Browsing Tag

rajini

பலாப்பழத்தை புழிஞ்சா முள்ளுதான் மிச்சம்!

பலாப்பழத்தை புழிஞ்சா முள்ளுதான் மிச்சம் என்கிற நிலைமைக்கு கொண்டு வந்துவிடுவார்கள் போலிருக்கிறது ரஜினியை! 37 கோடி லாஸ்... ரஜினிதான் திருப்பிக் கொடுக்கணும் என்று கிளம்பிய விநியோகஸ்தர்களையும், தியேட்டர்காரர்களையும் ஒருவழியாக சமாளித்து…

ரஜினி அனுப்புன அந்த சொப்பன சுந்தரி இப்ப யாருகிட்ட இருக்கா?

கூரையில சோறு போட்டா ஆயிரம் காக்கா என்கிற பழமொழிக்கெல்லாம் இப்போதுதான் அர்த்தம் தெரியவருகிறது. ரஜினியிடம் பெறப்பட்ட பனிரெண்டரை கோடியை கூரையில் எறிந்துவிட்டு ஆயிரம் காக்காய்கள் அதை சுற்றி சுற்றி வட்டமடிக்க, உருப்படியாக ஒரு பருக்கையும்…

கண் தொறந்தாரு ஏழுமலையான்! காலை வாரிடுச்சே விதி? ரஜினியால் திகைத்த தயாரிப்பாளர்!

சினிமாவில் தொழிலை தொழிலாக நினைத்து தெய்வ பக்தியுடன் செய்தாலும், நஷ்டம் கதவை தட்டி ‘நல்லாயிருக்கியா?’ என்று நக்கலடிக்காமல் போகாது. ஒரு காலத்தில் குடும்ப படங்களாக எடுத்து பெயரையும் பொருளையும் சம்பாதித்த அந்த தயாரிப்பாளருக்கு அதற்கப்புறம்…

பெரிய ஹீரோக்களே… ஜனங்களை துன்புறுத்தாதீங்க! பிரபலத்தின் பேச்சால், சலசலப்பு?

உதயா நடித்த ‘ஆவிக்குமார்’ என்ற படத்தின் பாடல் வெளியீட்டு விழா பென்ஸ் பார்க் ஓட்டலில் நடந்தது. பெயரை பார்த்தாலே தெரிந்திருக்கும் இது எந்த மாதிரியான பட வகையை சேர்ந்ததென்று! பெயருக்கேற்ப ஒரு சர்ச்சையை கொளுத்திப் போட்டுவிட்டு கிளம்பினார்…

மெட்ராஸ் பட இயக்குனர்தான் ரஜினியை அடுத்து இயக்குகிறாரா? நிகில் முருகன் தகவலால் கோடம்பாக்கம்…

ரஜினியின் அடுத்த படம் என்ன? போகிற போக்கை பார்த்தால் எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு கேள்வி தாள்களில் கூட இப்படியொரு கேள்வி இடம் பெற்றால் ஆச்சர்யமில்லை. ‘அதாண்டா என் தலைவனோட மாஸ்...’ என்று அவரது ரசிகர்கள் குதிப்பதற்கேற்பதான் நடக்கிறது…

ரஜினி படம்? இது புது ட்விஸ்ட்!

ரஜினியாகவே முன் வந்து ஆளாளுக்கு ஒண்ணு எழுதாதீங்க. நிஜம் இதுதான் என்று சொல்லுகிற வரைக்கும் நாளொரு யூகமும் பொழுதொரு தகவலுமாக பொளந்து கட்டுகிறார்கள் ஊடகங்களில். ரஜினியின் அடுத்த படம் அதுதான்... இல்லையில்ல... இதுதான் என்று ஏராளமான ஹேஷ்யங்கள்.…

கமல் சொன்னார் ‘நோ…’ ரஜினிக்கு வில்லன் ஆகிறார் விக்ரம்!

வதந்தியா, புரளியா, நிஜமா, பொய்யா? என்று தமிழகத்தை ஒரு சுற்று சுற்றி ஓய்ந்துவிட்டது அந்த செய்தி. ரஜினி நடிக்கும் அடுத்த படத்தை ஷங்கர் இயக்குகிறார். அதை பிரபல நிறுவனமான லைக்கா தயாரிக்கிறது. பட்ஜெட் சுமார் 300 கோடி. அதில்தான் கமல் ரஜினிக்கு…

டிஸ்ரிபியூட்டர் கண்கலங்கி தெருவுல விழுந்து அழுது புரண்டாங்களா? வடிவேலு குத்துவது யாரை?

கெடக்கறதெல்லாம் கெடக்கட்டும்... முதல்ல இதுக்கு பதில் சொல்லு என்கிற அளவுக்கு மூக்கு மேல் சிவப்பாகி கிடக்கிறார் வடிவேலு. அவரிடமே இரண்டு மூன்று பேர் கேட்டார்களாம். என்னவென்று? ‘தெனாலிராமன் ஓடலையா சார்?’ என்று. கண்கள் சிவக்க அதற்கு…

ரஜினி ஹீரோ, கமல் வில்லன்?! லைட்டா இல்லங்க… ஸ்டிராங்கா வரும் லைக்கா?

நடு நாக்குல வேல் கம்பு, வெட்டருவா கொண்டு மிரட்டாத குறையாக லைக்காவை மிரட்டிய ‘இன உணர்வாளர்கள்’ பலரையும், ‘இப்ப என்னா பண்ணுவீங்க?’ என்றாக்கிவிடும் போலிருக்கிறது அதே லைக்கா! யெஸ்... ரஜினி ஹீரோவாக நடிக்க, அவருக்கு வில்லனாக கமல் நடிப்பில்,…

லாரன்ஸ் கெட்டப்! ரஜினி பாராட்டு!! தமிழகத்தை வியக்க வைக்கும் எழிலிருந்து எண்பது வரை!!!

இம்மாதம் 17 ந் தேதி திரைக்கு வருகிறது காஞ்சனா. சினிமா வியாபாரம் படு பாதாளத்தை நோக்கிச் செல்லும் இந்த ஆபத்தான சூழலிலும் கூட, பல வருடங்களுக்கு பிறகு மினிமம் கியாரண்டி அடிப்படையில் இந்த படத்தினை விநியோகஸ்தர்கள் வாங்கியிருக்கிறார்கள். அது…

2015 ல் என்ன செய்ய வேண்டும் ரஜினி?

தமிழ்சினிமாவில் தல யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும்... கிரீடம் நான்தான் என்பதை 100 வது முறையாக நிரூபித்துக் கொண்டிருக்கிறார் ரஜினி. அவர் படங்கள் திரைக்கு வரும்போதெல்லாம் தமிழகத்தில் நடைபெறும் விவாதங்கள், அடிதடிகள், விமர்சனங்கள், மற்றும்…

முக்கிய பிரமுகரை சந்திக்க ரஜினி முடிவு? அடங்கப்போகிறது லிங்கா பிரச்சனை!

தமிழ்சினிமாவின் முக்கிய பிரமுகர்களை அவ்வப்போது சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறார் ரஜினி. அவ்வளவு ஏன்? ஒரே ஒரு ஹிட் படம் கொடுத்த வளரும் இயக்குனர்களை கூட சில நேரங்களில் வீட்டுக்கு வரச்சொல்லி ஊக்கம் கொடுத்து அனுப்புவதும் அவரது விருப்பங்களில்…

நாலு கை மாறுனா நாங்க என்ன பண்ணுறதாம்? லிங்கா குழப்பமும், ரவிகுமார் பதிலும்!

லிங்கா லாஸ்சா? மாஸ்சா? இந்த கேள்வியை கடந்த சில நாட்களாக கிளப்பி வரும் விநியோகஸ்தர் மற்றும் தியேட்டர் வட்டாரம், ரஜினி ரசிகர்களை கடும் எரிச்சலுக்குள்ளாக்கியிருக்கிறது. பதினாலு கோடிக்கு வாங்கினோம். பத்து கோடி நஷ்டம் என்று ஏரியா வாரியாக…

லிங்காவில் நன்றி சொல்லியிருக்கணுமா பென்னி குயிக்குக்கு? கே.எஸ்.ரவிகுமார் விளக்கம்

‘லிங்கா’ படத்தில் வரும் அந்த பிளாஷ்பேக்கும், அதில் ரஜினியின் நடிப்பும் இன்னும் பல வருஷங்களுக்கு பேசப்படும்! அதே நேரத்தில் அந்த கேரக்டர் யாரை மனதில் வைத்து வடிவமைக்கப்பட்டது என்பதும் சொல்லாமலே புரிந்துவிடும் அவர் முல்லை பெரியார் அணையை…

மருத்துவமனையில் கே.பி. – சீன் போடும் கூட்டம்?

ரஜினி கமல் என்ற இருபெரும் இமயங்களை இன்டஸ்ட்ரிக்கு வழங்கியவர் என்பதால் மட்டுமல்ல, காலத்தால் அழிக்க முடியாத படங்களை நமக்கு வழங்கியவர் இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் என்பதாலும் அவரை பீஷ்மர் இடத்தில் வைத்திருக்கிறது திரையுலகம். தள்ளாத வயதிலும்…

காந்தி, சுபாஷ்சந்திரபோஸ், பெரியார், காமராஜ் படங்களுடன் தயாராகும் ரஜினி கட்சிக் கொடி!

எனது பெயரையோ, எனது படத்தையோ யாரும் பயன்படுத்தக் கூடாது என்று நீதிமன்றத்தில் தடை வாங்கியிருக்கிறார் ரஜினி. இருந்தாலும் ரஜினியின் சம்மதம் இல்லாமலே அவரது ரசிகர்கள் புதுக்கட்சி துவங்கப் போகிறார்கள். திருப்பூரிலிருந்து உதயமாகும் இந்த கட்சியின்…

ரஜினியோடு மோதும் சிம்பு?

எப்பாடு பட்டாவது ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12 ந் தேதி ‘லிங்கா’ படத்தை தியேட்டருக்கு கொண்டு வந்துவிட வேண்டும் என்று துடியாய் துடிக்கிறார்களாம் கே.எஸ்.ரவிகுமாரும் படத்தின் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷும். ஆனால் விதியும் விஞ்ஞானமும்…

எங்களையும் குழப்ப வேண்டாம்! மக்களையும் குழப்ப வேண்டாம்!! முடிவா சொல்லுங்க, வருவீங்களா, மாட்டீங்களா?…

‘ரஜினி தெளிவாதான் இருக்காரு. நாமதான் குழம்புறோம்’ என்று அங்கிகெணாதபடி எங்கெங்கும் பேச ஆரம்பித்திருக்கிறார்கள் மக்கள். இணைய தளங்களிலும் மற்ற சமூக வலை தளங்களிலும் முன்பெல்லாம் ‘ரஜினி அரசியலுக்கு வர்றாராம்’ என்று நியூஸ் போட்டால், அலறி…

வருஷத்துக்கு பத்து நாட்களில்தான் பெரிய படங்கள் ரிலீஸ்? -தயாரிப்பாளர் சங்கம் கிடுக்கிப்பிடி

இந்த முடிவு தனிப்பட்ட ஆஸ்கர் ரவிச்சந்திரனுக்காக கூட எடுக்கப்பட்டிருக்கலாம். ஏனென்றால் ஒவ்வொரு படங்கள் வெளிவருகிற போதும், என்னோட ஐ வருது என்று புரளியை கிளப்பி சம்பந்தப்பட்ட படங்களின் வயிற்றில் புளியை கரைத்து வருகிறார் அவர். எனவே…

வரம் கேட்கும் சாமிக்கு குரங்காட்டம் காமிச்சுராதீங்க கண்ணுங்களா?

‘ஆனந்த கும்மி’ என்ற படத்தை தயாரித்தவர் இசைஞானி இளையராஜா. அவரது அண்ணன் ஆர்.டி.பாஸ்கர் தமிழில் ஏராளமான படங்களை தயாரித்திருக்கிறார். மகன் யுவனுக்கும் அந்த ஆசை இருக்கிறது. இப்படி படத் தயாரிப்பு விஷயத்தில் இன்னும் பசுமையாகவே இருக்கிறது அவரது…