Browsing Tag

Pichaikkaran

தனுஷ் கார்த்தியுடன் மோத நினைத்த விஜய் ஆன்ட்டனி?

இந்த வருடத்தின் நிஜமான ஹிட்டுகளில் ஒன்று விஜய் ஆன்ட்டனியின் பிச்சைக்காரன்! (பொய்யான ஹிட்டுன்னு வேற இருக்கா? என்று கேட்பவர்களை சரியான அம்மாஞ்சி விருதுக்கு பரிந்துரைக்கலாம்) தமிழில் மட்டுமல்ல, டப்பிங் செய்யப்பட்ட மொழிகளிலும் கூட…

இந்து மதத்தை அவமதிக்கிறார் விஜய் ஆன்ட்டனி! புகார்கள் விறுவிறு…

கந்த சஷ்டி கவசத்தை இசையமைப்பாளர் தேவா டூயட்டாக மாற்றிய போதும் கூட இப்படிதான். இந்து மதத்தை தேவா கேவலப்படுத்துகிறார் என்றார்கள். நல்லவேளை... தேவா மிகச்சிறந்த அம்மன் பக்தர். அதனால் தப்பித்தார். ஆனால் விஜய் ஆன்ட்டனி வேறு மதமல்லவா? அதனால்…

அந்தணர் முன்னேற்றக் கழகத்திற்கு அல்வா! மனு கொடுத்தும் ஒரு என்கொயரியும் இல்லை?

விஜய் ஆன்ட்டனியின் பிச்சைக்காரனுக்கு விதவிதமான வகையிலெல்லாம் சாப்பாடு! படம் சம்பந்தப்பட்ட அவர்களே சும்மாயிருந்தாலும், “பிச்சைக்காரன்னு ஒரு படம் வந்திருக்கு. பாருங்க... பாருங்க...” என்று வம்படியாக இலவச விளம்பரம் செய்துவிடுவார்கள்…

ஏதாவது ஒரு காரணத்துக்காக எல்லார்ட்டயும் கையேந்துறோம்! -சிம்பிள் விஜய் ஆன்ட்டனி

எடுத்த படங்களின் எண்ணிக்கை குறைச்சலாக இருந்தாலும், சசி இயக்கிய படங்கள் ஓடிய நாட்களின் எண்ணிக்கை ஜாஸ்தி ஜாஸ்தி! சொல்லாமலே, ரோஜாக்கூட்டம், டிஷ்யூம் என்று அவரது கணக்கில் ப்ளஸ் அதிகம். மைனஸ் குறைச்சல்தான்! அவரது லேட்டஸ்ட் படம்தான்…

கோடிகளை குவிக்க பிச்சைக்காரனுடன் கூட்டணி! இது சினிமா ட்ரிக்?

ஒரு பவுர்ணமியில் ஹிட் ஹீரோவாகி, அடுத்த அமாவாசைக்கு முற்றிலும் இருட்டாகிவிடுகிற அநேக ஹீரோக்கள், அதற்கப்புறம் தலை கீழாக நின்று பார்த்தும் விட்ட இடத்தை பிடிக்க முடியாமல் தத்தளித்து வருகிறார்கள். ‘வளர்ச்சியும் வேகமும் சீரா இருக்கணும்.…

விஜய் ஆன்ட்டனி வளர்கிறார்! விநியோகஸ்தர் பெருமிதம்

விஜய் ஆண்டனியின் 'பிச்சைக்காரன் ' படத்தின் மேல் உள்ள எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் கூடி வருகிறது. நல்ல கதை அம்சம் உள்ள படம் என திரை உலகில் நல்லதொரு பேச்சும் நிலவி வருகிறது.'பிச்சைக்காரன்' ' படத்தின் விநியோக உரிமையை பல் வேறு படங்களை வாங்கி…