Browsing Tag

Satyajothi films

அஜீத் படத்தில் விவேக் ஓபராய்! ஐயோ பாவம்… இந்திக்கு எப்படி போவார் அஜீத்?

மா மரத்திலேயே பலா பழுக்குமா என்று ஆசைப்பட்டால், அதற்கு இயற்கை ‘யெஸ்’னு சொல்லணுமே? அப்படிதான் ஆகிவிட்டது அஜீத்தின் இந்திப்பட கணக்கு. இந்திக்கு போகணும் என்று அஜீத் ஆசைப்பட்டாரோ, இல்லையோ? அவரை இயக்கி வரும் சிறுத்தை சிவா ஆசைப்பட்டார்.…

கும்கி பார்ட் 2 லட்சுமிமேனனுக்கு கல்தா? அதி விரைவில் ஷுட்டிங்!

தொடரியில் இடறி குப்புற விழுந்த பிரபுசாலமன், அடுத்து உடனே உஷாராக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். பாதி தூக்கத்தில் விழித்துக் கொண்டாலும், தொடரியை பற்றி நாலு வரி கழுவி ஊற்றிவிட்டு மீண்டும் குப்புற படுத்துக் கொள்கிற அளவுக்கு படு மோச…

இந்திக்கு போகிறார் அஜீத்! வேலைகள் விறுவிறு…

மளமளவென வளர்ந்து கொண்டிருக்கிறது அஜீத்தின் AK 57. நாள் நட்சத்திரம் கோள் கோள்சாரம் எல்லாவற்றையும் பார்த்துதான் படத்தின் தலைப்பை அறிவிப்பார்கள். அதுவரைக்கும் படத்தின் தலைப்பை மட்டுமல்ல, ஒரு சின்ன துரும்பைக் கூட இப்போதைக்கு ரிலீஸ் பண்ண…

ரயில் சென்ட்டிமென்ட்தான் காரணமாம்! தோள் தப்பிய தொடரி?

ஒரு நீண்ட ரயிலின் கடைசி கம்பார்ட்மென்ட்டில் தொற்றிக் கொண்டு தொங்குகிற சீசன் கால பயணியாக அமையவில்லை பிரபுசாலமனின் தொடரி. இப்படம் தியேட்டருக்கு வந்த நாளில், இது மட்டும்தான் ஸோலோ பர்பாமென்ஸ். ‘ஆண்டவன் கட்டளை’ மறுநாளே திரைக்கு வந்தாலும்,…

போப் ஆண்டவரிடம் ஆசி! இஸ்ரேல் கிளம்பினார் பிரபுசாலமன்! (என்னது…ரயில்ல போறீங்களாவா?)

உலகம் முழுக்க 2000 ஸ்கிரீனிங்! தமிழ்நாட்டில் 400 ஸ்கிரீனிங் என்று பிரமாண்டமாக ரிலீஸ் ஆன தொடரிக்கு கலவையான விமர்சனங்கள் வந்த வண்ணம் இருக்க, ‘படத்தை எடுத்தேன். பார்க்கக் கொடுத்தேன். அதற்கப்புறம் எல்லாவற்றையும் அந்த ஜீசஸ் பார்த்துக்…

தொடரி விமர்சனம்

ஒரு காலத்தில் செதுக்கி செதுக்கி படங்கள் எடுத்துக் கொண்டிருந்த பிரபுசாலமன், பிற்பாடு ஏதேதோ ஆகி பிதுக்கி பிதுக்கி எடுத்த பேஸ்ட்டுதான் இந்த தொடரி! ஒரு அற்புதமான தமிழ் வார்த்தையை அறிமுகப்படுத்தியதற்கு நன்றியும், ஒரு நல்ல கதைக் களத்தை சொதப்பி…

அஜீத் ஷுட்டிங் தள்ளிப்போக இதுதான் காரணமாம்!

கோடம்பாக்கத்தில் உலவிய தகவல்களின் படி பார்த்தால் கூட இந்நேரம் பாதி கிணறை தாண்டியிருக்க வேண்டும் சிவாவும் அஜீத்தும். ஆனால் வேதாளம் படத்திற்கு பிறகு இவ்விருவரும் இணையும் படத்தின் ஷுட்டிங் இப்போது மே தாண்டி, ஜுன் தாண்டி, ஜுலைக்கு…

டீ விற்கிறார் தனுஷ்! தீ வைக்கிறார் பிரபு சாலமன்?

இந்த முறை ரயிலை குத்தகைக்கு எடுத்துவிட்டார் பிரபுசாலமன். கதை கெட்டி உருண்டையாக இருக்கணும். லொக்கேஷன் தேன் புட்டாக இருக்கணும் என்பதுதான் அவரது மேஜிக் லாஜிக்! மைனா, கும்கி, இவ்விரண்டும் கதையும் கெட்டி. லொக்கேஷனும் கெட்டி. அதற்கப்புறம் வந்த…

கருப்பு வெள்ளை படம்! அஜீத்தின் நெக்ஸ்ட் பிளான்?

எதை தின்றால் பித்தம் தெளியும் என்றுதான் இருக்கிறது பலரது சினிமா முயற்சிகள். புதுசாக முயலலாம். ஆனால் வொர்க் அவுட் ஆகவில்லை என்றால்? அதனால் பழசையே பிடித்துத் தொங்கிக் கொண்டிருப்பதும் இதே ஏரியாவில்தான்! தலைப்பு வைக்கிற விவகாரத்தில் கூட,…

‘மூன்று முகம்’ வேணாம் அஜீத் பிடிவாதம்!

‘அஜீத்தின் அடுத்த படம் என்ன?’ டி.என்.பி.எஸ் சி தேர்வு தாளில் கூட இப்படியொரு கேள்வியை கேட்டு விடுகிற அளவுக்கு அவரை நெருக்கமாக வாட்ச் பண்ணிக் கொண்டிருக்கிறது ஊர் உலகம். அஜீத்தும், தனது முன்னாள் நண்பரும், சமீபத்திய எதிரியுமான…