Browsing Tag

nayanthara

மீண்டும் முருங்கை மரம் ஏறிய நயன்தாரா!

தங்கம் தங்கம் என்று தாங்கிக் கொண்டிருந்தது வேலைக்காரன் டீம். இதற்கு முன் நயன்தாரவை விக்னேஷ் சிவன் பட ஷுட்டிங்கில் கூட அப்படி தாங்கியிருக்க மாட்டார்கள். ஆனால் இங்கு அவ்வளவு மரியாதை. அதற்கு காரணமும் இருந்தது. தனி ஒருவன் படத்தில் நயன்தாராவை…

இனி நடிக்கப் போவதில்லை! சிவகார்த்திகேயன் அறிவிப்பு!

‘அட... உங்க தலைப்புல தீய வைக்க’ என்று அதிர்ச்சி வருகிறதல்லவா? அந்த அதிர்ச்சி இனிமேல் ரங்கநாதன் தெரு வியாபாரிகளுக்கு வந்தால் ஆச்சர்யமில்லை. ஏனென்றால் சிவகார்த்திகேயன் சொன்னது சினிமாவில் நடிப்பது பற்றியல்ல. விளம்பரங்களில் நடிப்பது பற்றி.…

அறம் பார்ட் 2 வாய்ப்பே இல்லையாம்! ஸாரி மிஸ்டர் கோபி நயினார்

இன்று நயன்தாராவுக்கு பிறந்த நாள். இந்த நாளை மேலும் இனிமையாக்கி கொடுத்திருக்கிறது அறம். ஊடகங்களின் நிஜமான பாராட்டு மழையில் நனைந்த அண்மைக்கால படம் ஒன்று உண்டென்றால் அது இதுதான். திரும்பிய இடம் எல்லாம் அறம் பற்றியே கூவிய ஊடகங்களுக்கு ஒரு…

இயக்குனர் கோபியின் வெற்றிக்குப் பின் ஒளிந்திருக்கும் வலி..! -பத்திரிகையாளர் பா.ஏகலைவன்

அது பதட்டமும் பரபரப்புமாக ஓடிக்கொண்டிருந்த நேரம். தந்தி தொலைக் காட்சியின் ‘மக்கள் முன்னால்‘ நிகழ்ச்சிக்கு கருத்தாக்கக் குழு ஆசிரியராக இருந்த நேரம். சீமான் நெறியாளுமை செய்தார். வாரம் ஒரு தலைப்பிலான நிகழ்ச்சிக்கு அரசியல் கட்சி தலைவர்கள்…

அறம் / விமர்சனம்

வறுமைக்கு தாலி கட்டிய கிராமம். பக்கத்திலேயே வான் வெளியை கிழிக்கிற ராக்கெட் தளம்! இந்தியாவின் இந்த மேலடுக்கு, கீழடுக்கு சமாச்சாரத்தை தன் கூரிய பேனாவால் குத்திக் குடைந்திருக்கிறார் கோபி நயினார். இருட்டும் எரி நட்சத்திரங்களுமாக இருக்கிற…

இப்படியே போனா அடுத்த ஜெ. நீங்கதான்! நயனுக்கு குவியும் பாராட்டுகள்!

இன்று வெளியாகிவிட்டது அறம்! மெல்ல மெல்ல தனது தனித்தன்மையை நிலைநாட்டி கோடம்பாக்கத்தின் அழிக்க முடியாத பெண் சக்தியாக மாறிவிட்டார் நயன்தாரா. அவரை முழுக்க முழுக்க பில்டப் செய்து எடுக்கப்பட்ட படம்தான் இது. சில தினங்களுக்கு முன்…

நயன்தாரா ஏமாற்றுவார் என்றுதான் நினைத்தார்! ஆனால்?

தன் ரூட்டை சரியாக தீர்மானித்துவிட்டார் நயன்தாரா! இல்லையென்றால் அறம் மாதிரி சமூக நோக்குள்ள படங்களை தேர்வு செய்கிற அறிவு வருமா? நயன்தாராவின் மைல் கல்லில் அறம் முக்கியமான படமாக மட்டுமல்ல, பணம் குவிக்கும் படமாகவும் இருக்கக் கூடும். ஏன்?…