Browsing Tag

rajinikanth

எந்திரன்2 ரஜினி அதிருப்தி! விலகப்போவதாகவும் ஷாக்?

ஒருபுறம் ‘கபாலி’ கொண்டாட்டங்களால் மனம் நெகிழ்ந்திருக்கிறார் ரஜினி. ட்ரெய்லரில் அவர் சொல்லும் ‘மகிழ்ச்சி’, இன்று நாடெங்கிலும் இருக்கும் அவரது ரசிகர்களின் நெஞ்சங்களுக்கு கடத்தப்பட்டுவிட்டது. ஒரு சாதாரண ட்ரெய்லராக இருந்தாலும் சரி, ஒரேயொரு…

விஜய் படம் போட்டேல்ல? விட்டேனா பார்!

தொழில் செய்யுற இடத்தில் தொந்தரவு செய்யவும் ஒரு கூட்டம் கிளம்பும். அப்படிதான் கிளம்பி வந்து கழுத்தை அறுக்கிறார்களோ என்று அலறி தவிக்கிறது செங்கல் பட்டு ஏரியாவிலிருக்கும் 11 தியேட்டர்கள். இவர்களின் அலறல் சவுண்டு, அமெரிக்காவிலிருக்கும்…

லாரன்ஸ் கேட்டார் ரஜினி என்ன சொன்னார்?

லாரன்ஸ் மனதில் ரஜினிக்கு எப்பவுமே ஸ்பெஷல் சிம்மாசனம்தான்! அவருடன் சேர்ந்து நடிக்கணும். அதிலும் அவருக்கு தம்பியாக என்றெல்லாம் ஆசைப்பட்டவருக்கு இன்று வரை ஏமாற்றம்தான் பதில். ஆனாலும் காலத்தை விட சிறந்த கிஃப்ட் வவுச்சர் ஏது? விரைவில் அது…

வீரப்பன் முதலில் கடத்த நினைத்தது ரஜினியை?

ஒட்டுமொத்த கர்நாடகாவையும் கலங்கடித்த அந்த சம்பவத்தை உலகம் அவ்வளவு சீக்கிரம் மறந்துவிடாது. கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் கடத்தப்பட்டு காட்டுக்குள் வீரப்பனால் அலைகழிக்கப்பட்ட அந்த நாட்கள் மிக மிக பதற்றமான நாட்கள். பொதுவாகவே தமிழர்கள்…

கோழியே வந்து குண்டான்ல உட்காருதே? இதுதாண்டா கபாலி களிப்பு!

நெட்வொர்க் விஷயத்தில் கில்லியடித்த ரிலையன்ஸ் நிறுவனம் சினிமா பக்கம் வந்தது “குட் வொர்க்தானா?” என்ற கேள்வி அவர்களுக்கே வந்திருக்க வேண்டும். இந்தி படவுலகத்தை பொறுத்த வகையில் சில்லறைகளையும் நோட்டையும் எண்ணி எண்ணி குவித்தவர்கள், தமிழில்…

ரஜினி, கமல், அஜீத், விஜய் ஓட்டு! தனுஷுக்குதான் கொடுப்பினை இல்லை!

“தமிழ்நாட்டை அந்த ஆண்டவன்தான் காப்பாத்தணும்” என்று ஒரு காலத்தில் முழக்கமிட்ட ரஜினியும், “இந்த நாட்லேயே இருக்க புடிக்கல” என்று வருத்தப்பட்ட கமலும், முதல் ஆளாக வந்து ஓட்டு போட்டுவிட்டார்கள். “வந்து தொலையலேன்னா வறுத்தே கருக வச்சுருவானுங்க”…

வாசலுக்கே வந்து வரவேற்ற ரஜினி! எழுத்தாளர் பெற்ற இன்பம்!

பெரும்பாலும், எழுத்தாளர்களின் பணி எழுதுவதும், எழுதியதால் வந்ததை எண்ணுவதுமாக இருக்கும்! ஆனால் பாலகுமாரன் அப்படிப்பட்டவரல்ல. அவரே சித்தராக... அவரே முனிவராக... சமயங்களில் அவரே கடவுளாகவும் மாறிப்போனவர். அவரது அபிமானிகள் பலருக்கு பாலகுமாரனின்…

காலியாகிறது பிரபல சேனல்! கதற வைத்தார் ரஜினி பட தயாரிப்பாளர்!

பலமேயில்லாத விதையாக இருந்தாலும் பரபரவென வேர் விட வைக்கிற பூமி நம்ம தமிழ்நாடு. இங்கு மத யானை பலத்துடன் ஒருவர் வந்தால் வாழ வைக்காமல் விட்டு விடுமா? என்னதான் வேல்முருகன்களும், திருமா வளவன்களும் தொண்டை வலிக்க கத்தினாலும், தொண்டரடிப்…

மாமனார் தெறி!மருமகன் டபுள் தெறி!

இதை அனுபவம்னு சொல்றதா? தொழில் பக்தின்னு சொல்றதா? திறமைன்னு சொல்றதா? இப்படியொரு முக்கூட்டு குழப்பத்தை ரசிகர்களுக்கு அளித்து அவர்களை திடுக்கிட வைத்திருக்கிறார்கள் ரஜினியும் தனுஷும். அப்படியென்ன நடந்துவிட்டது? கபாலி படத்திற்கு டப்பிங் பேச…

இந்த அல்டாப் இருக்க வேண்டியதுதான்! பா.ரஞ்சித்தும், கபாலி கரகோஷமும்!

அஜீத் விஜய்யெல்லாம் இன்னும் ஒரு ஜென்மத்திற்கும் ஏங்கினாலும் இந்த சாதனையை டச் பண்ண முடியுமா என்று நிரூபித்துவிட்டது கபாலி டீசர். ஒரு புயலையும் மின்னலையும் பொடி டப்பாவுக்குள் அடைத்துவிட முடியாது என்று காட்டிவிட்டார் ரஜினி. அந்த ஸ்டைல் என்ன?…

எதுக்கும் அஜீத்தை கேட்டுப் பாருங்க! ரஜினியின் முடிவு சரியாக இருக்குமா?

“கருவிதான் மாறியிருக்கு. கதை அதேதான்!” சினிமாவை மாத்துறோம் என்று மல்லுக்கட்டும் வித்தியாச இயக்குனர்கள் தெருவுக்கு தெரு கும்பலாக கிளம்பி வரும் இந்த நாளில், இயக்குனர் பி.வாசு சொன்ன சின்ன தத்துவம்தான் இது. “அம்மாவை அம்மான்னுதான் சொல்ல…

எல்லா ஹீரோக்களும் ரஜினியை பின்பற்றணும்! பிரபல விநியோகஸ்தர் புலம்பல்!

‘அட்சதை ஒரு கையில்... அருவா இன்னொரு கையில்’ என்று அந்நியன் விக்ரம் போல உலவும் அநேகம் பேரால், ஒவ்வொரு சினிமா ரிலீசும் ஒரு நரபலி சாமியாரின் ரத்த வெறிக்கு சிக்கிய உயிருள்ள ஜீவன் போலவே துடிக்கிறது. இதில் டாப் ஹீரோ, சுமார் டாப் ஹீரோ,…

நிழலானார் ஐஸ்வர்யா தனுஷ்! தெம்பானார் ரஜினி!

ரஜினியை பொருத்தவரை எந்திரன் பார்ட்2 சாதாரண விஷயமில்லை. எவ்வளவு பெரிய கொம்பாதி கொம்பன் கேரக்டராக இருந்தாலும் அசால்ட்டாக ஊதித் தள்ளுகிற அளவுக்கு உடல் வாகும் மன வலிமையும் கொண்டிருந்தவர்தான் அவர். ஆனால் இப்போதும் அதே நிலைமை தொடர்கிறதா…

சுயசரிதை எழுதுகிறார் ஐஸ்வர்யா தனுஷ்! எதையும் மறைக்கப் போவதில்லை என அறிவிப்பு

எந்த காலத்திலும் ரஜினியின் புகழையும் திறமையையும் அவரது பிள்ளைகளால் முந்தவே முடியாது என்றாலும், ஐஸ்வர்யாவின் பன்முக திறமை பல நேரங்களில் வியக்க வைப்பதாகவே இருந்திருக்கிறது. “நான் ரஜினி பொண்ணுடா...” என்ற கோதாவே இல்லாமல் சினிமாவில் சொந்த…

ரஜினி பேக் டூ கபாலி? மூணு நாள் ஷுட்டிங் மிச்சமிருக்காம்!

பூசணிக்காய் உடைச்சாச்சு. கபாலி முடிஞ்சாச்சு என்று கிட்டதட்ட அறிவித்துவிட்டார்கள். ஆனாலும் ரஜினியின் காட்சிகளில் இன்னும் கொஞ்சம் சேர்த்தால் தேவலாம் என்று நினைத்தாராம் பா.ரஞ்சித். அப்புறமென்ன? தயங்கி, தடுமாறி, மெல்ல கலைப்புலி தாணுவிடம்…

ரஜினியால் கெட்டோம்! போஸ்டர்! ஆள் கடத்தல்? நான்கு ரஜினி ரசிகர்கள் ‘ உள்ளே ’

"ரஜினியால் கெட்டோம்!" - போராடத்துக்கு தயாராகும் ரஜினி ரசிகர்கள் .. என்பது தலைப்பில் ஜனனம் வார இதழில் இந்த வாரம் கவர் ஸ்டோரி வெளியாகியிருக்கிறது. இதற்கான போஸ்டரை நேற்று முன்தினம் வாணியம்பாடியில் ஒட்டியிருக்கிறார்கள். இதைப் பார்த்த ரஜினி…

பிஜேபிக்கு ஆதரவாக ரஜினி பிரச்சாரம்? பெரிசா கிழிக்க நினைக்கும் விஜயகுமார்!

“என்னோட ஒண்ணுவிட்ட சித்தப்பாவோட கன்னுகுட்டிக்கு பொறந்த கடைக்குட்டி எனக்கு நல்ல பழக்கம். எதுவாயிருந்தாலும் முடிச்சுடலாம்” என்று நாக்கு கூசாமல் வாக்கு கொடுக்கிற கூட்டம் சினிமாவிலும் சரி. அரசியலிலும் சரி. வதவதவென இருக்கும். அப்படியொரு…

ரஜினியை அசிங்கப்படுத்தும் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் சப்போர்ட்!

கொஞ்ச நாட்களாகவே ஏறுக்கு மாறாகவே நடந்து கொள்கிறார் ஜி.வி.பிரகாஷ். விஜய் ஆன்ட்டனி போல திரைக்கு வந்து வெற்றியை ருசித்த இசையமைப்பாளர்களில் ஜி.வி.பிரகாஷும் முக்கியமானவர். ஆனால் வி.ஆ வை பொருத்தவரை அவர் நடிப்பதெல்லாம் குடும்பத்தோடு பார்க்கக்…

கபாலியில் சிவகார்த்தியேன்? இழுபறிக்குள்ளான பா.ரஞ்சித்தின் முயற்சி!

துணி உலர்த்தும் கொடியில் கூட, ரஜினியின் கட்சிக் கொடி பறக்கப் போவதில்லை என்று தெரிந்தும் அவர் மீது கொள்ளை பிரியம் வைத்திருக்கிறது கோடானு கோடி ரசிகர் கூட்டம்! உடல் மண்ணுக்கு, உயிர் ரஜினிக்கு என்கிற அளவுக்கு வெறி கொண்டு திரியும் அந்த…