Browsing Tag

silambarasan

இப்படி பண்றது சரியில்ல! சிம்புவிடம் ஆதிக் மோதல்!

‘பணம் போட்டவர் நீங்களா இருக்கலாம். ஆனால் படைப்பு என்னுது...’ என்று சொல்லி, கடைசி வரைக்கும் தயாரிப்பாளர்களுக்கு கூட படம் போட்டுக் காட்டாமல் உயிரை எடுக்கும் இயக்குனர்கள் அப்பவும் சரி... இப்பவும் சரி. இருக்கத்தான் செய்கிறார்கள். இப்படிப்பட்ட…

அஜீத் கைவிரிப்பு! சிம்பு இருக்காரே…! வெங்கட்பிரபு விறுவிறு…

ஒருவரும் நடிக்க வரலேன்னுதான் தானே ஹீரோவானார் சசிகுமார். அதற்கப்புறம் சுப்ரமணியபுரம் ஓடிய ஓட்டத்தில் இன்று ஏழு கோடி சம்பள ஹீரோவாகிவிட்டார் சசி. சினிமா அப்படிதான்! காக்கா மூக்குல கம்மலை மாட்டி, சோக்காக்கீதுப்பா... என்றும் சொல்ல வைக்கும்!…

சிம்பு அஜீத்தை வெறுத்ததற்கு காரணம் விஜய்தானா?

பற்றிக் கொண்டு எரிகிறது சோஷியல் மீடியா! அஜீத் ரசிகர்கள் கொப்பளித்துப் துப்பியதில் அநியாயத்துக்கு டஸ்ட் அலர்ஜிக்கு ஆளாகியிருக்கிறார் சிம்பு. அஜீத்திற்கு ஒண்ணுன்னா ஆகாயத்தை புட்டுருவோம் என்று முண்டா தட்டும் அவருடைய ரசிகர்கள், “நீ யார்றா…

சிம்பு பிடிவாதம்! நன்றாக பயன்படுத்திக் கொண்ட தமன்னா?

வாங்குறது முதியோர் தொகைதான் என்பதை உணராத ஹீரோயின்களும், கொடுக்கறது பென்ஷன்தான் என்பதை அறியாத தயாரிப்பாளர்களும் இருக்கும் வரை, தமன்னா மாதிரியான பேரிளம் பெண்களுக்கு கொண்டாட்டம்தான்! தமன்னாவின் முடிந்து போன மார்க்கெட்டை, மறுபடியும்…

சிம்புவால மட்டும்தான் முடியுமா? ஜி.வி.பிரகாஷுக்கும் ஆசை!

மந்த்ரா பேடியாக இருக்கட்டும்... மல்லிகா ஷெராவத்தாக இருக்கட்டும்... ஆன்ட்டிகளின் பிரைவசிக்குள் அநாவசியமாய் நுழைந்து உரிமயோடு கால்ஷீட் கேட்பார் சிம்பு. “சரத்குமாரோட ஹீரோயின்ப்பா. ஆறு மாசம் விட்டா அதுவே ஆன்ட்டியாகிடும்” என்று நயன்தாரா…

ஆஃப்டர் கபாலி! எங்கே போனார் இந்த சிம்பு?

நடுவானில் டிராபிக் ஜாம் மட்டும்தான் இல்லை. மற்றபடி கபாலியால் நாடெங்கிலும் ஏற்பட்ட பரபரப்பு கொஞ்ச நஞ்சமல்ல. ரஜினியின் மினியேச்சராகவே தன்னை நினைத்துக் கொண்ட சிம்பு தானும் படத்தை ரசிக்க வேண்டும். தன்னுடன் சேர்ந்து தன் பட யூனிட்டும் ரசிக்க…

20 ந் தேதியும் ரிலீஸ் இல்லை! தடுமாறும் இது நம்ம ஆளு?

டி.ஆர் பேமிலி காலை 7.30 க்கு இந்தி பிரச்சார சபாவிலிருக்கும் வாக்கு சாவடியில் வாக்களிக்க வருவதாக பத்திரிகை போட்டோகிராபர்களுக்கு முதல் நாளே தகவல் அனுப்பி வைக்கப்பட்டது சிம்பு அண் பேமிலி பி.ஆர்.ஓ மூலம். சிம்புவாவது... காலையில் ஏழரை…

பலே பஞ்சாயத்து! நிலை குலைய வைத்த பதில்!

“ஏம்ப்பா... நானே அனுபவிச்சுருக்கேன். அந்த பையன் சொல்றதுல உண்மையிருக்கும்யா...” என்று ஒரு பஞ்சாயத்து நடுவரே திடீர் சாட்சியாக மாறி கருத்துச் சொன்னால், அதற்கப்புறம் அப்பீல் ஏது? அப்படியொரு பதில் வந்ததால், முறையிடப் போன டிஆரும், முறைக்குள்…

நடிகர் சங்கத்திலிருந்து விலகினார் சிம்பு! யாருக்கு நஷ்டம்? யாருக்கு லாபம்?

தமிழகத்தின் நான்கு முதலமைச்சர்களை உறுப்பினர்களாக கொண்ட அமைப்பு நடிகர் சங்கம்தான். “எனக்கும் அங்க ஒரு இடம் இருக்கு” என்று கோட்டை பக்கமாக சுற்றி வரும் இன்னும் சிலரையும் உள்ளடக்கி, சற்றே திமிரோடு நிற்கிற இடமும் நடிகர் சங்கம்தான். இந்த…

குறளரசன் பாட்டுக்கு ஒரு கோடியே ஐம்பது லட்சமா? பொருந்த சொல்லுங்க புண்ணியவானுங்களே

கம்ப்யூட்டர் சாம்பிராணியை போல, கண்ட மேனிக்கு கிடைக்கிறது கம்ப்யூட்டர் இசை! மெஷினை ஆன் பண்ணி மாவை அள்ளுவதை போல ஒரே இரைச்சலை அள்ளிக் கொட்டுகிறார்கள் இந்த திடீர் இசையமைப்பாளர்கள். இப்பவே இப்படி என்றால், இவர்கள் போட்ட இசைக்கு மார்க்கெட்டில்…

சிம்புவும் அனிருத்தும் கடைய மூடிட்டாங்க!

எவன் செஞ்ச வேலைடா இது? என்று யாரும் கமென்ட் போட முடியாது. ஏனென்றால் அது அவிங்ய்களே செஞ்ச வேலைதான்! போர்பந்தரில் இருக்கும் எல்லா குளங்களிலும் சிம்புவை போட்டு முக்கியெடுத்தாலும், அவர் பரிசுத்த ஆவியாக வரவே முடியாது போலிருக்கிறது. டிசைன்…

மீண்டும் பேட்ச் அப் ஆனது சிம்பு-ஹன்சிகா ஜோடி!

கிளை விட்டு கிளை தாவும் குரங்கை விட மோசமானது லவ்! சேச்சே... உன் சகவாசமே வேணாம் என்று நேற்று முறைத்து, நீயின்றி நானில்லை, உன் நிழலின்றி சோறில்லை என்று இன்று அணைத்துக் கொள்ளும் விந்தையான மனம் கொண்டவர்கள் காதலர்களாகதான் இருக்க முடியும். இந்த…

சிம்புவின் சுணக்கத்திற்கும் சிவன்தான் காரணமாம்! ஓரேயடியாய் ஓப்பன் ஹார்ட் ஆன சிம்பு!

“இங்க இருக்கிற எல்லாரையும் தனித்தனியா பேர் சொல்லிக் கூப்பிடுற அளவுக்கு எல்லா பத்திரிகையாளர்களையும் எனக்கு தெரியும். ஆனால் என் மகன் சிம்புதான் எல்லாரையும் விட்டு விலகி நிற்கிறான். அவன் எல்லாருகிட்டயும் சகஜம் ஆகணும்னுதான் இந்த சந்திப்புக்கே…

மீண்டும் கெட்டவன்? சிம்புவை நெருக்கும் பழைய கோஷ்டி!

சொம்புக்குள் தலையை விடுவதும் ஒன்று. சிம்புவை வைத்து படம் எடுப்பதும் ஒன்று என்கிற உண்மையை கொஞ்சம் கொஞ்சமாக பொய்யாக்கி வருகிறார் சிம்பு. அதிசயம்... ஆனால் உண்மை! செல்வராகவன் சிம்பு இணைந்து உருவாக்கிக் கொண்டிருக்கும் ‘கானகம்’ படம், நினைத்ததை…