Browsing Tag

nayanthara

நயன்தாராவுக்கு ஆர்யா ஹன்சிகாவுக்கு குஷ்பு சிபாரிசுக்குள் சிக்கிய ஹீரோ!

குஷ்புவையும் பிரபுவையும் எப்படியாவது மீண்டும் சினிமாவில் ஜோடியாக்கி பார்த்துவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு திரிகிறார்கள் சில இயக்குனர்கள். அப்படியொரு இயக்குனரின் கதையே கேட்டுவிட்டு குஷ்பு நடிக்க சம்மதித்ததாக கூட நடுவில் சில…

அடுத்தது சிம்பு ஹன்சிகா திருமணம்தான் கூட்டத்தில் போட்டு உடைத்த ஹீரோயின்

மீண்டும் ஒரு விஜய் அவார்ட்ஸ் நியூஸ். இது நைந்து போன காதலுக்கு மீண்டும் புத்துணர்ச்சி கொடுக்குமா தெரியாது. பட்... ஏதேதோ சந்தேகங்களை கிளப்பிவிட்டிருப்பது மட்டும் நிஜம். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எல்லா நடிகர் நடிகைகளிடமும் மைக்கை…

முட்டிக்கொண்ட அனுஷ்கா, நயன்தாரா மூட்டிவிட்ட ஆர்யா!

ஒரு விறுவிறுப்பான சண்டை எங்கேயிருந்து துவங்கும்? பெரும்பாலும் ஒரே பிராப்பர்ட்டிக்கு இருவர் ஆசைப்படும் போதுதான். அப்படிதான் ஒரே பிராப்பர்ட்டிக்கு இருவர் ஆசைப்பட, அனுஷ்காவுக்கும் நயன்தாராவுக்கும் வாய்க்கால் வரப்பு தகராறு. நாம் இங்கே…

நயன்தாரா பயமுறுத்தினால் எப்படியிருக்கும்?

விஷால் ஹீரோவாக நடித்த ‘சத்யம்’ திரைப்படத்தில் நயன்தாராவுக்கும் சின்ன சின்ன வாண்டுகளுக்கும் நடுவில் ஒரு ‘வார்’ நடக்கும். நயனை ஒரு மிக்கி மவுஸ் ரேஞ்சுக்கு குறி வைத்து தாக்குவார்கள் அந்த வாண்டுகள். அப்போது கிச்சனில் சிக்கிக் கொள்ளும்…

கணக்கு பண்ணுறதுல கில்லாடி! ஆடியோ விழாவில் ஆர்யா புராணம்…

ஒரு ஆடியோ விழாதான் எத்தனையெத்தனை காதல் உண்டியல்களை உடைத்துப் போட்டு பொக்கிஷம் கக்குகிறது?! இன்று காலை சத்யம் வளாகத்தில் நடந்த அமரகாவியம் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு வந்தவர்களுக்கு புரிந்திருக்கும், தமிழ்சினிமாவுக்கு ஆர்யா…

ராணி கிடைச்சா கிரீடம் வச்சிர வேண்டியதுதான்!

கங்கணா ரனவத் நடித்த ‘குயின்’ திரைப்படம் பெரிய வெற்றியடைந்திருக்கிறது. அதற்கப்புறம் அந்த படத்தை ரீமேக் செய்ய பலத்த போட்டி. தென்னகத்திலிருந்து கிளம்பிப் போய், பெரிய சூட்கேஸாக கொடுத்து, குயினின் ரைட்ஸை வாங்கிக் கொண்டு திரும்பியிருக்கிறார்…

அதாண்டா நயன்தாரா கட்ஸ்….

எல்லா சங்கங்களும் கையில் வைத்திருக்கிற ஆயுதம் எதுவென்றால் ரெட்! ஒத்துழைப்பு தரலேன்னா ஒரு வேலையும் தர மாட்டோம் என்கிற இந்த ஒரு ஆயுதத்தை வைத்துக் கொண்டு மத யானைகளை கூட, மந்திகளாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு அடங்கி, அஞ்சி, சொன்ன கருத்தை…

சர்ஜரிக்கு ரெடி! இனி நயன்தாரா ஃப்ரீ…

பால் குண்டானில் பசு மாடே விழுந்த மாதிரிதான் நடந்து கொள்கிறார்கள் உணர்ச்சி வசப்படுகிற அத்தனை பேரும்! அதற்கு நயன்தாரா மட்டும் விதிவிலக்கா என்ன? இவரும் பிரபுதேவாவும் காதலில் விழுந்து காணாமல் போன நாட்களை இப்போதும் கூகுளில் தேடி எடுத்து…

சிரிப்பா சிரிக்குது கருத்து சுதந்திரம்?

ஈழ தமிழர்களை அவமதிக்கும் ‘இனம்’ படத்தை தடை செய்ய வேண்டும் என்று குரல் எழுந்தபோது, கோடம்பாக்கத்தில் லிங்குசாமிக்கு பிரியமான சில இயக்குனர்கள் பொங்கியெழுந்துவிட்டார்கள். ஒரு படைப்பாளியின் கருத்து சுதந்திரம் இப்படி கண்டவங்களாலும் சிதையுதே…

‘அவ கூட சேர்ந்தே? உருப்புடறதுக்கு வழியே இல்ல…’ மம்மி அட்வைஸ், மகள் தவிப்பு?

‘அவ கூட சேர்ந்தே? உருப்புடறதுக்கு வழியே இல்ல...’ ஏதோ நடுத்தர வர்கத்தின் குடும்ப கோஷம்தான் இது என்று நினைத்திருப்பவர்களுக்கு செம ஷாக். தன் மகள்களை இப்படி கண்டிக்கும் தாய் குலங்களின் திருக்குரலாக த்ரிஷாவின் மம்மியின் குரலும் இருந்தால் எங்கே…

ஓங்கி அடிச்சா ஒரு கிராம் வெயிட் கூட இல்லடா…

இன்னும் எத்தனை நாளைக்குதான் காதலித்துக் கொண்டிருப்பது? பேசாமல் ஆக்ஷனுக்கு தாவி விடலாம் என்று நினைத்து வந்தார் நயன்தாரா. பூ ஒன்று புயலானது என்று இந்த ஆபரேஷனுக்கு பெயர் வைத்து சக நடிகைகள் நகை நகை என்று நகைத்தாலும், தினந்தோறும் ஆக்ஷன்…

சீரியலை மிஞ்சும் பழிவாங்கல்? அடடா… இது ஆர்யாடா!

வரவர கல்யாண பத்திரிகையை புரட்டினால் கூட அதிலும் ஆர்யா-நயன்தாரா காதல் செய்தி இடம் பெற்றிருக்குமோ என்று அதிர்கிற அளவுக்கு மலர்ச்சியான நயன்தாராவை அலர்ஜியாக்கிக் கொண்டிருக்கிறது மீடியா. நேற்று நடந்த இரண்டாம் உலகம் படத்தின் பிரஸ்மீட்டில்…