Browsing Tag

rajini

கபாலி – விமர்சனம்

தேங்கிய மழை நீரில் திமிங்கலம் ஒதுங்கிய மாதிரி, இந்தப்படத்தில் ஒதுங்கியிருக்கிறார் ரஜினி! சூப்பர் ஸ்டார் ரஜினி!! துபாயில் துப்பட்டா வித்தா நமக்கென்ன? பல்கேரியாவில் பாயாசம் கொதிச்சா நமக்கென்ன? தென் கொரியாவில் தேங்காய் ஒடைஞ்சா நமக்கென்ன?…

கபாலி ஸ்பூப்… நாளிதழ் ஆசிரியரிடம் எகிறிய சென்சார் ஆப்பீசர்?

🚨• 22ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து தமிழக கல்வித்துறை பரிசீலித்து வருகிறது. 🚨• கல்லூரிகளுக்கு எப்படியும் மாணவர்கள் வரமாட்டார்கள் என்பதால் தனியாகவிடுமுறை அறிவிக்கத் தேவையில்லை என மேற்கல்வித்துறை முடிவு செய்ததாகத்…

கொள்ளையடிக்கும் ஏஜிஎஸ்! கோபம் அடங்காத செங்கல்பட்டு தியேட்டர்ஸ்!

யார் யார் பேச்சையோ கேட்டு, விஜய்யின் தெறி பட கலெக்ஷனை இழந்தோமே என்று கண்ணீர் வடிக்காத குறையாக கவலைப்பட்டுக் கொண்டிருந்த செங்கல்பட்டு ஏரியா தியேட்டர்காரர்களுக்கு, கபாலியும் கை விட்டுப் போய்விட்டால் பிழைப்பு என்னாகும் என்ற பயம்…

பிரபல ஹீரோவை அவமதித்தாரா நயன்தாரா? ஆத்திரத்தில் ரசிகர்கள்!

ரஜினி கமல் பட ஷுட்டிங் ஸ்பாட் போலவே இருக்கிறதாம் நயன்தாரா நடிக்கும் படப்பிடிப்பு ஏரியா. ‘மேடம் கிளம்பிட்டாங்க. புளோருக்குள் கார் வந்திருச்சு. கேரவேன்லே ஏறப்போறாங்க. மேக்கப் போட ஆரம்பிச்சுட்டாங்க. செருப்பை மாட்றாங்க. படியில இறங்குறாங்க’…

ரஜினிக்கு நோ நோ உதயநிதின்னா யெஸ் யெஸ்! என்னய்யா இது சத்யராஜ் பாலிசி?

‘புரட்சித் தமிழன்’ சத்யராஜுக்கு எப்போதெல்லாம் புரட்சி வெடிக்கும் என்பது தெரியாதா என்ன? அதனாலேயே புரட்சிக்கு வழி வகுக்க கூடாது என்ற நல்லெண்ணத்தில் ஹீரேவாக நடிப்பதை நிறுத்திக் கொண்டு, கேரக்டர்களில் ‘தூள் கிளப்பி’ வருகிறார். அப்படியாப்பட்ட…

கபாலித் திருட்டுக்கு ஹைகோர்ட் குட்டு! திருட்டு இணையதளங்கள் முடக்கம்!

சில தினங்களுக்கு முன் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்திருந்தார் கபாலி தயாரிப்பாளர் தாணு. அதில், கபாலி வெளியாகும் நேரத்தில் முழு படத்தையும் திருட்டுத்தனமாக தங்களது இணையதளத்தில் பதிவேற்றும் செயலை தடுத்து நிறுத்தவும் அப்படி…

கபாலி படத்தின் விநியோக உரிமை: கோவையை வளைத்த பெப்சி சிவா

இயக்குனர், ஒளிப்பதிவாளர், வசன எழுத்தாளர் என்று பன்முகம் கொண்டவர் பெப்சி சிவா. தமிழ்சினிமாவை கட்டி இழுத்துக் கொண்டிருக்கிற பெப்சி என்ற பெருத்த அமைப்பின் தலைவர். தற்போது கபாலி படத்தின் மூலம் விநியோகஸ்தர் ஆகியிருப்பதாக தகவல் கசிந்துள்ளது.…

இப்ப வாங்கடா பார்க்கலாம்! கபாலி திருடர்களுக்கு தாணு சுளுக்கு!

நகைக் கடையில் துளை போட்டு நைசாக எடுப்பதற்கு நிகரானது திருட்டு விசிடி. அடுத்தவர்களின் உழைப்பை, பணத்தை, சந்தோஷத்தை, லட்சியத்தை இப்படி சந்து வழியாக கையை நீட்டித் திருடும் திருடர்களை எப்படி தடுப்பது? எதை கொண்டு அடிப்பது? என்று கவலை கொண்டு…

ரஜினி விஜய் இனி ஒரே மேடை சாத்தியமா?

அஜீத்தையும் விஜய்யையும் கூட எப்போதாவது ஒரே மேடையில் பார்த்துவிடலாம். ஆனால் ரஜினி விஜய்யை இனி ஒரே மேடையில் பார்க்க முடியுமா? முடியாததை முடித்துக் காட்டுவதுதான் தாணுவின் திறமை. இந்த முறை அவர் இப்படியொரு திருவிழாவை நடத்தி விடுவது என்ற…

ரசிகர்களுக்காக கபாலியில் ஒரு இந்திப்பாடல்?

எத்தனை கோடிகள் செலவு செய்யவும் தயாராக இருக்கும் ஒரு தயாரிப்பாளர். இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைக்கும் ஒரு ஹீரோ. அறிமுக நிலை இயக்குனர்தான். ஆனால் ஸ்டஃப் அதிகம் என்று கொண்டாடப்படுகிறவர். இப்படி மூன்று முத்துக்கள் கிடைத்தும், கபாலி…

கபாலிக்கே கட் மேல் கட்! டென்ஷன் ஏற்படுத்திய சென்சார்?

எந்திரன் ரிலீஸ் நேரத்தில் கூட இப்படியொரு பரபரப்பு ஏற்பட்டதில்லை. கபாலி ரிலீஸ் இம்மாதம் 22 ந் தேதி என்று அதிகாரபூர்வமாக அறிவிப்பதற்குள் தயாரிப்பாளர் தாணுவின் இதயத்துடிப்பில் ஏழெட்டு தவில்களை ஒரே நேரத்தில் அடித்து சப்தம் எழுப்பிட்டது…

ஒன்றரை கோடியில் அலங்காரம்! பளபள பிரசாத், கலகல கபாலி!

‘ஏசி காத்து, வலது காதுல பூந்து இடது காது வழியா வர்றதை ஃபீல் பண்ணணும்... அப்படியில்லன்னா அது என்னய்யா தியேட்டர்’ என்று ஆசைப்படுகிற சினிமா விஐபிகள் பாதி பேர் கல்யாணமே கதியாகிக் கிடக்கிறார்கள். நாதஸ்வரத்திற்கும் நாபிக் கமலத்திற்கும் இருக்கிற…

ரத்தம் சுண்டிப்போனதா ரஜினி ரசிகர்களுக்கு?

‘உடல் மண்ணுக்கு, உடல் ரஜினிக்கு’ ஒரு காலத்தில் கூட்டமாக நின்று கூவிய ரசிகர்கள் ‘இப்போது எங்கே போனார்கள்’ என்றுதான் ஐயம் கொள்ள வேண்டியிருக்கிறது. முந்தாநாள் வரைக்கும் தோன்றாத இந்த ஐயம், இன்றிலிருந்து பட்டொளி வீசி பறக்கிறது என்றால், அதற்கு…

எந்திரன்2 ரஜினி அதிருப்தி! விலகப்போவதாகவும் ஷாக்?

ஒருபுறம் ‘கபாலி’ கொண்டாட்டங்களால் மனம் நெகிழ்ந்திருக்கிறார் ரஜினி. ட்ரெய்லரில் அவர் சொல்லும் ‘மகிழ்ச்சி’, இன்று நாடெங்கிலும் இருக்கும் அவரது ரசிகர்களின் நெஞ்சங்களுக்கு கடத்தப்பட்டுவிட்டது. ஒரு சாதாரண ட்ரெய்லராக இருந்தாலும் சரி, ஒரேயொரு…

வீரப்பன் முதலில் கடத்த நினைத்தது ரஜினியை?

ஒட்டுமொத்த கர்நாடகாவையும் கலங்கடித்த அந்த சம்பவத்தை உலகம் அவ்வளவு சீக்கிரம் மறந்துவிடாது. கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் கடத்தப்பட்டு காட்டுக்குள் வீரப்பனால் அலைகழிக்கப்பட்ட அந்த நாட்கள் மிக மிக பதற்றமான நாட்கள். பொதுவாகவே தமிழர்கள்…

கோழியே வந்து குண்டான்ல உட்காருதே? இதுதாண்டா கபாலி களிப்பு!

நெட்வொர்க் விஷயத்தில் கில்லியடித்த ரிலையன்ஸ் நிறுவனம் சினிமா பக்கம் வந்தது “குட் வொர்க்தானா?” என்ற கேள்வி அவர்களுக்கே வந்திருக்க வேண்டும். இந்தி படவுலகத்தை பொறுத்த வகையில் சில்லறைகளையும் நோட்டையும் எண்ணி எண்ணி குவித்தவர்கள், தமிழில்…