Browsing Tag

nayanthara

அனிருத்துக்கு போட்டியாக வந்த விஜய் சேதுபதி!

போடா போடி படத்திற்கு பிறகு விக்னேஷ் சிவன் இயக்குகிற படம் நானும் ரவுடிதான்! தனுஷ் தயாரிக்கும் இப்படத்திற்கு இசை அனிருத். மந்திரம் சொல்ல வந்த ஐயரையே மாப்பிள்ளை ஆக்கிவிட்டால் என்னவென்று தோன்றுவது அதிருஷ்டமா? துரத்திருஷ்டமா? இந்த விஷயத்தில்…

நயன்தாராவுக்கு திருமணம் முடிந்துவிட்டதா? பற்றியெரியும் கோடம்பாக்ஸ்

“இனிமே அந்த பையனோட சுத்துன? அவ்வளவுதான்... உன் கேரியருக்கு மட்டுமில்ல. உனக்கும் சேர்த்து சவப்பெட்டி செஞ்சுருவோம்” இப்படியொரு மிரட்டல் நயன்தாராவுக்கு வந்தபின்தான் அந்த பையனை கைவிட்டு விடும் முடிவுக்கு வந்தாராம் அவர். கோடம்பாக்கத்தில்…

விஜய், சமந்தா, நயன்தாரா வீடு அலுவலங்களில் வருமான வரித்துறை சோதனை!

பொதுவாகவே ஒரு பெரிய ஹீரோவின் படம் வெளியாகிற சமயங்களில் பணப்புழக்கம் அதிகமாக இருக்கும் என்பதை அறிந்து வைத்திருப்பார்கள் வருமான வரித்துறை அதிகாரிகள். அஜீத்தின் என்னை அறிந்தால் வெளிவருவதற்கு முதல் நாள் கூட, அப்படத்தின் தயாரிப்பாளர்…

இன்னும் திரிஷாவும் நயன்தாராவும் பார்க்கல! ஜி.வி.பிரகாஷ் படத்தால் 10 கோடி ஜம்ப்

ஊரே ஒன்று சேர்ந்து கழுவி ஊற்றுவதற்கு ஒரு படம் ரெடியான பின்பும், ஜிவிபிரகாஷ் தப்பித்து வெள்ளையும் சொள்ளையுமாய் வெளியுலகத்தில் நடமாடுகிறார் என்றால், அந்த படத்தின் கலெக்ஷன் எவ்வளவாக இருக்கும் என்று கணித்துக் கொள்ள வேண்டியதுதான்.…

சாட்டை ரெடி! தப்பிப்பாரா நயன்?

அண்மையில் வெளிவந்த மாயா திரைப்படம் தமிழில் மட்டுமல்ல, தெலுங்கிலும் ஹிட்! நயன்தாரா மெயின் ரோலில் நடிக்க, அவரை விட மெயின் ரோலில் நடித்திருந்தன சில பேய்களும் பிசாசுகளும். நெடுஞ்சாலை ஆரிக்கும் இது முக்கியமான படம். தெலுங்கில் இப்படத்தை…

மாயா – விமர்சனம்

சுமார் இரண்டு வருடங்களுக்கு முன் தமிழகத்தில் ‘கரண்ட் கட்’ காலம் ஒன்று இருந்ததல்லவா? அந்த காலத்தில் சிந்திக்கப்பட்ட கதையாக கூட இது இருந்திருக்கலாம்! எங்கும் கும்மிருட்டு. ஆங்காங்கே வைக்கப்பட்டிருக்கும் லைட்டுங்குகள் படத்திற்கு மேலும் அழகு…

அவள பத்தி பேசாதீங்க… நிருபரிடம் கடுப்படித்த ஹீரோவின் மனைவி!

தனி ஒருவனாக இருந்தும் சிரிக்கலாம். அல்லது கூட்டமாக நின்றும் சிரிக்கலாம். ஏனென்றால் விஷயம் அப்படி! ஒரு ரோஜாச் செடி ஜன்னலுக்கு வெளியே பூத்தால் சந்தோஷம். அதுவே ஜன்னலுக்குள்ளும் தலை நீட்டி “இந்தா பூ” என்றால் இன்னும் சந்தோஷம்தானே வரும்? ஆனால்…

நயன்தாரா காதலுக்கு தனுஷ் வைத்த செக்! சுலபமாக முறியடித்த ஜோடி!

கோடம்பாக்கத்திலிருக்கும் எல்லா பெட்ரோல் பங்க்குகளிலும் ஸ்பெஷலாக நாலு நாலு தண்ணி லாரிகளை முன்னேற்பாடாக வைத்துக் கொள்வது உசிதம். ஏனென்றால் ஒட்டுமொத்த கோடம்பாக்கத்து ஹீரோக்களுக்கும், டைரக்டர்களுக்கும் வந்திருக்கிற வயிற்றெரிச்சலால், மேற்படி…

நயன்தாராவா? டி.ராஜேந்தரா? யார் பக்கம் நிற்கும் நடிகர் சங்கம்?

பழசுகளுக்கு வெள்ளையடிக்கும் காலம் இது போலிருக்கிறது டி.ஆர் பேமிலிக்கு! சிம்புவால் கெட்டுப்போன... விட்டுப்போன... படங்களையெல்லாம் தூசு தட்டி, சுண்ணாம்பு அடித்துக் கொண்டிருக்கிறார். வாலு படத்தை எப்படியோ சொந்த பணத்தை இறைத்து ரிலீஸ்…

கிளி பறந்து போயிருச்சு? ஜிவி.பிரகாஷை தவிக்க விட்ட நயன்தாரா!

இனிப்பான வெல்லக்கட்டிய இத்துப் போன சாக்கு பையில கொட்டிடுவாங்களோ? என்கிற அளவுக்கு அந்த செய்தியை கேட்டு கிறுகிறுத்துப் போயிருந்த அத்தனை மனசுக்கும் ஆயுட்கால நிம்மதி... ஜி.வி.பிரகாஷுடன் ஜோடியாக நடிப்பதாக முதலில் சம்மதம் தெரிவித்த நயன்தாரா,…

வராத சந்தானமே வந்துட்டாரு… அவ்ளோ பெரிய அன்பா அது?

அவர் படத்தின் ஆடியோ விழா என்றால் கூட அந்த இடத்தில் சந்தானம் இருக்க மாட்டார். பட பிரமோஷன்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்காத நடிகர் நடிகைகளில் அஜீத் நயன்தாராவுக்கு முதலிடம் என்றால், அதற்கப்புறம் பளிச்சென கண்ணில் படுகிறவர் சந்தானம் மட்டும்தான்.…

இங்கேன்னா ரெண்டு அங்கேன்னா ஐம்பது! இருந்தாலும் நயன்தாரா ஓ.கே!

எப்பவுமே சொந்த ஊர் சோன் பப்டிக்கு ருசி அதிகம் என்பதை நிரூபித்திருக்கிறார் நயன்தாரா. தமிழ்சினிமாவில் நயன்தாராவுக்கு இருக்கிற மாஸ், வேறெந்த ஹீரோயின்களுக்கும் இல்லை. மார்க்கெட் விஷயத்தில் அவர் ஒரு பொம்பள ரஜினி. இப்பவும் யார் கால்ஷீட்…

அக்கா இங்கதான் இருக்கு, கூடவே அத்தானும் இருக்காரு…! வந்தது மெசெஜ், நொந்தனர் ஹீரோஸ்!

“அழுத கண்ணீர் அத்தனையும் அவரை கழுவி ஊற்றவாவது பயன்பட்டதே...” நிலைமையில்தான் இருக்கிறது கோடம்பாக்கத்தின் கொள்ளை பசங்க மனசு! பார்த்தால் பார்த்த மாத்திரத்திலேயே இழுத்து இம்சித்துவிட்டு போகும் பேரழகி நயன்தாராவால், கோடம்பாக்கத்தில் அவரோடு…

நயன்தாரா- டைரக்டர் காதல்! உறுதிபடுத்திய ஆர்யா?

நயன்தாராவுக்கு இது எத்தனையாவது காதலோ, தெரியாது. ஆனால் அவர் ஒவ்வொரு முறையும் யாரையாவது காதலிக்கும் போதெல்லாம், அதை ஏதோ தேசத்திற்காகவே செய்யப்பட்ட மெகா சைஸ் பூங்கொத்தாக எண்ணி பிரஸ்தாபிக்க ஆரம்பித்துவிடுகிறது மக்கள் மனசு. நானும் ரவுடிதான் பட…

நான் போலீஸ் இல்ல…போராளி! ஜெயம் ராஜாவின் ஆவேச அப்ரோச்!

ஒரு அசத்தலான போலீஸ் கதையை உருவாக்கியாச்சு. நெட்டுக் குத்தா வளர்ந்து வெட்டுக் குத்துக்கும் பொருந்துற மாதிரி ஆக்ஷன் ஹீரோ கிடைச்சா அலேக்தான்! கண்களை கண்ட இடத்திற்கும் அலைய விடவில்லை டைரக்டர். கையிலேயே டெபிட் கார்டு இருக்கும் போது…

ஜீவாவின் அதிரடி முடிவு? சக ஹீரோக்கள் திகைப்பு

காக்காயெல்லாம் மயிலாகிட்டு வருது. இந்நேரத்தில் இன்னும் இறுக்கிக் கொண்டிருந்தால், இருக்கிற இடமும் இழுபறிதான் என்பதை மிக சரியான நேரத்தில் உணர்ந்துவிட்டார் ஜீவா. தேவை... முகமூடி போன்ற பெரிய பட்ஜெட் படங்கள் அல்ல. கதைதான் பெரிய பட்ஜெட் என்பதை…

உங்ககிட்ட ஏமாற நான் ஒண்ணும் பழைய நயன்தாரா இல்ல…! 50 லட்சமும் அசால்ட் கெடுபிடியும்?

ஒங்க சண்டையில நான் கொடுத்த ரூவாய மறந்துடாதீங்க என்பது மாதிரி, நிகழ்கால அக்கப் போரில் ஒரு முக்கியமான படத்தை மறந்துராதீங்க என்று குரல் கொடுக்க வேண்டியிருக்கிறது. அது வேறு யாருடைய படமும் அல்ல. பசங்க பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு நயன்தாரா…

நயன்தாரா பார்வைக்கே போன நயன்தாரா வீடியோ! அப்புறம் என்னாச்சு?

ஓபாமாகவே இருந்தால் கூட, ‘உட்காரு மச்சி கொஞ்ச நேரம்...’ என்றழைத்து ஒரு கிண்டல் வீடியோவை காண்பித்து டென்ஷன் ஆக்கிவிடுவார்கள் போலிருக்கிறது வாட்ஸ் ஆப் அரக்கர்கள். தமிழக தலைவர்களில் ஆரம்பித்து, சாதா நடிகர்கள் வரைக்கும் கூட இவர்களின் கிண்டல்…

ஹன்சிகா மேடைக்கு நயன்தாரா வருவாரா? ‘உயிரே உயிரே ’ ஸ்டார்ட் மியூசிக்

ஹன்சிகாவும் த்ரிஷாவும் செம ராசியாகிவிட்டார்கள். சமீபத்தில் அவர்கள் எடுத்துக் கொண்ட செல்ஃபி ஒன்றே அதற்கு சாட்சி. ஒரே அந்தஸ்திலிருக்கிற இரண்டு ஹீரோயின்கள் இப்படி பழகுவது அவ்வளவு ஈசியான விஷயமல்ல. சுந்தர்சி படத்தில் எவ்வித ஈகோவும் இல்லாமல்…

மாஸ் என்கிற மாசிலாமணி- விமர்சனம்

சாமியார், சடாமுடி, சாம்பிராணிப் புகை, எதுமில்லாத ஆவிகள் படம்! ஒரு ஆக்ஷன் ஹீரோவுக்குரிய அத்தனை பலாபல திருப்பங்களுடன் அமைந்திருக்கும் படத்தில் ஆவியுலகத்தின் சென்ட்மென்ட்டையும் நுழைத்த விதத்தில் சமார்த்திய சடுகுடு ஆடுகிறது திரைக்கதை.…