Browsing Tag

new film

லாரன்ஸ் நயன்தாரான்னே போடுங்க! தாராளம் காட்டிய நயன்!

பொறுப்பிலிருக்கிற அரசு அதிகாரிகளுக்குதான் ‘புரோட்டோக்கால்’ என்றில்லை. பொறுப்பா இருக்கிற பசங்களையே போற போக்குல தறுதலையாக்கிட்டு போற நடிகர் நடிகைகளுக்கும் இருக்குப்பா புரோட்டோக்கால்! அதிலும் இரண்டு நடிகைகள் ஓரிடத்தில் இருந்தால், அங்கு…

த்ரிஷாவை நீக்கியது யாரு? அட… அதுதாண்டா ஷாக்!

கொல்லை கதவை பிசாசு தட்டுதேன்னு அஞ்சுற நேரத்தில், தெருக்கதவை தேவதை தட்டுன மாதிரி டேர்னிங் பாயின்ட்தான் இந்த நியூஸ். பிரபல தொழிலதிபர் வருண் மணியனுக்கும் த்ரிஷாவுக்கும் லவ் வந்து, அது நிச்சயதார்த்தம் வரை முன்னேறி, தமிழ் கூறும் நல்லுலகத்தின்…

குள்ள மனிதர்களின் சூழ்ச்சிக்கு மத்தியில் விஜய்?

நவீன தமிழ்சினிமாவில் வழக்கொழிந்து போன விஷயங்களை வாரியெடுத்து பந்தி வைப்பவர் டைரக்டர் சிம்புதேவன். ‘இம்சை அரசன் இருபத்தி மூன்றாம் புலிகேசி’ படம் அறிவிக்கப்பட்ட நேரத்தில், ‘ராஜா கதை சினிமாவாக வந்து அநேக வருஷமாச்சே? அதிலும் வடிவேலுவை ராஜாவாக…

சென்னை வந்த அஞ்சலி ஊரிலில்லாத மு.களஞ்சியம் பிரச்சனை முடியுமா? தொடருமா?

கடந்த ஆறேழு மாசமாக காணாமல் போயிருந்த அஞ்சலியிடம் குறைந்த பட்சம் ஆறு வித்தியாசங்களாவது இருக்கும் என்று தேடி தேடி அந்த முயற்சியில் தோற்றுப் போனார்கள் அங்கிருந்த அத்தனை பேரும்! கன்னம், காது, இன்னபிற அழகுகள் எல்லாமே குன்றாமல் குறையாமல்…

அஜீத் விஜய் இணையும் படம்…. சாத்தியம் இருக்கிறதா? ஒரு வியாபார அலசல்!

எந்த புண்ணியவானின் வேலையோ, கடந்த சில நாட்களாகவே அஜீத்தும் விஜய்யும் இணைந்து நடிக்கப் போகிறார்கள் என்றொரு செய்தி இணைய உலகத்தின் கழுத்தை இறுக்கி பிடிக்க ஆரம்பித்திருக்கிறது. அண்டங்காக்காவுக்கு தங்க மூக்குன்னு சொன்னால் கூட, ‘இருக்கும்...…

இது ‘ஆன்ட்டீஸ் ’ பார்க்! துள்ளப் போகும் இளம் ஹீரோ யார்?

ஒரு காலத்தில் சிம்ரன் கால்ஷீட் கிடைத்தால் அது வரம். கமல், விஜய், அஜீத் என்று எப்போதும் டாப் கியரில் இருந்தது அவரது வேகம். அவருக்கு கொஞ்சமும் குறையாமல் டஃப் கொடுத்தார் மீனா. அவரும் தன் பங்குக்கு கொடுத்த ஹிட்டுகள் கொஞ்ச நஞ்சமல்ல. இப்போதைய…

‘அவ கூட சேர்ந்தே? உருப்புடறதுக்கு வழியே இல்ல…’ மம்மி அட்வைஸ், மகள் தவிப்பு?

‘அவ கூட சேர்ந்தே? உருப்புடறதுக்கு வழியே இல்ல...’ ஏதோ நடுத்தர வர்கத்தின் குடும்ப கோஷம்தான் இது என்று நினைத்திருப்பவர்களுக்கு செம ஷாக். தன் மகள்களை இப்படி கண்டிக்கும் தாய் குலங்களின் திருக்குரலாக த்ரிஷாவின் மம்மியின் குரலும் இருந்தால் எங்கே…