Browsing Tag

nayanthara

ரித்திகா சிங்! அஜீத் ஸ்பெஷல் அட்ராக்ஷன்?

நயன்தாரா, த்ரிஷா, சமந்தா உள்ளிட்ட சுமார் ஒரு டசன் ஹீரோயின்களை லிஸ்டிலிருந்து நீக்கிவிட்டார் அஜீத். வர வர கதைக்கு மட்டுமல்ல, கதையின் நாயகிக்கும் கூட அஜீத் அதீத அக்கறை காட்டி வருகிறார் அல்லவா? அதை தொடர்ந்துதான் இந்த கன்னாபின்னா டெலிட்!…

இது நம்ம ஆளு ரிலீஸ் தேதியில் மீண்டும் மாற்றம் வருமா?

பாம்பு புற்றில் மூக்கை விட்டு ஒரு தும்மல் தும்மினால் என்னாகுமோ... அதைவிட பிரமாதமான களேபரம் நடக்கும் போலிருக்கிறது ‘இது நம்ம ஆளு’ ரிலீஸ் விவகாரத்தில். மே 20 ந் தேதி கண்டிப்பா ரிலீஸ் ஆகிடும் என்று அப்படத்தின் இயக்குனர் பாண்டிராஜ் நம்பிக்கை…

லாரன்ஸ் நயன்தாரான்னே போடுங்க! தாராளம் காட்டிய நயன்!

பொறுப்பிலிருக்கிற அரசு அதிகாரிகளுக்குதான் ‘புரோட்டோக்கால்’ என்றில்லை. பொறுப்பா இருக்கிற பசங்களையே போற போக்குல தறுதலையாக்கிட்டு போற நடிகர் நடிகைகளுக்கும் இருக்குப்பா புரோட்டோக்கால்! அதிலும் இரண்டு நடிகைகள் ஓரிடத்தில் இருந்தால், அங்கு…

கடைசியா ஒரு குத்து வேணும்! பிரபுதேவாவுக்காக ஆசைப்பட்ட விக்ரம்!

நடிகர் விக்ரம் இப்போது டைரக்டர் ஆகிவிட்டார். “அவருக்கு இருக்கிற சினிமா அனுபவத்திற்கு அவர் ஆகலாம். அதிலென்ன தவறு?” என்று கேட்பவர்கள் பக்கம் நாமும் நிற்கலாம். ஏனென்றால் அவரது இயக்கத்தில் இன்று வெளியிடப்பட்டிருக்கும் ஒரு ஆல்பம், ஆஹா ஆஹா...…

இதைதான் கொழுப்பு என்று வர்ணிக்கிறது இன்டஸ்ட்ரி!

இயற்கை எழில் கொஞ்சும் கேரளாவில் பிரமாண்டமான ஒரு தியேட்டர் வைத்திருக்கிறார் ஷிபுதமீம்! புலி பட தயாரிப்பாளர் என்றால் பொசுக்கென்று புரியும் உங்களுக்கு. கேரளாவில் வெளியாகும் விஜய் படங்களுக்கு மட்டுமல்ல, தமிழில் வெளியான ஏராளமான படங்களுக்கும்…

சிம்புவுக்காக இரண்டரை கோடியை விட்டுக் கொடுத்தாரா பாண்டிராஜ்?

புள்ளி வைக்கும் போதே, கோலம் கோணையாதான் வரும் என்பதை அறியாதவரல்ல பாண்டிராஜ்! இருந்தாலும் ரிஸ்க் எடுக்கறது ரஸ்க் திங்கிற மாதிரி என்று நினைத்திருக்கலாம். இது நம்ம ஆளு படத்தை சிம்புவை வைத்து துவங்கினார். “இந்த படத்தை ஒரே நாள்ல தமிழ்நாடு…

நயன்தாரா மீது மர்ம நபர்கள் தாக்குதல்? கோடம்பாக்கத்தில் பரபரப்பு!

கடந்த சில தினங்களாகவே சூடாகிக் கிடக்கிறது ஏரியா! “நிஜமாவே அடிச்சுட்டாங்களா...?” என்று சிலரும், “நள்ளிரவுல அபார்ட்மென்ட்ல புகுந்து அடிச்சுருக்கானுங்கப்பா ...” என்று சிலரும் ஆதங்கப்பட்டுக் கொண்டிருக்க, “இருக்கும்... ஆனா இல்லாமலும்…

நயன்தாரா முயற்சி வீணாப் போச்சா?

சராசரி பெண்ணாக இருந்திருந்தால், அவருக்கு இது பிடிக்கும் அது பிடிக்கும் என்று சமையல் கட்டில் புகுந்து சாம்ராஜ்யம் நடத்தியிருப்பார். நயன்தாரா வேற பெண்ணாச்சே? தன் காதலர் விக்னேஷ் சிவனுக்காக புதுப் புது புராஜக்டுகளை அமைத்துக் கொடுப்பதில்தான்…

அதர்வாவுக்கும் த்ரிஷாவுக்கும் நடுவில் சிக்கி முழிக்கும் ஒரு ஐயோ பாவ இயக்குனர்!

எல்லா விஷயத்திலும் நயன்தாரா பாலிசிதான் த்ரிஷாவுக்கும்! தன்னை விட வயசில் சின்ன ஹீரோக்களாக இருந்தாலும் சரி, பாலகிருஷ்ணா மாதிரியான பென்ஷன் வயசிலிருக்கிற ஹீரோக்களாக இருந்தாலும் சரி, தூண்டிலை வீசி மீனை மட்டும் லபக்குகிற பலே கில்லாடிகள்தான்…

த்ரிஷா வளைப்பு! சிக்கினார் விஜய் சேதுபதி?

ஏஜ் ஏற ஏற ஏழெட்டு லார்ஜ் அடித்த மயக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார் த்ரிஷா. எல்லா புகழும் யோகாவுக்கே என்று சொல்கிற அளவுக்கெல்லாம் அவர் அனுஷ்கா அல்ல. அப்படியிருந்தும் இந்த சிக் உடல்வாகு எப்படிம்மா... எப்படி? என்று அறிந்தவர்கள்…

நயன்தாராவுடன் விக்ரம் பாங்காக் பயணம்!

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், நயன்தாரா, நித்யா மேனன் நடிப்பில் உருவாகி வரும் “இருமுகன்” படத்தின் மூன்றாவது கட்ட படப்பிடிப்பு சென்னையில் வரும் 20ம் தேதி முதல் மே மாதம் வரை நடைபெற உள்ளது. இதற்காக சென்னையின் முக்கிய படப்பிடிப்பு…

குட் பாய்ஸ் பேட் பாய்ஸ் ஆனார்கள் நயன்தாராவால்? நாலு பசங்களும் நயனும்!

அறிமுக ஹீரோக்களுடன் அல்டிமேட் ஹீரோயின்கள் ஜோடி சேர்வதேயில்லை. மார்க்கெட், சம்பளம், மரியாதை, தொழில் ஒஸ்தி எல்லாவற்றையும் நிர்ணயம் செய்வதே இந்த அந்தஸ்துதான். “போயும் போயும் அவன் கூட ஜோடியா நடிக்கிறீயா?” என்று கேட்டுக் கேட்டே கீழேயிறக்கி…

அட்ஜஸ்ட் பண்ணிட்டு போங்க தம்பி! நயன்தாராவுக்காக ஒரு விசேஷ பல்டி!

முன்னாடி விழுற நிழலை வச்சே தலைக்கு பின்னாடி இருக்கிற லைட்டிங்ஸ்சில் கரெக்ஷன் சொல்வாராம் நடிகர் திலகம் சிவாஜிகணேசன். நடிப்பு மீது ஒரு அர்ப்பணிப்பு இல்லையென்றால், முகத்துல டார்ச் லைட் அடிச்சாலும், மூளைக்குள் சிக்னல் வராது என்பது கலையுலகம்…

நயன்தாரா பேசி பார்த்துருப்பே! சமந்தா பேசி பார்த்திருப்பே! தமன்னா பேசி பார்த்துருக்கியா?

ஒரே வார்த்தையில் ‘டைம் வேஸ்ட்’ என்று நடிகைகள் அலுத்துக் கொள்கிற ஒரே விஷயம் சொந்தக்குரலில் பேசுவதற்குதான்! நடித்து முடித்தோமா, பேக்கப் சொன்ன பின் பிளைட்டை பிடித்து அடுத்த ஷுட்டிங்குக்கு ஓடினோமா என்பதுதான் அவர்களின் ஒரே விருப்பமாக…

கால் ஃபிரம் மம்பட்டியான்? கதிகலங்கிய நயன்தாரா!

ஒரு காலத்தில் மரண மாஸ் படங்களில் நடித்து வந்த பிரசாந்த் இப்போதெல்லாம் மரண லாஸ் படங்களாக கொடுத்துக் கொண்டிருக்கிறார். ஆங்காங்கே உசிரோடு வெறிலையை குதப்பிக் கொண்டிருக்கும் அவரது மிச்ச சொச்ச ரசிகர்கள், “தம்பி ஒரு ஹிட்டு கொடுத்துருச்சுன்னா…

சம்திங் க்ரூயல்! இதுதான் ஆர்யாவோட கெட்ட நேரம்ங்கறது?

‘சம்திங் ஸ்பெஷல்’ என்று ஒரு காலத்தில் கொண்டாடிய நட்பெல்லாம், ஒரு கட்டத்திற்கு மேல் ‘சம்திங் க்ரூயல்’ ஆகிற நேரம் ஒன்று வந்தால் அதைதான் கோட்டான் விழிக்கிற நேரம் என்பார்கள் சினிமாக்காரர்கள். இப்போது ஆர்யாவுக்கு கோ.வி.நே! எழுதறதுக்கு எதுவுமே…

தமன்னா ராக்ஸ்… வலையில் விழுந்தார் ஜீவா!

கோடிட்ட இடத்தை நிரப்பியே தீருவது என்று ரீ என்ட்ரி அடித்திருக்கிறார் போலிருக்கிறது! தமன்னாவின் வேகம் சக ஹீரோயின்களின் இதய சூட்டை இன்னும் இன்னும் ஹீட்டாக்கி வருகிறது. பின்னே என்னவாம்? தமிழ்சினிமாவில் டாப்பில் இருந்த நேரத்திலேயே திடீரென…

ஏர்போர்ட்டில் சிக்கிய நயன்தாரா! மலேசியா காவல் துறையிடம் புகார் தர முடிவு?

‘இருமுகன் ’ என்ற படத்தின் ஷுட்டிங்குக்காக மலேசியா சென்றிருந்த நயன்தாரா, நேற்றிரவு சென்னை திரும்பும்போது அங்குள்ள விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டு சோதனைக்கு ஆளாக்கப்பட்டதாக தகவல் பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவர் போதைப்…

குறளரசன் பாட்டுக்கு ஒரு கோடியே ஐம்பது லட்சமா? பொருந்த சொல்லுங்க புண்ணியவானுங்களே

கம்ப்யூட்டர் சாம்பிராணியை போல, கண்ட மேனிக்கு கிடைக்கிறது கம்ப்யூட்டர் இசை! மெஷினை ஆன் பண்ணி மாவை அள்ளுவதை போல ஒரே இரைச்சலை அள்ளிக் கொட்டுகிறார்கள் இந்த திடீர் இசையமைப்பாளர்கள். இப்பவே இப்படி என்றால், இவர்கள் போட்ட இசைக்கு மார்க்கெட்டில்…