Cinema News மோசடி செய்தாரா இளையராஜா? காவல் துறை மற்றும் இசையமைப்பாளர் சங்கத்தில் புகார்! admin Dec 11, 2014 0 கடந்த சில தினங்களுக்கு முன் சென்னை காவல் துறை ஆணையர் அலுவலகத்திற்கு வந்த இசைஞானி இளையராஜா மலேசியாவை சேர்ந்த அகி மியூசிக் நிறுவனத்தின் மீது புகார் கொடுத்தார். தனக்கு முறையான ராயல்டி தருவதில்லை என்றும், தனது இசையை சட்டத்திற்கு புறம்பாக…