Browsing Tag

rajini

சிவகார்த்திகேயனுக்கு ரஜினி போன்! பேசிய விபரம் என்ன?

சிவகார்த்திகேயனின் அழுகை தமிழ்சினிமாவில் பல விளைவுகளை ஏற்படுத்தினால் ஆச்சர்யம் இல்லை. ‘மிரட்றாங்கய்யா...’ என்று அஜீத் மாபெரும் சபையில் அப்போதைய முதல் கலைஞர் கருணாநிதி முன் பொங்கினாரே, கிட்டதட்ட அப்படியொரு விளைவை ஏற்படுத்தியிருக்கிறது…

பலூன் வெடிச்சா ரஜினி என்ன பண்ணுவாராம்? அவருக்கும் வக்கீல் நோட்டீஸ்!

காவேரியில் தண்ணீர் வராததில் ஆரம்பித்து, கடைசி வீட்டு மாடு ‘சினை’ பிடிக்காத சோகம் வரைக்கும் ரஜினி தலையை உருட்டாமல் விடுவதில்லை யாரும்! நல்லவேளை... காஷ்மீர் பிரச்சனையில் ரஜினி ஏன் குரல் கொடுக்கவில்லை என்கிற ஒரு கேள்வி மட்டும்தான் இன்னும்…

சும்மாயிருந்த சுஹாசினியை சுடு தண்ணியா மாத்திட்டாய்ங்க!

குறுவை சம்பா தாளடி என்று மூன்று பருவங்களுக்கும் ‘தண்ணி காட்டிக்’ கொண்டிருக்கிறது கர்நாடகா! ஆந்திராவில், மளமளவென அணைகளை கட்டி இருக்கிற நீரை காப்பாற்றி வருகிறார் சந்திரபாபு நாயுடு. இது போக புதிய ஆறு ஒன்றையே வெட்டி உருவாக்கிவிட்டார் அவர்.…

ரஜினிக்கு சமமான மாஸ் கவுண்டமணிக்கு இருக்கு! வம்பளக்கிறாரா வாய்மை டைரக்டர்?

திரைக்கு வந்திருக்கும் ‘வாய்மை’ படத்தில் கவுண்டமணிக்கு முக்கிய ரோல். அவர் ரஜினிக்கு சமமான வாய்ஸ் உள்ளவர் என்கிறார் அப்படத்தின் டைரக்டர் அ.செந்தில் குமார். இதையெல்லாம் கேட்டால், “ஓவரா கொட்றீயே உலகநாதா” என்று சொன்னாலும் சொல்வார் கவுண்டர்.…

என்னா நடிகன்டா இவன்? விஜய் சேதுபதியை வியந்த பிரபல ஹீரோ!

ஆந்திராவில் ஒரு ஹிட் படம் வந்தால், தமிழ்சினிமா ஹீரோக்களின் மூக்கு முனையில் வேர்வை துளி எட்டிப்பார்க்கும். சம்பந்தப்பட்ட படத்தின் ரீமேக் ரைட்ஸ் வாங்கி, இங்கே அதை உல்டா அடிக்க பெரும் போட்டியே நடக்கும். தமிழில் வருகிற படங்களுக்கு…

கபாலி ஷுட்டிங் ஸ்பாட்! கல்லா கட்டும் மலேசியா சுற்றுலா கழகம்!

கபாலி கோட், கபாலி தாடி, கபாலி காடி, கபாலி பிரியாணி, கபாலி பிஸ்கோத்து என்று கபாலியை இஞ்ச் பை இஞ்ச் ஆக அனுபவித்துக் கொண்டிருக்கிறது ரஜினி ரசிகர்களின் மனசு. இன்னும் கபாலி அப்பளம், கபாலி கூழ், கபாலி புளியோதரைதான் வரவில்லை. மற்றபடி எங்கும்…

அழவிட்டார் தாணு! அழுதார் பாடலாசிரியர்?

வெறும் புளி சாதம் கேட்டால், டிபன் பார்க்சில் ‘புலி’யையே வைத்து பார்சல் பண்ணித் தருகிற அளவுக்கு காஸ்ட்லி தயாரிப்பாளர் தாணு என்பது உலகறிந்த ஒன்றுதான்! கடந்த முப்பது வருஷங்களுக்கும் மேலாக அவரது விளம்பர யுக்தியை அடித்துக் கொள்ள இன்னொரு ஆள்…

ரஜினி விஷயத்துல ஏமாந்தாச்சு! சிவகார்த்திகேயன் விஷயத்துல விடக்கூடாது!

பிரபல விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியனுக்கும், சூப்பர் ஸ்டார் ரஜினிக்கும் இடையே இருக்கும் பிரண்ட்ஷிப் அரசல் புரசலாக அறிந்த தகவல்தான். அந்த நம்பிக்கையில் லிங்கா விவகாரத்தில் அவரது உதவியை நாடினார் ரஜினி. ஆனால் ரஜினியின் நம்பிக்கை மீது…

படத்தை இன்னொரு முறை பார்க்கணும்! ரஜினியை வியந்த சிரஞ்சீவி!

ஆந்திராவின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான சிரஞ்சீவி மட்டுமல்ல, அக்கம் பக்கத்து மாநிலங்களில் இருக்கிற சூப்பர் ஸ்டார்களும் கூட கபாலியின் வெற்றி கண்டு கதி கலங்கிப் போயிருக்கிறார்கள். அதுவும் ரஜினியின் கெட்டப்பும், அந்த கெட்டப்புக்கு ரசிகர்கள்…

மீண்டும் ரஞ்சித்துக்கு ஒரு படம்! தாணு அறிவிப்பு!

ஒரு ஹீரோவையோ, ஒரு இயக்குனரையோ ஒரு தயாரிப்பாளர் ரிப்பீட் பண்ணுகிறார் என்றால், சம்பந்தப்பட்ட இயக்குனருக்கும் மகிழ்ச்சி அந்த தயாரிப்பாளருக்கும் மகிழ்ச்சி என்றுதானே அர்த்தம்? பொதுவாகவே பட ரிலீசுக்குப் பின், ‘ஹிட் ஸ்பிரே’யை கண்ட கொசு மாதிரி…

ரஜினி-சோ ஷோ! ரஞ்சித் வராதது ஏன்?

ரஞ்சித்தை ஒரே படத்தில் தஞ்சாவூர் பெரிய கோயிலின் தலையில் ஏற்றி வைத்துவிட்டார் ரஜினி. இதற்கு முன்னும் சரி, பின்னும் சரி, இப்படியொரு புகழை ரஞ்சித் அடைந்திருக்கிறாரா, அல்லது அடைவாரா என்றால், “டவுட்டுதான்” என்று டக்கென பதிலளிக்கும் உலகம்!…

இந்த பெரியவரால ஒரே கொட்ச்சலு! ரஜினி ரசிகர்களை அலற விட்ட டிராபிக் ராமசாமி

அதென்னவோ தெரியவில்லை. டிராபிக் ராமசாமியால்தான் பல இடங்களில் டிராபிக் ஜாமே ஏற்படுகிறது. திமுக பேனர்கள் இருக்கிற இடங்களில் மட்டும் கண்டும் காணாமல் போய்விடும் பெரியவர் ராமசாமி, அதுவே அதிமுக பேனர்கள் அங்கு இருந்தால், ருத்ர தாண்டவே…

கபாலி வெற்றிப்படம்! கன்பார்ம் பண்ணிய ரஜினி! லட்டராகவே எழுதிட்டாரு…

அமெரிக்காவில் ஓய்வெடுத்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினி, தன் மவுனத்தை கலைத்திருக்கிறார். இன்று அவர் வெளியிட்டிருக்கும் கடிதம், அவரது ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தை தரும் என்பதில் துளியும் சந்தேகமில்லை. அந்த கடிதம் பின்வருமாறு- ‘’என்னை…

கபாலிக்கும் தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கும் என்னய்யா சம்பந்தம்?

நான்தாள் சூப்பர் ஸ்டார் என்று சொல்லி வந்தவர்களையெல்லாம், நடுக்கல் ஜுரத்திற்கு ஆளாக்கிவிட்டார் ரஜினி. இப்படியொரு எதிர்பார்ப்பு உலகத்தில் வேறெந்த நடிகருக்காவது இருந்திருக்குமா என்றால் அந்த ஜாக்கிசானே இல்லை என்பார் போலிருக்கிறது. அப்படி…

ஆஃப்டர் கபாலி! எங்கே போனார் இந்த சிம்பு?

நடுவானில் டிராபிக் ஜாம் மட்டும்தான் இல்லை. மற்றபடி கபாலியால் நாடெங்கிலும் ஏற்பட்ட பரபரப்பு கொஞ்ச நஞ்சமல்ல. ரஜினியின் மினியேச்சராகவே தன்னை நினைத்துக் கொண்ட சிம்பு தானும் படத்தை ரசிக்க வேண்டும். தன்னுடன் சேர்ந்து தன் பட யூனிட்டும் ரசிக்க…