துராதீங்க என்று குரல் கொடுக்க வேண்டியிருக்கிறது. அது வேறு யாருடைய படமும் அல்ல. பசங்க பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு நயன்தாரா…

நடிகர் சங்க பிரச்சனை! கண்டுகொள்ளாத கமல் ரஜினி? முணுமுணுக்க ஆரம்பித்திருக்கும் துக்கடா நடிகர்கள்

‘என் சங்கத்து உறுப்பினரை அடிச்சது எவண்டா?’ என்று கேட்பதற்கு மன்சூரலிகான் மாதிரி முத்துக்காளைகள் பலர் இருக்கிறார்கள். ஆனால் சங்கத்தையே தோளில் தாங்க வேண்டிய ரஜினி கமல் அஜீத் விஜயெல்லாம் அந்தர் தியானமாகிவிட்டார்கள். கடந்த பல வருடங்களாக…

என்னை நாய்னு சொன்னவங்க மீது நடவடிக்கை எடுக்கலையே? சரத்குமாருக்கு விஷால் கேள்வி

திடீரென்று போடப்பட்ட நண்டு பிடியாக இருக்கிறது விஷாலின் மூவ்கள்! நடிகர் சங்க விவகாரத்தில் இளம் நடிகர்கள் கூட்டம் ஒன்றை தன்னுடன் வைத்துக் கொண்டு ஒரு மினி விஜயகாந்தாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் அவர். ‘இப்பதான் உன் படமெல்லாம் நல்லா…

போட்ட ரெட் போட்டதுதான்! தயாரிப்பாளர் சங்கம் உறுதி!

ஒரு முக்கியமான சேனலுக்கும் தயாரிப்பாளர் சங்கத்திற்கும் இடையே ஏற்பட்டிருக்கும் பிணக்கு, கணக்கு வழக்கில்லாமல் நீளும் போலிருக்கிறது. சேனலும் சும்மாயில்லை. ‘எங்களை தொழில் செய்ய விடாமல் தடுக்க நீங்கள் யார்?’ என்று கேட்டு தயாரிப்பாளர்…

திடீர் தலைவர் ஆனார் விஷால்! புதிய திட்டத்துடன் ரசிகர்கள் ஒருங்கிணைப்பு?

திருட்டு விசிடி, பிளாக் டிக்கெட் எல்லாவற்றையும் கட்டுப்படுத்த ஒவ்வொரு ஹீரோவுக்கும் ஒரு ரசிகர் மன்றம் வேண்டும் என்பது சினிமா சூட்சுமம். அதிலும் கட்டுக்கடங்கா ரசிகர்களை வைத்திருப்பவர்களுக்கு, அரசியல்வாதிகள் பக்கத்திலிருந்து சாந்தியும்…

விஷாலின் நடிகர் சங்க கட்டிட முயற்சி அவ்ளோதானா? சரத்குமார் பதிலால் குழப்பம்!

நாங்களே ஒரு படம் எடுத்து அதில் வரும் வருமானத்தில் நடிகர் சங்க கட்டிடத்தை கட்டுவோம் என்று விஷால் முயற்சிக்கிறார். ஆனால் அந்த திட்டத்திற்கு மூடுவிழா நடத்தும் முடிவில் இன்று பதிலளித்திருக்கிறார் நடிகர் சங்க தலைவர் சரத்குமார். இதையடுத்து…

பல கோடி கேட்டு மிரட்றாங்க – விஜய் சேதுபதி அவர்தான் இரண்டு கோடி தர்றதா ஒத்துக்கிட்டாரு…

வளர்ந்தவங்களை வளைக்கிறதுல காட்டுற ஆர்வத்தை, தொலைஞ்சவங்களை தேடுறதுல காட்டுறதில்ல எந்த தயாரிப்பாளரும். இதில் விஜய் சேதுபதி எந்த ரகம்? அவருக்கு அட்வான்ஸ் கொடுத்துவிட்டு பின்னாலேயே திரிந்து கொண்டிருக்கிற ஸ்டுடியோ 9 சுரேஷ் எந்த ரகம்? முடிஞ்சா…

இனிமேதான் என் ஆட்டம் ஆரம்பம்! விஷால் குமுறல்… நடிகர் சங்கமும் நாய் விவகாரமும்!

‘நான் வருவேண்டா’ என்று எந்த நேரத்தில் ‘பூஜை’ ட்ரெய்லரில் குமுற ஆரம்பித்தாரோ? அப்போதிலிருந்து அதே வார்த்தையை வெவ்வெறு காரணங்களுக்காக குமுற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டார் விஷால். சும்மா கிடந்த சூலாயுதத்தை கூர் தீட்டிவிட்டவர்கள் வேறு…

மனைவி கூடதான் தனியா வசிக்கிறீங்களாமே? விஷாலை அலற வைத்த கேள்வி!

பந்தயக் குதிரையை போல சிலிர்த்துக் கொண்டு நிற்கிறார் விஷால்! முன்னெப்போதும் இல்லாத உற்சாகம் கரை புரண்டு ஓடுகிறது அவரிடத்தில்! ‘காசு... பணம்... துட்டு... மணி... மணி...’ என்று கொண்டாட்ட கூத்தாடுவார் போலவும் தெரிகிறது. வேறொன்றுமில்லை,…

நடிகைக்கு திட்டமிட்ட அடி உதை! படப்பிடிப்பில் நடந்த பயங்கரம் கண்டுகொள்ளுமா நடிகர் சங்கம்?

கோடையில் மழை வந்தால் கண்டிப்பாக இடி மின்னல் இருக்கும் என்பார்கள்! ‘கோடை மழை’ படப்பிடிப்பிலும் அப்படியொரு இடி இடித்ததால் மிரண்டு போயிருக்கிறார் நடிகை பிரியங்கா. இந்த தாக்குதல் ஏதோ இயல்பாக நடந்த விஷயம் போல தெரியவில்லை என்பதுதான் இந்த…