Browsing Tag

simbu

விட்டு விலகாத பீப் பிரண்ட்ஸ்!

இப்படியெல்லாம் ஒரு சம்பவம் நடந்திருந்தால், ஏழு தலைமுறைக்கு நீயும் அவனும் சந்திச்சுக்கவே கூடாது என்றுதானே முதுகில் வெளுப்பார்கள்? ஆனால் அடிபட்ட ஏழாம் மாதமே வடு மறைஞ்சாச்சு போலிருக்கே! என்னய்யா என்ன? ஒண்ணுமில்ல... அனிருத் இன்று ஒரு பாடலை…

நான் ஒரு ஐடியா சொல்றேன்! சிம்புவால் வந்த ஷிவரிங்?

பலத்த மேக மூட்டங்களை கடந்து ஒருவழியாக டேக் ஆஃப் ஆகிவிட்டது சிம்புவின் ட்ரிப்பிள் ஏ! (அன்பானவன் அசராதவன் அடங்காதவன்) ஹிப்பி தலை, அடர்ந்த தாடி, எய்ட்டீஸ்களை நினைவூட்டும் பெல்பாட்டம் என்று எக்குத்தப்பான கெட்டப்பில் இருக்கும் சிம்புவின்…

சிம்பு- ஜி.வி.பிரகாஷ் மோதல்? தயாரிப்பாளர் சங்கத்தில் பஞ்சாயத்து!

‘த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா’ படத்திற்கு பிறகு, ‘நானும் ஹீரோதான்...’ என்று கான்பிடன்ட்டாக களம் இறங்கிய ஜி.வி.பிரகாஷின் இன்றைய நிலைமை? கொக்கு தலையில் வெண்ணை இல்லை... வெறும் சுண்ணாம்பாகிவிட்டது. அந்த கதையை இன்னொரு செய்தியாக வைத்துக் கொள்வோம்.…

கவுதம் மேனன் மாறவில்லை! சிம்பு மட்டும் மாறணுமாம்?

பிளக்கை செருகி வெளிச்சமும் கொடுப்பார்... பியூசை பிடுங்கி இருட்டையும் அளிப்பார்... அப்படியொரு கலவையான பர்சனாலிடிதான் கவுதம் மேனன். அவரால் அமைந்த வாழ்க்கைதான். ஆனால் அநியாயத்துக்கு நாமம் போட்டால் எப்படிதான் பொறுத்துக் கொள்ள முடியும்? ஹாரிஸ்…

என்னது சிம்புவுக்கு அம்மாவா நடிக்கணுமா? அட்வான்சை திருப்பி தந்த த்ரிஷா!

அன்பே ஆருயிரே படத்தில் நீங்க எனக்கு அம்மாவா நடிக்கணும் என்று எஸ்.ஜே.சூர்யா, அந்த காலத்து அழகி தேவயானியிடம் கேட்டபோது, அவர் தன் மனம் கவர்ந்த மணாளன் ராஜகுமாரனிடம் சொல்லி உதைப்பேன் என்று மிரட்டி கூட இருக்கலாம். ஆனால் “கதையை சொல்லுங்க.…

ஐயய்யோ நான் பவர் ஸ்டார் சீனிவாசன் ரசிகன் இல்லீங்க! பதறிய மிர்ச்சி சிவா

ஹிட் காம்பினேஷன் என சொல்லப்படுகிற சிவாவும் பவர்ஸ்டார் சீனிவாசனும் இணைந்து நடித்து, மிகவும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள படம் தான் ‘அட்ரா மச்சான் விசிலு’.. ஜீவாவை வைத்து கச்சேரி ஆரம்பம் படத்தை இயக்கிய திரைவண்ணன் தான் இந்தப்படத்தை…

இன்னும் படமே துவங்கல! அதுக்குள்ளே குடைச்சல்?

துணிச்சலே, உன் பெயர்தான் மைக்கேல் ராயப்பனா? இப்படியொரு கேள்வியை திரையுலகத்திலும் அரசியல் உலகத்திலும் பரவவிட்டவர் மைக்கேல் ராயப்பன். தேமுதிக விலிருந்து கழன்று கொண்ட முதல் வரிசை எம்.எல்.ஏக்களில் ஒருவரான இவருக்கு இப்போது மனசெல்லாம்…

போதும்யா உங்க நட்பு! அண்டை மாநிலத்தில் தஞ்சமான அனிருத்?

சுதந்திரமா ஒரு கெட்ட வார்த்தை பேச முடியல. பேசுன வார்த்தைக்கு ட்யூன் போட்டு பாடுனா, போலீஸ்ல கம்ளைண்ட் கொடுக்குறானுங்க. தப்பிச்சு ஓடுனா ஜெயில் கைதி போல பார்க்குறானுங்க. அங்க சேர்ந்தா குத்தம். இங்க சேர்ந்தா வருத்தம்னு இவனுங்களை நினைச்சு…

20 ந் தேதியும் ரிலீஸ் இல்லை! தடுமாறும் இது நம்ம ஆளு?

டி.ஆர் பேமிலி காலை 7.30 க்கு இந்தி பிரச்சார சபாவிலிருக்கும் வாக்கு சாவடியில் வாக்களிக்க வருவதாக பத்திரிகை போட்டோகிராபர்களுக்கு முதல் நாளே தகவல் அனுப்பி வைக்கப்பட்டது சிம்பு அண் பேமிலி பி.ஆர்.ஓ மூலம். சிம்புவாவது... காலையில் ஏழரை…

ரஜினி, கமல், அஜீத், விஜய் ஓட்டு! தனுஷுக்குதான் கொடுப்பினை இல்லை!

“தமிழ்நாட்டை அந்த ஆண்டவன்தான் காப்பாத்தணும்” என்று ஒரு காலத்தில் முழக்கமிட்ட ரஜினியும், “இந்த நாட்லேயே இருக்க புடிக்கல” என்று வருத்தப்பட்ட கமலும், முதல் ஆளாக வந்து ஓட்டு போட்டுவிட்டார்கள். “வந்து தொலையலேன்னா வறுத்தே கருக வச்சுருவானுங்க”…

பலே பஞ்சாயத்து! நிலை குலைய வைத்த பதில்!

“ஏம்ப்பா... நானே அனுபவிச்சுருக்கேன். அந்த பையன் சொல்றதுல உண்மையிருக்கும்யா...” என்று ஒரு பஞ்சாயத்து நடுவரே திடீர் சாட்சியாக மாறி கருத்துச் சொன்னால், அதற்கப்புறம் அப்பீல் ஏது? அப்படியொரு பதில் வந்ததால், முறையிடப் போன டிஆரும், முறைக்குள்…

சிம்புவோட ஹீரோயின் இப்போ விஜய் சேதுபதிக்கு ஓகே!

கே.வி.ஆனந்த்தின் கேமிரா கண்களில் அவ்வப்போது டஸ்ட் அலர்ஜி வந்து மொக்கை பீஸ்களை தேடும்! அப்படி அவர் தேடிய சில மொக்கை ஹீரோயின்களில் முதலிடத்திலிருப்பவர் அனேகன் ஹீரோயின் அமைரா! யாருய்யா இது? சோளக் கொல்லை பொம்மை ஆறு நாள் பட்டினியோட அலைந்த…

இது நம்ம ஆளு ரிலீஸ் தேதியில் மீண்டும் மாற்றம் வருமா?

பாம்பு புற்றில் மூக்கை விட்டு ஒரு தும்மல் தும்மினால் என்னாகுமோ... அதைவிட பிரமாதமான களேபரம் நடக்கும் போலிருக்கிறது ‘இது நம்ம ஆளு’ ரிலீஸ் விவகாரத்தில். மே 20 ந் தேதி கண்டிப்பா ரிலீஸ் ஆகிடும் என்று அப்படத்தின் இயக்குனர் பாண்டிராஜ் நம்பிக்கை…

போகாத போகாத எம் புள்ளையே! மகன் சிம்புவுக்கு அப்பா டி.ஆர் உருக்கமான அறிக்கை

கல்யாண வீட்டில் மாப்பிள்ளை காசி யாத்திரைக்கு கிளம்பியது போல கிளம்பியிருக்கிறார் சிம்பு. அவரை போகாதே போகாதே... என்று நடிகர் சங்கத்திலிருக்கும் எல்லாரும் பின்னால் நின்று பிடித்திழுக்க வேண்டும் என்று நினைக்கிறார் போலும். ஆனால் ஐயகோ.. ரிசல்ட்…

நடிகர் சங்கத்திலிருந்து விலகினார் சிம்பு! யாருக்கு நஷ்டம்? யாருக்கு லாபம்?

தமிழகத்தின் நான்கு முதலமைச்சர்களை உறுப்பினர்களாக கொண்ட அமைப்பு நடிகர் சங்கம்தான். “எனக்கும் அங்க ஒரு இடம் இருக்கு” என்று கோட்டை பக்கமாக சுற்றி வரும் இன்னும் சிலரையும் உள்ளடக்கி, சற்றே திமிரோடு நிற்கிற இடமும் நடிகர் சங்கம்தான். இந்த…

முதல்ல தனுஷை கிளம்பி வரச்சொல்லுங்க! சிம்பு பதிலால் திணறும் கவுதம்!

எந்த கணக்கு போட்டாலும் சிம்புவிடம் செல்லாது என்பதை அடுக்கடுக்காக அனுபவித்தாலும் நப்பாசை யாரை விட்டது? விண்ணை தாண்டி வருவாயா என்ற எகிடுதகிடு ஹிட்டை சிம்புவுக்கு வழங்கிய விதத்தில் இவரும் அவரும் இப்படி அப்படி என்று ஆகிவிட்டார்கள். இந்த…

சிம்புவுக்காக இரண்டரை கோடியை விட்டுக் கொடுத்தாரா பாண்டிராஜ்?

புள்ளி வைக்கும் போதே, கோலம் கோணையாதான் வரும் என்பதை அறியாதவரல்ல பாண்டிராஜ்! இருந்தாலும் ரிஸ்க் எடுக்கறது ரஸ்க் திங்கிற மாதிரி என்று நினைத்திருக்கலாம். இது நம்ம ஆளு படத்தை சிம்புவை வைத்து துவங்கினார். “இந்த படத்தை ஒரே நாள்ல தமிழ்நாடு…

நயன்தாரா மீது மர்ம நபர்கள் தாக்குதல்? கோடம்பாக்கத்தில் பரபரப்பு!

கடந்த சில தினங்களாகவே சூடாகிக் கிடக்கிறது ஏரியா! “நிஜமாவே அடிச்சுட்டாங்களா...?” என்று சிலரும், “நள்ளிரவுல அபார்ட்மென்ட்ல புகுந்து அடிச்சுருக்கானுங்கப்பா ...” என்று சிலரும் ஆதங்கப்பட்டுக் கொண்டிருக்க, “இருக்கும்... ஆனா இல்லாமலும்…

ஒரே கதை! கட்டி உருளும் விஷால் சிம்பு!!

ஒரு டெம்ப்பருக்காக கோடம்பாக்கத்தில் இரண்டு ஹீரோக்கள் செம டெம்ப்பர் ஆகிக் கிடப்பதுதான் இப்போதைய ஹாட்! சமீபத்தில் தெலுங்கில் வெளிவந்து சூப்பர்ஹிட்டடித்த படம் ‘டெம்ப்பர்’. ஒரு ரவுடி போலீஸ் ஆகி, அதே ரவுடித்தனத்தை சட்டபூர்வமாக செய்வதுதான் இந்த…

கண்டிஷன் விஷால்? கப்சிப் மிஷ்கின்!

அகிரகுரோசோவா சமாதியிலேயே படுத்துக் கிடந்து, அங்கேயே உருண்டு புரண்டு அழுது, அந்த ஆத்மாவிடமிருந்து கொஞ்சூண்டு சரக்கையும் பறிமுதல் செய்துவிட்டு திரும்பியிருக்கிறார் மிஷ்கின். வந்த சூட்டிலேயே அவர் விஷாலிடம் கதை சொல்லி, புதுக் கூட்டணியை…