Browsing Tag

rajini

ரஜினியை கலங்கடிக்க அதிகம் சிரமப்பட வேண்டியதில்லை!

முன்குறிப்பு – இது ரஜினி அரசியலுக்கு வருவார் என்றோ, வரவேண்டும் என்றோ வெறும் கமர்ஷியலுக்காக எழுதப்பட்டது அல்ல. ஆனால் ரஜினியை சுற்றி நிகழும் அரசியலை பற்றியது. ரஜினி அரசியல் இரண்டையும் சேர்த்து ஏகப்பட்ட யூகங்கள் பரவி இருந்த காலம் அது. ஒரு…

அது கவர்ச்சியா, கவுச்சியா? சென்சாரை மிரள வைக்கப்போகும் வனிதா!

நடிகை மஞ்சுளாவின் மகள் வனிதா போலீஸ் கமிஷனர் ஆபிசுக்கு வந்தாலே பரபரப்பு தொற்றிக் கொள்ளும். யாராவது ஒரு நபரை பற்றி புகார் கொடுப்பதுடன் ‘அடித்தான்... உதைத்தான்... பணம் கேட்டான்... பிளாக்மெயில் செஞ்சான்...’ என்று பல்வேறு திகில் கதைகளை ஒரே…

ரஜினி மன்றங்கள் கணக்கெடுப்பு! அரசியலில் புதுப்புது பாதைகள் புலப்படுமா?

‘அந்த ஆண்டவன்தான் தீர்மானிக்கணும்’ என்று தனது அரசியல் பிரவேசம் குறித்து இம்போசிஷன் எழுதுவது போலவே சிங்கிள் டிராக்கில் பதிலளித்து வரும் ரஜினி, இனிமேலும் அந்த ஒரே பதிலை சொல்லி ரசிகர்களை வெறுப்பேற்ற மாட்டார் என்று நம்புவோமாக!…

லிங்கா- ரஜினியின் அச்சமும் சென்ட்டிமென்ட்டும்!

மத யானை வந்தால் மற்றதெல்லாம் தெறிச்சு ஓடுமே, அதுதான் ரஜினி படங்கள்! சூப்பர் ஸ்டார் படம் வர்றதால உங்க படங்களையெல்லாம் அப்புறம் ரிலீஸ் பண்ணுங்க என்று கோச்சடையானுக்கே குபீர் ஏற்படுத்தினார்கள் திரையரங்க உரிமையாளர்களும் விநியோகஸ்தர்களும்.…

ரஜினி, கமல், அஜீத், விஜய்… டாப் ஹீரோக்கள் யாரும் எட்டிப்பார்க்காத அம்மா ஆதரவு உண்ணாவிரதம்!

மிக மிக அசாதரணமான சூழ்நிலைதான் இது. ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படாத திரையுலகம் அவதியை சந்திக்க நேரும் என்பதை இங்கிருக்கிற அனைவரும் உணர்ந்தேயிருக்கிறார்கள். அதன் விளைவாக இருக்கலாம். அல்லது உளப்பூர்வமான ஆதரவாக கூட இருக்கலாம். மக்கள்…

மீண்டும் சின்னப்பசங்க சகவாசம்! நயன்தாரா விருப்பத்தால் ஒரே அல்லோகலம்

நயன்தாராவின் சினிமா வாழ்க்கையை மன்மதனுக்கு முன் மன்மதனுக்கு பின் என்று இரண்டு எபிசோடுகளாக பிரிக்கலாம். ம.மு எப்படி? சரத்குமாரின் ‘ஐயா’தான் அவரது முதல் தமிழ் படம். சற்றே பேரிளம் நாயகன் என்று கருதப்பட்டவர் சரத். அவருடன் ஜோடி சேர்ந்தால்…

ஜெ.வின் சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்புக்காக காத்திருக்கிறார் ரஜினி! கூட்டத்தில் கொளுத்திப்போட்ட…

‘கல்கண்டு’ என்ற படத்தின் பாடல் வெளியீட்டு விழா இன்று சென்னை சத்யம் வளாகத்தில் நடந்தது. நாகேஷின் பேரன் கஜேஷ் இந்த படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகம் ஆகிறார். தலைமுறை வாழ்த்தும் நகைச்சுவை நடிகரின் பேரன் என்றால் சும்மாவா? விழா களை கட்டியது.…

அர்னால்டை ‘வண்டுமுருகனா’க்கிய ஐ படக்குழு. – தேனி கண்ணன்

ஷங்கரின் இயுக்கத்தில் ஐ படம் எப்போது முடியும் என்ற ஆவல் உலகம் முழுதும் பரவிக்கிடந்தது மறுக்க முடியாதது. காரணம் ஷங்கரின் அசாத்திய உழைப்பு. படமும் ஒரு வழியாக முடிந்து பாடல் வெளியீட்டு விழாவும் நடந்தது. விழாவிற்கு ஹாலிவுட் சூப்பார் ஸ்டார்…

லிங்கா ஷூட்டிங் பிரச்சனை ! முதல்வர் வரைக்கும் ஓடிச் சென்று மனு கொடுத்த கன்னட வெறியர்கள்

கல்லெறியணும்னு முடிவு பண்ணிட்டா அது கண்ணாடியா இருந்தால் என்ன? கடவுள் சிலையா இருந்தால் என்ன? என்கிற மனத் திமிருக்கு வந்துவிட்டார்கள் குழப்பவாதிகள். பெரும்பாலும் சினிமாவையும் சினிமாக்காரர்களையும் மட்டுமே குறி வைத்து நடக்கிறது இந்த குதறல்.…

தனுஷை உச்சி முகர்ந்த ரஜினி…!

தனுஷின் வொண்டர்பார் நிறுவனம், இப்போது மேலும் ‘வொண்டர் ’ ஆகியிருக்கிறது. ‘வேலையில்லா பட்டதாரி’ கலெக்ஷன் சுமார் நாற்பது கோடியையும் தாண்டிப் போயிருக்கிறது. தனது சறுக்கலை எள்ளி நகையாடிய அத்தனை பேருக்கும் சரியான பதிலடி கொடுத்திருக்கிறார்…

‘லிங்கா… ’ நெக்ஸ்ட்? ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் ரஜினி! வெளிவராத ‘எக்ஸ்க்ளூசிவ் ’…

கடந்த சில தினங்களுக்கு முன் ரஜினி மகள் ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் உருவான ‘வை ராஜா வை’ படத்தின் ‘எடிட் வெர்ஷன்’ சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு திரையிட்டு காண்பிக்கப்பட்டது. ‘ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும்’ என்கிறார்களே.... அது எந்த நேரத்தில்? அந்த…

‘லிங்கா ’ க்ளைமாக்ஸ்… அண்டா அண்டாவாக தயாராகும் சாப்பாடு

ரஜினி, விஜய், அஜீத் மாதிரி கமர்ஷியல் ஹீரோக்களின் படங்கள் வந்தால் யாருக்கு கொண்டாட்டமோ, இல்லையோ? ஜுனியர் ஆர்ட்டிஸ்டுகள் என்று சொல்லப்படும் கிரவுட் புல்லிங் ஆசாமிகளுக்கு கொண்டாட்டமோ கொண்டாட்டம்! நிச்சயம் கிளைமாக்ஸ் காட்சியில் கூட்டத்தோடு…

ரஜினி கமல் அஜீத் விஜய் கூட்டு சேர்க்கிறார் விஷால்

கோபுரமாகவே இருந்தாலும் இடிஞ்ச பிறகு குவியல்தானே...! ஒரு காலத்தில் நடிகர் திலகம் சிவாஜி நடந்த இடம், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் வந்து அமர்ந்த இடம் என்றெல்லாம் பெருமை பொங்க ரசிகர்களால் மதிக்கப்பட்ட நடிகர் சங்க கட்டிடம், இன்று…

சுற்றுசூழல் கெட்டுப்போவுது… லிங்காவை கிளம்ப சொன்ன கிராமம்!

ரஜினி சந்திர மண்டலத்திற்கு போனாலும், அங்கே ஒரு கூட்டம் கூடி ஆட்டோகிராப் கேட்டாலும் ஆச்சர்யமில்லை. அவருக்கு உலகம் முழுக்க ரசிகர்கள் இருப்பதை போல, ஆந்திராவின் குக்கிராமம் ஒன்றிலும் ரசிகர்கள் இருந்திருப்பார்கள். ஆனால்? ஊர் கட்டுப்பாடு, ஊர்…

பவர் ஸ்டாரை பார்த்து ரஜினி மிரள வேண்டிய நேரம் போலிருக்கு! அடுக்குமாப்பா இதெல்லாம்?

எல்லா படத்திலும் எப்படி இளையராஜா பாடலை ஆங்காங்கே ஒலிக்க செய்து பிழைப்பு நடத்துகிறார்களோ, அப்படிதான் ஆகிவிட்டார் ரஜினியும். சந்தானம் கூட தான் ஹீரோவாக அறிமுகமான படத்தில் ரஜினி ஸ்டைலில்தான் நடிக்கிறார். நின்றால், நடந்தால் விஷ்க் விஷ்க் என்று…

ரஜினியின் லிங்கா சென்ட்டிமென்ட்!

ஈயடிச்சான் காப்பி என்பதை பிலிமடிச்சான் காப்பி என்று மாற்றுகிற அளவுக்கு சென்ட்டிமென்டும், ரிப்பீட்டும் தலை விரித்தாடும் ஏரியா சினிமாவுலகம்தான். போன படத்தில் நெத்தியில விபூதி விட்ருந்தேன். படம் ஹிட். இந்த படத்தில் நாமம் போட சொல்றீங்களே,…

ஸ்பெஷல் கரிசனம்… ரஜினியால் உயரும் அனிருத்!

ஒரு வகையில் நெருங்கிய சொந்தம் என்பதாலும் இருக்கலாம். அல்லது இளம் வயசில் இப்படியொரு துள்ளலா என்றும் நினைத்திருக்கலாம். ரஜினியின் பரிபூரண ஆசி அனிருத்துக்கு எப்பவுமே இருக்கிறது. ஜி.வி.பிரகாஷ் போல நல்லா போயிட்டு இருக்கும் போதே நடிப்பு மீது…

‘நான் ஒரு தடவ சொன்னா நூறு தடவ சொன்ன மாதிரி’ – பஞ்ச் டயலாக் வந்த கதை -கூப்பிடு…

நம்பிக்கை, நாணயம், கைராசி... இம்மூன்று வார்த்தைகளுக்கும் பிரசித்தமான ஏரியா தி.நகர் ரங்கநாதன் தெருதான். இதை தாரக மந்திரமாக கொண்டு முன்னேறி வரும் இவர்களுக்கு காலம் எல்லா சுகங்களையும் வழங்கி வருகிறது. ஒரு உதவி இயக்குனருக்கு இருக்க வேண்டிய…

பிரதமர் மோடிக்கு… அன்புள்ள அணில் எழுதும் கடிதம்…!

திமுக தலைவர் கலைஞரை நேரில் சந்தித்து பிறந்த நாள் வாழ்த்து கூறியிருக்கிறார் ரஜினி. அத்துடன் தனது கோச்சடையான் படத்தை பார்க்க வருமாறும் அழைப்பு விடுத்திருக்கிறார். கலைஞர் முதல்வராக இருந்த நேரத்தில் வள்ளுவர் கோட்டம் அருகிலிருக்கும் ஃபோர்…

அண்ணன் போவல… திண்ணையும் காலியில்ல… சந்தானத்தால் சூரிக்கு அதிர்ச்சி

அதிகப்படியான சந்தோஷமே அண்ணாச்சிங்க ஊரைவிட்டு கிளம்பும்போதுதான் ஏற்படும் சிலருக்கு. அவர் தேய்ச்ச திண்ணைய கைப்பற்றலாமே என்கிற ஸ்மால் மைண்ட்தான் இதற்கெல்லாம் ரீசன்! அப்படிதான் சந்தானம் முழு நேர ஹீரோவாகப் போகிறார் என்பது தெரிந்ததும் சூரிக்கு…