வேலைக்காரன் படம் பார்த்த தோழர் நல்லக்கண்ணு!
தமிழகத்தின் பழுத்த அரசியல்வாதிகளில் முக்கியமானவர் ஐயா நல்லக்கண்ணு! எளிமையும் வலிமையும்தான் அவரது பலம். 80 வயதை தாண்டிய பின்பும் அரசியலில் ஆக்டிவாக இருக்கும் நல்லக்கண்ணு நல்ல சினிமாக்களை ஆதரிக்கிற விஷயத்தில் ஒரு போதும் பின் வாங்கியதில்லை.…