Browsing Tag

simbu devan

வடிவேலு விவகாரம்! கண்டு கொள்ளாமல் இருக்கிறாரா விஷால்?

சுமார் 3 கோடி அட்வான்ஸ் வாங்கிக் கொண்ட வடிவேலு, ஒப்புக் கொண்டபடி இம்சை அரசன் 24 ம் புலிகேசி படத்தில் நடிக்காமல் டிமிக்கிக் கொடுப்பதை நாம் ஏற்கனவே எழுதியிருந்தோம். வடிவேலுவும் வேணாம்... அவரது வானளாவிய நடிப்பும் வேணாம்... கொடுத்த அட்வான்சை…

ஸ்ருதிஹாசன் பாடுறாங்க… ஆனா விஜய் சார் ? புலி மியூசிக் டைரக்டர் தேவி ஸ்ரீ பிரசாத் பேட்டி

விஜய் படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் மியூசிக் போடுவது ஒன்றும் புதுசு இல்லை. ஆனால் இந்த முறை ‘புலி’ படத்தில் கமிட் ஆகியிருக்கும் பிரசாத்துக்கு தொண்டைக் குழியில் வறட் வறட்! ஏன்? நெர்வஸ்தான். பொதுவா விஜய் சார் படத்துக்கு மியூசிக் போடுறதுன்னாலே…

சிம்பு தேவன் வயிற்றில் ‘புலி’ கரைக்கும் விஜய்! இந்த டைட்டிலும் வேணாமாம்?

ஆமாங்க... தலைப்பு புலிதான் என்று சிம்புதேவன் அறிவித்து சில தினங்கள் கூட முழுசாக முடியவில்லை. அதற்குள் ‘இந்த தலைப்பு உங்களுக்கு செட் ஆகுமான்னு யோசிச்சுக்குங்க’ என்று விஜய்யின் மனசில் வில்லங்கத்தை விதைத்துவிட்டார்களாம் சிலர். பொதுவாகவே…

ஓங்கி அடிச்சா ஐம்பது டன் வெயிட்றா… மீண்டும் காக்கி சட்டை மாட்டுகிறார் விஜய்?

விஜய்யின் அகலமான தோள்களும், ஆளை துளைக்கும் கண்களும் போலீஸ் அதிகாரி கேரக்டருக்கு பொருத்தமோ பொருத்தம். இருந்தாலும், ‘சிங்கம் தனியாகவே உலவட்டும்...’ என்று சூர்யா வழியில் க்ராஸ் செய்யாமலே இருந்தார். அவர் போலீஸ் யூனிபாஃர்ம் போட்டும் சில…

விஜய் படத்தில் சார்மி? சுற்றி வளைத்து ஒரு சூப்பர் வாய்ப்பு

அழகுப்பெண் சார்மி தமிழ்சினிமாவை ஒரு கை பார்ப்பார் என்று அவரது அறிமுக நேரத்தில் வியந்து போனார்கள் ரசிகர்கள். ஆனால் ஒரு ‘கை’ இல்லை, ஒரு ‘விரல்’ அளவுக்கு கூட இங்கு ஒன்றையும் செய்யவில்லை அவர். இத்தனைக்கும் சிம்புவோடு அறிமுகமானவர்தான் அவர்.…