Browsing Tag

nayanthara

வெங்கட் பிரபுவை கண்காணித்த சூர்யா! என்னாவொரு உஷாரு?

‘ஆங்கில டைட்டிலா இருக்கே?’ன்னு பொதுநலப் பிரியர்கள், சமூக சிந்தனையாளர்கள், மொழிப்போர் தியாகிகள் எல்லாரும் கூடி நின்று கேட்பதற்கு முன்பே சொல்லிவிட்டார் வெங்கட்பிரபு! ‘மாஸ்னா அது இங்கிலீஷ் மாஸ் இல்லீங்க. தமிழ்தான்! படத்துல சூர்யா பேரு…

ஆர்யாவுக்கும் நயன்தாராவுக்கும் சண்டையா?

ஆர்யாவுக்கும் நயன்தாராவுக்குமான உறவு முற்றிலும் கட் ஆகிவிட்டதோ என்ற சந்தேகத்தை கிளப்புகிறது அண்மைகால தகவல்கள். பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் இரண்டாம் பாகத்தை தயாரிக்கப் போகிறார்கள். அதில் நடித்த எல்லாரையும் இதிலும் நடிக்க வைக்க வேண்டும்…

அவ்ளோதான் தர முடியும்! விஜய் சேதுபதி கறார்

கொஞ்சம் மடங்குனா போதும். முதுகை டீ ஸ்டேன்ட் ஆக்கிருவாங்க என்பதை சற்று லேட்டாகவே புரிந்து கொண்டிருக்கிறார் விஜய் சேதுபதி. டாப் ஹீரோயினை ஹீரோயினா தந்திருக்கேன். இன்னும் கொஞ்சம் டேட்ஸ்சை சேர்த்து சேர்த்து கொடுங்க பாஸ்... என்று வற்புறுத்தி…

‘ஒரு வெள்ளை சுவரும் சில கரித்துண்டுகளும்’

நயன்தாராவின் வாழ்க்கை வரலாறு எழுதப்பட்டால், ‘ஒரு வெள்ளை சுவரும் சில கரித்துண்டுகளும்’ என்றுதான் அந்த சரிதைக்கு தலைப்பு வைக்க முடியும்! தென்னிந்திய சினிமா ஒரு பட்டுப்புடவை என்றால், சந்தேகமேயில்லை, அதன் ‘சரிகை’ நயன்தான்! இருந்தாலும்…

நண்பேன்டா / விமர்சனம்

சிறைச்சாலையிலிருந்து உதயநிதி தப்பித்து ஓடிவரும் அந்த டெரர் காட்சியோடு துவங்குகிறது படம். ‘ஆஹா... இவரு ரத்தத்திலேயும் ஆக்ஷன் ஓ பாசிட்டிவ்வை ஏத்திட்டாங்களா? இனிமே வௌங்குனாப்ல’தான் என்கிற திகிலோடு உட்கார்ந்திருந்தால், ‘எங்களுக்கு தெரியாத…

ஜோதிகாவை வெல்வாரா நயன்தாரா?

வெறும் அழகு பொம்மையாக வந்து மரத்தை சுற்றி மங்களம் பாடிவிட்டு போகும் கதாநாயகிகளை தோல் சுருங்கியவுடன் மறந்துவிடும் மக்கள் கூட்டம். ஆனால் ஒரு படத்திலாவது இயல்பாக நடித்து அழியாத முத்திரை குத்திவிட்டு போகும் எந்த நடிகையையும் அவர்கள்…

அந்த விஷயத்தில் நயன்தாராவும் கவுண்டமணியும் ஒண்ணு!

‘அதார்றா... தேங்கா மண்டையன் என்னய போய அந்த புள்ளக் கூட கம்பேரு பண்ணுறது?’ என்று கவுண்டர் குரல் காதில் ஒலிக்க ஒலிக்க இந்த செய்தியை படித்துவிடுங்கள். ஏனென்றால் இதை படித்தாலும் கவுண்டர் அப்படிதான் கேட்பார். தற்போது இரண்டு படங்களில் ஹீரோவாக…

ஒரே படத்தில் விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயன்! கோடம்பாக்கமே ஜில்ல்ல்ல்ல்ல்….ல்!

தாஜ்மகாலுக்கு தங்க முலாம் பூச நினைக்கிற மாதிரி சில விஷயங்கள் அபூர்வமாக நடக்கும் சினிமாவில். படத்திற்கு இன்னும்... இன்னும்... என்று வெயிட் ஏற்றிக் கொண்டே போவார்கள். அப்படிதான் விஜய் சேதுபதி நடிக்கும் ‘நானும் ரவுடிதான்’ படத்திற்கான…

தாய் எட்டடி…! குட்டி எட்டு சென்ட்டிமீட்டர்?

தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி ஏழு சென்ட்டி மீட்டர் எட்டி நடக்கறதுக்கே ‘யம்மாடியாகிற’ கதை நம்ம இன்டஸ்ட்ரியில் சர்வ சாதாரணம். ஆறேழு ஹிட்டுகளை அடுத்தடுத்து கொடுத்து இன்டஸ்ட்ரியை இனிப்பாக்கிய கே.பாக்யராஜின் வாரிசு, இன்னும் ஜுனியர் ஆர்ட்டிஸ்ட்…

சந்தானம் அலட்டல்! சலுகை தந்த உதயநிதி

தான் நடிக்கும் படத்தின் பிரஸ்மீட்டோ, பாடல் வெளியீட்டு விழாவோ, எதுவாக இருந்தாலும் சந்தானத்தை அழைத்து வருவதென்பது ஏழு மலை, நாலு காடு தாண்டிப்போய் புலிப்பால் கறந்துட்டு வருவதற்கு சமம். ஏன்னா அவரு பாலிஸி அப்படி. அங்கு வந்து டைம் வேஸ்ட்…

அந்தாளு இருக்கிற ஏரியாவுக்கே வரமாட்டேன்! நயன்தாரா எரிச்சல்

கண்ணில் படுற முக்கிய இடத்தில் உன்னை எடுத்து வச்சுக்குறேன் என்று சொல்லாமல் சொல்லி, பிரபுதேவா பெயரில் வரும் P என்ற முதலெழுத்தை தன் கையில் பச்சை குத்திக் கொள்கிற அளவுக்கு பச்சை தண்ணியாக இருந்த நயன்தாரா, இப்போதெல்லாம் கொதிக்கிற வென்னீராகிறார்…

அந்த விஷயத்தில் நயன்தாராவும் ஹன்சிகாவும் ஒண்ணுதான்!

அந்த விஷயத்தில் நயன்தாராவும் ஹன்சிகாவும் ஒண்ணுதான்! சிம்பு விஷயத்தில்தானே என்று நீங்கள் கேட்டால் அதற்கு பெயர் விஷமம்! நாம் சொல்லப்போவதோ விஷமம் இல்லை. விஷயம்! அதுவும் நல்ல விஷயம். பொதுவாகவே நடிகைகளுக்கு குழந்தை மனசு என்பதை அவர்கள்…

மீண்டும் சின்னப்பசங்க சகவாசம்! நயன்தாரா விருப்பத்தால் ஒரே அல்லோகலம்

நயன்தாராவின் சினிமா வாழ்க்கையை மன்மதனுக்கு முன் மன்மதனுக்கு பின் என்று இரண்டு எபிசோடுகளாக பிரிக்கலாம். ம.மு எப்படி? சரத்குமாரின் ‘ஐயா’தான் அவரது முதல் தமிழ் படம். சற்றே பேரிளம் நாயகன் என்று கருதப்பட்டவர் சரத். அவருடன் ஜோடி சேர்ந்தால்…

மகனுக்காக நயன்தாராவை நாடிய தயாரிப்பாளர்

‘அப்பா... நயன்தாரா வேணும்ப்பா..’ என்று மகன் கேட்டால், ‘ஆகட்டும்டா மவனே ’ என்கிற அப்பாக்கள் டோலிவுட்டில் நிறையவே இருக்கிறார்கள். அப்படிதான் பெல்லம் கொண்டா சுரேஷ் என்கிற அப்பா, தன் மகனான பெல்லம் கொண்டா ஸ்ரீநிவாசுக்கு உறுதி…

அண்ணனே தேவலாம்… அலற வைக்கிறாராம் தம்பி

‘நெறிகட்டுன புண்ணு மேலயே இப்படி குறி வச்சு அடிக்குறானுங்களே... ’ என்று மெல்லிசை விரும்பிகள் கதறுகிற அளவுக்கு ‘மிஜீக் ’ போட்டுக் கொண்டிருக்கிறார்கள் இப்போது வரும் யூத் இசையமைப்பாளர்கள். இவர்களிடமிருந்தெல்லாம் வேறுபட்டு மாறுபட்டு நிற்பார்…

நயன்தாரா விஷயத்தில் விஜய் சேதுபதியின் ஆசை நிறைவேறியது!

சொல்லுகிற வாக்கு பலித்தால் அவருக்கு கரிநாக்கு என்பார்கள். விஜய் சேதுபதிக்கு சரியான (கோழிக்)கறிநாக்கு போல! சொன்னது நடந்து விட்டதே? விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் ‘நீங்க யாரையாவது கடத்தணும்னா யாரை கடத்திட்டு போவீங்க?’ என்றொரு கேள்வி.…

மறுபடியும் காதல் ட்ரென்டுக்கு நகருமா தமிழ்சினிமா? அமரகாவியம் தரும் ஆறுதல்!

‘வீட்ல பாட்டு வுழுது... சும்மாயில்லாம இவன் செஞ்ச வேலை’ என்று ‘அமரகாவியம்’ படத்தின் டைரக்டரான ஜீவா சங்கரை நோக்கி ஆர்யா கைநீட்ட, பக்கத்திலிருந்த ஆர்யாவின் தம்பி சத்யா படு பவ்யமாக ரியாக்ஷன் காட்டினார். என்னவாம்? சுமார் இரண்டு வருஷங்களுக்கு…

ஆர்யா பதில்! அதிர்ச்சியில் நயன்தாரா?

‘பிக்கப் டிராப் நடிகர் ’ என்றே பேர் வாங்கிவிட்ட ஆர்யாவுக்கு, இப்போது ஒரு நடிகையை ‘டிராப்’ பண்ணுவதுதான் பெரும் லட்சியமாக இருக்கிறது. யார் வம்பும் நமக்கு வேணாம்ப்பா... என்பதால் இருக்கலாம். அல்லது இவருக்கே அவர் அலுத்துப் போயிருக்கலாம்.…

சூர்யாவானார் சிம்பு

சித்தன் போக்கு சிவன் போக்கு என்பதை, இனி ‘சித்தன் போக்கு, சிம்பு போக்கு’ என்று கூட மாற்றலாம். கடந்த சில தினங்களுக்கு முன் மிச்ச சொச்சமிருக்கும் ‘இது நம்ம ஆளு’ ஷுட்டிங்கை முடித்துவிடுகிற நோக்கத்தில் சிம்புவை பார்க்க போயிருந்தார் அப்படத்தின்…

ஐயோ சிம்பு… இப்படியா பண்ணுவீங்க? அலறிய பாண்டிராஜ்!

சிவகார்த்திகேயன் கால்ஷீட் கிடைத்தும் கூட, ‘எனக்கு வேறொரு பரிமாணம் தேவைப்படுது’ என்று சிம்புவை இயக்கப் போனார் பாண்டிராஜ். படம் துவங்கும்போதே ‘பேய்க்கு வாக்கப்பட்டுட்டாரே பெருமாளு..’ என்று கவலையோடு அவரை கலாய்த்தது திரையுலகம். ‘உலகம்…