Browsing Tag

rajinikanth

பெரியாத்மா மகாத்மா ஆகிவிட்டது! முதல்வர் ஜெயலலிதாவுக்கு ரஜினிகாந்த் கண்ணீர் அஞ்சலி!

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நடிகர் சார்பில் இன்று அஞ்சலி கூட்டம் நடத்தப்பட்டது. ஏராளமான நட்சத்திரங்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன் மருமகன் தனுஷுடன் வந்திருந்தார். நா தழுதழுக்க அமைந்திருந்தது அவரது…

அரசியலில் வெற்றிடம்! நிரப்புவாரா ரஜினி? பிரபல ஜோதிடர் கமுக்கமான கமென்ட்!

அம்மா உடல்நிலை ஆபத்தான நிலைக்கு தள்ளப்பட்ட நாளில் இருந்தே ஒட்டுமொத்த தமிழகத்தின் பார்வையும் ஜெ.வின் பக்கத்து வீட்டுக்காரர் பக்கம்தான் இருந்தது. அவர்தான் ரஜினி என்பதை குட்டிக் குழந்தைகள் கூட சட்டென்று சொல்லிவிடும்.

ஆரம்பிச்சுட்டாய்ங்க! அடுத்த கொசுக்கடிக்கு தயாராகிறார் ரஜினி?

செல்லாத நோட்டை வச்சு சீட்டுக்கம்பெனி கூட ஆரம்பிக்கலாம். ரஜினி படத்தை தயாரிப்பது அதைவிட பெரும் சிக்கல் என்கிற மாய நதியை ஓட விடுகிறது ஊர்! ‘லிங்கவாவுல நஷ்டம், கொடுக்கலேன்னா தற்கொலை’ என்று கிளம்பிய விநியோகஸ்தர்கள் இன்னமும் அந்த பஞ்சாயத்து…

சபாஷ் நாயுடுவை சங்கடப்படுத்திய சந்திரபாபு நாயுடு! ரஜினி உதவியை நாடிய கமல்?

சில விஐபிகள் சந்தித்துக் கொள்ளும் போதெல்லாம், ‘இதுக்காகதான் மீட் பண்ணினோம்’ என்று ஒரு காரணத்தை சொல்வார்கள். அந்த சந்திப்பின் பின்னணியில் இருக்கும் நிஜம் தன்னை மறந்து எப்போதாவது வெடிக்கும். அரசியல்வாதிகள் மட்டுமல்ல, சினிமாக்காரர்களின்…

500, 1000 ரூபாய் நோட்டு விவகாரம்! மீண்டும் வாயை திறக்க அஞ்சிய ரஜினி!

கருத்து சொன்னால் போதும். பிலுபிலுவென பிடித்துக் கொள்ளத் தயாராக ஒரு கூட்டம் இருந்தால், ஐயோ பாவம். ரஜினிதான் என்ன செய்வார்? மோடியின் உத்தரவுக்குப் பின் வீட்டை விட்டுக் கிளம்பிய பல சாமானியர்கள், ஏடிஎம் எடிம்மாக சுற்றி வருகிறார்கள். சோறு…

அழையா விருந்தாளிக்கு ஆறு கோடியா? 2பாயின்ட்0 படவிழா பாலிடிக்ஸ்!

எப்பவுமே பாலிவுட்டில் ‘பாக்சர்’ மனப்பான்மை கொண்ட ஹீரோக்கள்தான் அதிகம். நமக்குள் வெட்டு குத்து இருந்தாலும், வெளிமாநிலத்திலிருந்து ஒருவரும் இங்கு வந்து கடை விரிக்கக் கூடாது என்பதில் மிக மிக தெளிவாக இருப்பார்கள். தெலுங்கில் சிரஞ்சீவியும்…

பிரமோஷனுக்கு வர மாட்டேன்! கன்வின்ஸ் செய்யப்பட்ட ரஜினி!

எந்திரன் பார்ட் 2 என்று கம்பீரமாக வரவேண்டிய தலைப்பு, சிலபல சிக்கல்கள் காரணமாக 2பாயின்ட்0 ஆன கதைதான் உலகம் அறியுமே? முதல் சிக்கல் முற்றிலும் சிக்கல் என்பதைப் போலவே இந்த படத்தில் கமிட் ஆன நாளில் இருந்தே சுகவீனம் ஆனார் ரஜினி. அவரால் சில…

கொடிக்குப் பின்- தனுஷ் கேரியரில் ரஜினி தலையீடு?

சிவகார்த்திகேயனின் ரெமோ படத்தை, ரிலீஸ் ஆன நான்கு நாட்களுக்குள்ளேயே பார்த்து நாலு நல்ல வார்த்தைகள் சொல்லிவிட்டு கிளம்பிய சூப்பர் ஸ்டாருக்கு, தன் சொந்த மருமகன் படத்தை

கபாலிக்கு கணக்கு காட்டுவீங்களா? ரஜினியை அமீர் விமர்சித்த பின்னணி இதுதான்!

‘பாக்கெட்லேயே கற்களை வச்சுட்டு திரியுவாங்களோ?’ என்கிற டவுட்டை கிளப்பி வரும் ‘கருத்து கலவர’ ராஜாக்களில் முக்கியமானவர்களின் லிஸ்ட்டை எடுத்தால் முதலிடத்தில் டிராபிக் ராமசாமியும், முப்பதாவது இடத்தில் டைரக்டர் அமீரும் இருப்பார்கள்…

கால் கட்டுதான் ஒரே வழி! அனிருத் விஷயத்தில் ரஜினி முடிவு!

வீட்டுக்கு அடங்குகிற பிள்ளைதான் அனிருத்! ஆனாலும் அவ்வப்போது கயிறை அறுத்துக் கொண்டு கண்டபடி மேய்வதால் ஊரெங்கும் ஒரே கெட்டப் பெயர். மைண்ட்டை ரிலாக்ஸ் பண்ணிக்கட்டும் என்று முதலில் கயிறை லூசில் விட்ட குடும்பத்திற்கு, அந்த சுதந்திரமே பெரிய…