Browsing Tag

Nadigarsangam

நடிகர் சங்க கடனை அடைக்கும் கொம்பன் முத்தையா?

கடனை அடைக்குறோம்... கல்யாணத்தை முடிக்கிறோம்... என்ற ஒரே வெறியோடு ஓடிக் கொண்டிருக்கிறார் விஷால். “பேரன் பேத்தி எடுக்கணும் சீக்கிரம்ப்பா” என்று வீட்டில் பெற்றோர்கள் வற்புறுத்திக் கொண்டிருக்கும் ஒரு இக்கட்டான சூழ்நிலையில், நாலாபுறத்திலும்…

விஷால் விறுவிறு சிக்கிய 1 லட்சம் திருட்டு விசிடி

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுசெயலாளர் விஷால் அளித்த புகாரின் பேரில் வீடியோ பைரசி இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி தலைமையில் திருட்டு வி.சி.டி விற்கப்படும் கடையை போலீசார்​ சோதனை இட்டு​, ​அக்கடையில் இருந்து 1 லட்சம் டி.வி.டிகள் பறிமுதல்…

அவசரப்பட்டு கருத்து? அப்புறமா பொக்கே! தடதடக்கும் நடிகர்கள்

தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள் ஒப்பீனியன் போல் எக்ஸிட் போல் என்ற பெயரில் ஒரு பொய்யை அவிழ்த்துவிட்டதால் அவசரப்பட்டு கருத்துச் சொல்லி, இப்போது அடித்தொண்டை வறண்டு கிடக்கிறார்கள் நடிகர்கள். மூன்று முக்கிய ஆங்கில தொலைக்காட்சிகள் தனி…

சபாஷ் நாயுடுவில் சாதிப் பெயர்? கமல் சமாளிப்பு!

தேவர் மகன் என்ற பெயரை வைத்து தீராத பழிக்கு ஆளானவர் கமல்! பல வருஷங்கள் கழித்து “நான் அப்படியொரு பெயரை தவிர்த்திருக்கலாம்’ என்று கூட சொல்ல வேண்டிய நிலைமையும் அவருக்கு ஏற்பட்டது. அதற்கப்புறம் சின்ன கவுண்டர், கவுண்டர் வீட்டு கதவு, முதலியார்…

ஓட்டுப் போடாத சிம்ரனுக்கு உதவிக்கு வருமா நடிகர் சங்கம்?

தமிழ்நாட்டையே பரபரப்பாக்கிய நடிகர் சங்கத் தேர்தலை, ஜஸ்ட் லைக் தட் “வேலையிருக்கு” என்று சொல்லி ஓட்டு போடாமல் ஒதுக்கிவிட்டவர் சிம்ரன். இத்தனைக்கும் தேர்தலுக்கு முதல் நாள் வரைக்கும் சென்னையில்தான் இருந்தாராம் அவர். ஓட்டுக் கேட்ட பாண்டவர்…

நட்சத்திர கிரிக்கெட்டில் உதயநிதி ஆப்சென்ட்! அஜீத் காரணமா?

ஒட்டுமொத்த நடிகர் நடிகைகள் மனசும் இந்தியா பாகிஸ்தானின் ஒன் டே மேட்ச் கிரவுண்ட் போலவே விறுவிறுத்துக் கிடக்கிறது. நடிகர் சங்கம் நடத்திய கிரிக்கெட் போட்டியால், உள்ளுக்குள் இன்னொரு போட்டி உருவாகி தலை ஒருபக்கமும் வால் இன்னொரு பக்கமுமாக இரண்டு…

போகாத போகாத எம் புள்ளையே! மகன் சிம்புவுக்கு அப்பா டி.ஆர் உருக்கமான அறிக்கை

கல்யாண வீட்டில் மாப்பிள்ளை காசி யாத்திரைக்கு கிளம்பியது போல கிளம்பியிருக்கிறார் சிம்பு. அவரை போகாதே போகாதே... என்று நடிகர் சங்கத்திலிருக்கும் எல்லாரும் பின்னால் நின்று பிடித்திழுக்க வேண்டும் என்று நினைக்கிறார் போலும். ஆனால் ஐயகோ.. ரிசல்ட்…

நடிகர் சங்கத்திலிருந்து விலகினார் சிம்பு! யாருக்கு நஷ்டம்? யாருக்கு லாபம்?

தமிழகத்தின் நான்கு முதலமைச்சர்களை உறுப்பினர்களாக கொண்ட அமைப்பு நடிகர் சங்கம்தான். “எனக்கும் அங்க ஒரு இடம் இருக்கு” என்று கோட்டை பக்கமாக சுற்றி வரும் இன்னும் சிலரையும் உள்ளடக்கி, சற்றே திமிரோடு நிற்கிற இடமும் நடிகர் சங்கம்தான். இந்த…

நான் வேணா அஜீத் சார் ————– விழட்டா? கட்ட கடைசியாக விஷால்!

பல்லாண்டுகளாக ஓடாத திருவாரூர் தேரை தான் முதன் முறையாக முதலமைச்சர் ஆனதும் ஓட வைத்தார் கலைஞர் கருணாநிதி! இத்தனைக்கும் அவர் கடவுளை நம்பாத நாத்திகர். கிட்டதட்ட திருவாரூர் தேர் போலதான் நகராமலிருக்கிறது அஜீத் மனசு. அதை ஓட வைக்க கலைஞர்…

கட்டுப்பாடு இல்லாத அஜீத் ரசிகர்கள்? காயலாங் கடைக்குப் போகுது கவுரவம்!

அஜீத் வர மாட்டார் என்பதற்காகவே அவர் போகாத இடத்தை ‘போக்கற்ற’ இடமாக்குகிற கொடுமை, இனி வரும் காலங்களிலும் நீடிக்கும் போல தெரிகிறது. நடிகர் சங்க கட்டிடத்திற்காக ஒரு கட்டி சுண்ணாம்பு கூட என் கையால் தர மாட்டேன் என்று இருக்கும் அஜீத்திற்கு…

அஜீத்திற்கு விஷால் சவுக்கு! ஆரம்பித்தது திரைமறைவு மோதல்!

நடிகர் சங்கத்திற்கு ஆதரவாக வாட்ஸ் ஆப்பில் இன்று ஒரு பதிவு வெளியிடப்பட்டுள்ளது. நடிகர் சங்கம் சார்பாக நடத்தப்படும் நட்சத்திர கிரிக்கெட்டில் அஜீத் மற்றும் சிம்பு இருவரும் கலந்து கொள்ளப் போவதில்லை என்று வரும் செய்திகளையும், அது தொடர்பான…

போற வர்ற காக்காவெல்லாம் எச்சம் போடுதே? நடிகர் சங்கம் டென்ஷன்!

ஆர்.கே.செல்வமணியின் ‘மானம் போவுதே’ பேச்சுக்கு செம ஜர்க் ஆகியிருக்கிறதாம் நடிகர் சங்கம்.  சில தினங்களுக்கு முன் ஒரு சினிமா நிகழ்ச்சியில் பங்கேற்ற இயக்குனர் ஆர்.கே.செல்வமணி படத்தை பற்றியும் தமிழ்சினிமா இப்போது சந்தித்து வரும் இக்கட்டான…

டேஷ் பாடல் பிரச்சனை! சிம்புவிடம் பேசிய விஷால், கார்த்தி!

எப்படியும் சிம்பு பற்றி கேள்வி கேட்பார்கள் என்று தெரிந்தே ஏற்பாடு செய்யப்பட்ட பிரஸ்மீட்டாகதான் தெரிந்தது அது. லைவ் டெலிகாஸ்ட் செய்யும் நோக்கத்தோடு சேனல்கள் குவிய, “நடிகர் சங்கத்தை விட்டு சிம்புவை நீக்குறோம்”னு சொல்லிடுவாங்களோ என்று…

சரத்குமாரோடு சேர்ந்து நடிப்பேன்! விஷால் அறிவிப்பால், இன்டஸ்ரியில் பரபரப்பு

இந்திய தேர்தல் ஆணையமே அலறி அடித்துக் கொண்டு, “என்னங்கடா நடக்குது அங்க?” என்று அசந்து போகிற அளவுக்கு உலகத்தின் கண்களை தன் பக்கம் திருப்பிய தேர்தல், நடிகர் சங்கத் தேர்தல்! அடிதடி, வெட்டுக்குத்து, ரத்தக்களறி அப்படி எதுவும் இல்லாமல் தேர்தல்…

த்ரிஷா, நயன்தாரா, ஹன்சிகா ஆப்சென்ட்! ஆனாலும் வந்து சேர்ந்ததாம் ஓட்டு?

இந்த தேர்தல் விஷாலை பொறுத்தவரை துரோகிகளை அடையாளம் காட்டுகிற தேர்தலாக அமைந்துவிட்டது. ஆரம்பத்தில், மச்சி... நீதாண்டா தமிழ் சினிமாவையே காப்பாத்தணும் என்கிற அளவுக்க அவரை உசுப்பிவிட்ட ஜெயம் ரவி, ஆர்யா, ஜீவா, உள்ளிட்ட அவரது அத்தனை நண்பர்களும்…

நடிகர் சங்க தேர்தலை அஜீத் புறக்கணித்த பின்னணி இதுதான்!

ஜனநாயக கடமைக்கும் அஜீத்திற்குமான தொடர்பு பற்றி சொல்லவே தேவையில்லை. எந்த பொதுத் தேர்தல் வந்தாலும் க்யூவில் நின்று ஓட்டுப் போடுகிற வழக்கம் அவருக்கு உண்டு. அப்படிப்பட்ட அஜீத், தனது சொந்த வீட்டில் நடக்கும் ஒரு முக்கியமான நிகழ்வில் கலந்து…

விஷால் மயக்கம்! எதிர் அணியினர் தாக்கியதாக குற்றச்சாட்டு? வாக்கு சாவடியில் பதற்றம்!

நடிகர் சங்க தேர்தல் நடைபெறும் வாக்கு சாவடியில் சுமார் 12.30 மணியளவில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதை தொடர்ந்து இரு தரப்பினரும் கைகலப்பில் ஈடுபட்டனர். இதில் விஷாலை யாரோ தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து மயக்கமுற்ற அவரை பத்திரமாக…

மண்டப பில்லை கட்டிடுங்க… விஷால் அணிக்கு ரஜினி வைத்த செக்!

‘அவரிடம் ஆசி வாங்கிட்டா போதும்... மற்றதெல்லாம் தூசிதான்’ என்கிற நம்பிக்கையோடு ஒவ்வொரு தேர்தலின் போது அவர் வீட்டு கதவை தட்டுவது அரசியல்வாதிகளின் வாடிக்கை. “நீ வர்றியா? தாராளமா வா... உனக்கு விபூதி வச்சுருக்கேன். உனக்கு நேர் எதிர்…

50 லட்சம் கூட வேணாம் ஆளை விடுங்க சாமீய்… நயன்தாரா ஓட்டம்!

“நீ வரும்போது நான் வர மாட்டேன். ஆனால் நான் கூப்பிடும்போது நீ வரணும்” என்கிற மென்ட்டாலிடி, எந்த வகையில் பார்த்தாலும் அட்ராசிட்டியில்லாமல் வேறென்னவாம்? அப்படியொரு சிட்டியில் சிக்கிக்கொண்டுதான் சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கிறார் நயன்தாரா.…

45 நிமிடங்கள்… விஷாலிடம் கேள்வி மேல் கேள்வி கேட்ட ரஜினி!

தமிழ்சினிமாவின் நேற்றைய பளபளப்பு கபாலி என்றால், அதற்கு முந்தைய நாள் பளபளப்பு, விஷால் குழுவை ரஜினி கமல் இருவரும் சந்தித்து மணிக்கணக்கில் பேசிக் கொண்டிருந்ததுதான். ஓட்டு வேட்டைக்காக மட்டுமல்ல, மூத்த நடிகர்கள்.... தமிழ் சினிமாவின்…