Browsing Tag

Ragavendra larance

அஜீத் விஜய் ஆசைப்பட்டும் நடக்காத படத்தில் லாரன்ஸ்!

ரஜினி ஒரு காலத்தில் நடித்த சூப்பர் மாஸ் படங்களை மறுபடியும் ரீமேக் பண்ணினாலே போதும்... இன்னும் ஒரு வருஷத்துக்கு கஜானாவை ஃபுல்லாக்கிவிடலாம். ஆனால் பக்கோடா சட்டியில் பலாப்பழத்தை போட்ட மாதிரி, பொருந்தாத நடிகர்களை போட்டால் முடிந்தது மோட்சம்!…

ரஜினிக்கு லாரன்ஸ் காட்டிய நன்றி விசுவாசம் இப்படியா இருக்கணும்?

மனித நேயர், மக்கள் பண்பாளர் என்றெல்லாம் ராகவேந்திரா லாரன்ஸ் பற்றி பக்கம் பக்கமாக புகழ்வதற்கு ஆயிரம் விஷயங்கள் உண்டு. ஆனால் ரஜினியால்தான் அவர் இவ்வளவு உயரத்திற்கு வந்தார் என்பதை அவரும் மறந்திருக்க மாட்டார். அவரை அறிந்தவர்களும் மறந்திருக்க…