Browsing Tag

police

மோசடிக்காரரின் கட்டுப்பாட்டில் ரஜினி? சந்தேகம் கிளப்புது புலனாய்வு இதழ்!

மலேசியாவை ஒரு உலுக்கு உலுக்கியிருக்கிறது ரஜினியின் வருகை! தன் மீது ரசிகர்களும் மக்களும் வைத்திருக்கும் அன்பை கண்டு திக்குமுக்காடி வருகிறார் ரஜினி. தமிழ்நாட்டு ரசிகர்களுக்கு கிடைக்காத பெரும் பேறு அவரையே தெய்வமாக கருதும் மலேசிய…

40 வருஷத்துல இப்படி நடந்ததில்ல! சிவகார்த்திகேயனிடம் வருந்திய கமல்?

இப்படியொரு சம்பவம் இனிமேல் எந்த நடிகருக்கும் ஏற்படக் கூடாது என்று மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறது இன்டஸ்ட்ரி! மதுரையில் சிவகார்த்திகேயன் கமல் ரசிகர்களால் தாக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்துதான் இப்படியொரு பரவலான அதிர்ச்சியும் கருத்தும்!…

பாபநாசம் பாப்பா நாசம்?

பாபநாசம் படத்தில் கமலின் நடிப்பை வியந்த மாதிரியே இன்னொருவர் நடிப்பையும் வியந்து போற்றிக் கொண்டிருக்கிறது மீடியா. தியேட்டர்களில் கூட அந்த பெண்ணை கண்டால் அவ்வளவு உற்சாகமாகிறார்களாம் ரசிகர்கள். காரணம்? அந்த நடிகையின் மிடுக்கு அப்படி.…

ஆவி மீது நம்பிக்கை இல்லாத சத்யராஜ் ஆவியா நடிக்கிறாராம்ல?

நீர்தான் ஜாக்சன் துரை என்பவரோ? என்கிற வீரபாண்டியன் கட்டபொம்மன் வசனத்தை பேசி ரசிக்காதவர்களே இருக்க முடியாது. குடும்பத்துல ஒருத்தராவே மாறிவிட்ட ‘ஜாக்சன் துரை’ என்ற பெயரையே படத்தின் தலைப்பாக்கியிருக்கிறார் டைரக்டர் தரணிதரன். இந்த…

போலீசுக்கு போவலாம்னு இருக்கேன்! மனம் வெதும்பிய ரஜினி?

எவ்வளவு பெரிய சிங்கமாக இருந்தாலும், கொசு கடிக்க ஆரம்பித்தால் வலை தேடி ஓட வேண்டியதுதான்! ரஜினி என்கிற சிங்கத்தை செமத்தியாக டிஸ்ட்ரப் பண்ணிக் கொண்டிருக்கிறது சிங்காரவேலன் அண் கோ! இந்த கொசுக்கடிக்கு ஒரேயடியாக மருந்தடிப்பதா? அல்லது கொசுவுக்கு…

அரசு நிலத்தை ஆக்ரமித்தாரா விவேக்?

இதென்னடா விவேக்குக்கு வந்த சோதனை? தனது அன்னை ராஜலட்சுமி டிரஸ்ட் மூலமாக ஊருக்கெல்லாம் நல்லது செய்து வருகிறார் விவேக். தமிழகம் முழுக்க சுற்றி சுற்றி வந்து அவர் நட்ட மரக்கன்றுகள் இந்நேரம் ஆடு மாடுகளின் அகோர பசிக்கு தப்பி, காற்று வீச…

பிரபல பைனான்சியர் அய்யப்பன் மரணம்

திரையுலகத்தை சேர்ந்த யாரும் அய்யப்பனை மறந்திருக்க முடியாது. சன் டி.வி யின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி சக்சேனாவுடன் இவரும் சேர்த்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதும், சிறையில் போலீசாரால் தாக்கப்படுவதாக பிரஸ் முன் கண்ணீர் மல்க…

செம்மர கடத்தல் வழக்கில் சரவணன் கைதாம்… வதந்தியை கிளப்பியவன் எவண்டா?

தமிழகத்தையும் ஆந்திராவையும் உலுக்கி வரும் அண்மைகால அதிர்ச்சி 20 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம்தான். செம்மர கடத்தலில் ஈடுபட்டதாக சுட்டுக்கொல்லப்பட்ட அந்த தமிழர்கள் அனைவரும் அப்பாவிகள் என்றும், அவர்கள் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு…

நாலு கை மாறுனா நாங்க என்ன பண்ணுறதாம்? லிங்கா குழப்பமும், ரவிகுமார் பதிலும்!

லிங்கா லாஸ்சா? மாஸ்சா? இந்த கேள்வியை கடந்த சில நாட்களாக கிளப்பி வரும் விநியோகஸ்தர் மற்றும் தியேட்டர் வட்டாரம், ரஜினி ரசிகர்களை கடும் எரிச்சலுக்குள்ளாக்கியிருக்கிறது. பதினாலு கோடிக்கு வாங்கினோம். பத்து கோடி நஷ்டம் என்று ஏரியா வாரியாக…

ஓங்கி அடிச்சா ஐம்பது டன் வெயிட்றா… மீண்டும் காக்கி சட்டை மாட்டுகிறார் விஜய்?

விஜய்யின் அகலமான தோள்களும், ஆளை துளைக்கும் கண்களும் போலீஸ் அதிகாரி கேரக்டருக்கு பொருத்தமோ பொருத்தம். இருந்தாலும், ‘சிங்கம் தனியாகவே உலவட்டும்...’ என்று சூர்யா வழியில் க்ராஸ் செய்யாமலே இருந்தார். அவர் போலீஸ் யூனிபாஃர்ம் போட்டும் சில…

நமீதா வந்தாலும் பிரச்சனை வரலேன்னாலும் பிரச்சனை

கடந்த சில வாரங்களுக்கு முன்புதான் சேலம் நாமக்கல்லில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சிக்கு போயிருந்தார் நமீதா. அவரை தொட்டுப்பார்க்கும் ஆசையோடு குவிந்த கூட்டம், அப்படியே ஆர்ப்பரித்து மேடையை நோக்கி முன்னேற, ‘சடபுடா’ சப்தத்துடன் சரிந்தது மேடை.…