Browsing Tag

simbu

கிளிய வளர்த்து பூனை கையில் கொடுத்துட்டாங்களே…

சற்று அதிர்ச்சியான தகவல்தான். ஆனால் சம்பந்தப்பட்ட நடிகையே, ‘ஆகட்டும்... நான் நடிக்கிறேன்’ என்று ஒப்புக் கொண்ட பிறகு, பொதுநலம் கருதி குமுறுவோர் சங்கம் இறுமினாலென்ன? கதறினாலென்ன? வேறொன்றுமில்லை. செல்வராகவன் படத்தில் நடிக்கப் போகிறார்…

த்ரிஷா, டாப்ஸி ஓ.கேவாம்! டேக் ஆஃப் ஆகுது செல்வராகவன் படம்!

தேர் அசையறதுதான் கஷ்டம். அசைஞ்சுட்டா தெருவை சுற்றி வந்துரும் என்று இப்போதும் நம்புகிறது ஒரு கூட்டம். செல்வராகவன், சிம்பு இணையும் படம் திட்டமிட்டபடி துவங்கப்படுமா? துவங்கினாலும் நிறுத்தப்படாமல் நடக்குமா? நடந்தாலும், செல்வாவின் பழைய…

ரஜினியோடு மோதும் சிம்பு?

எப்பாடு பட்டாவது ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12 ந் தேதி ‘லிங்கா’ படத்தை தியேட்டருக்கு கொண்டு வந்துவிட வேண்டும் என்று துடியாய் துடிக்கிறார்களாம் கே.எஸ்.ரவிகுமாரும் படத்தின் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷும். ஆனால் விதியும் விஞ்ஞானமும்…

மீண்டும் சின்னப்பசங்க சகவாசம்! நயன்தாரா விருப்பத்தால் ஒரே அல்லோகலம்

நயன்தாராவின் சினிமா வாழ்க்கையை மன்மதனுக்கு முன் மன்மதனுக்கு பின் என்று இரண்டு எபிசோடுகளாக பிரிக்கலாம். ம.மு எப்படி? சரத்குமாரின் ‘ஐயா’தான் அவரது முதல் தமிழ் படம். சற்றே பேரிளம் நாயகன் என்று கருதப்பட்டவர் சரத். அவருடன் ஜோடி சேர்ந்தால்…

விஜய் சேதுபதி போனார் சிம்பு வந்தார் ஏன்?

‘தனுஷ் தயாரிப்பில் சிம்பு நடிக்கிறார்!’ இப்படியொரு தகவல் கோடம்பாக்கத்தை சுற்றி சுற்றி வந்ததும் பலருக்கும் தலை சுற்றாத குறை! அது ஹேஷ்யமான தகவல்தான் என்றாலும் நம்ப முடியவில்லை டைப். ஏன்? ஒருகாலத்தில் ரெண்டு சட்டை ஒரு பட்டன்…

வாலுவுக்கு ஹன்சிகாவும் சேர்ந்து கொடுக்கும் டார்ச்சர்

இலங்கைக்கு போன அனுமனுக்கு உட்காருவதற்கு சேர் தரவில்லையாம் ராவணன். அதற்காக அஞ்சவில்லை அனுமன். தனது வாலை ஒரு மைல் நீளத்திற்கு வளரவிட்டார். பின் அந்த வாலை பிரம்பு சேர் போல வட்ட வட்டமாக சுருட்டி அதன் மேலேயே உட்கார்ந்து கொண்டார். அது ராவணனின்…

இருட்டு சந்தில் முரட்டு முத்தம்! ரகசியமாக கசிந்த சிம்புவின் சில்மிஷ வீடியோ?

ஆர்யாவுக்கும் சிம்புவுக்கும் அப்படியொரு இமேஜ்! ஆனால் இந்த இமேஜை வேண்டும் என்றே அவர்கள் தக்க வைத்துக் கொள்கிறார்களா, அல்லது வேணாம்னு ஒதுங்கினாலும் அது விரட்டி வந்து கொத்துகிறதா என்பதே புரியவில்லை. ஆனால் இன்றைய தேதிக்கு ஜெமினி கணேசன்களாக…

அண்ணனே தேவலாம்… அலற வைக்கிறாராம் தம்பி

‘நெறிகட்டுன புண்ணு மேலயே இப்படி குறி வச்சு அடிக்குறானுங்களே... ’ என்று மெல்லிசை விரும்பிகள் கதறுகிற அளவுக்கு ‘மிஜீக் ’ போட்டுக் கொண்டிருக்கிறார்கள் இப்போது வரும் யூத் இசையமைப்பாளர்கள். இவர்களிடமிருந்தெல்லாம் வேறுபட்டு மாறுபட்டு நிற்பார்…

ரஜினி கமல் அஜீத் விஜய் கூட்டு சேர்க்கிறார் விஷால்

கோபுரமாகவே இருந்தாலும் இடிஞ்ச பிறகு குவியல்தானே...! ஒரு காலத்தில் நடிகர் திலகம் சிவாஜி நடந்த இடம், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் வந்து அமர்ந்த இடம் என்றெல்லாம் பெருமை பொங்க ரசிகர்களால் மதிக்கப்பட்ட நடிகர் சங்க கட்டிடம், இன்று…

சூர்யாவானார் சிம்பு

சித்தன் போக்கு சிவன் போக்கு என்பதை, இனி ‘சித்தன் போக்கு, சிம்பு போக்கு’ என்று கூட மாற்றலாம். கடந்த சில தினங்களுக்கு முன் மிச்ச சொச்சமிருக்கும் ‘இது நம்ம ஆளு’ ஷுட்டிங்கை முடித்துவிடுகிற நோக்கத்தில் சிம்புவை பார்க்க போயிருந்தார் அப்படத்தின்…

காதில் போட்டுக் கொள்ளாத கவுதம் டென்ஷனில் அஜீத்!

எப்பவுமே கன ஜோராக படப்பிடிப்பை துவங்கும் கவுதம் மேனன், பாதிக்கு மேல் அப்படம் வளர்ந்ததும், இரை தின்ன பாம்பு போல நெளிய ஆரம்பித்துவிடுவாராம். அதற்கப்புறம் நடப்பதெல்லாம் சர்வ ஸ்லோ... என்கிறார்கள் அவரோடு பணியாற்றியவர்கள். அஜீத் படத்திற்கும்…

சிவகுமாரை நேர்ல பார்க்கணும்…! ஹன்சிகா திடீர் ஆசை

இப்போதெல்லாம் ஹன்சிகாவின் ஆசை சிவகுமாரை நேரில் சந்திக்க வேண்டும் என்பதாகதான் இருக்கிறது. ஒருமுறை ஹன்சிகா டி.ராஜேந்தர் காலில் விழுந்து ஆசி பெற்றார். அதற்கான தேவை இருந்தது அப்போது. ஆனால் சிவகுமாரை சந்திக்க ஹன்சிகா ஆசைப்படுவதில் என்ன விசேஷம்…

ஐயோ சிம்பு… இப்படியா பண்ணுவீங்க? அலறிய பாண்டிராஜ்!

சிவகார்த்திகேயன் கால்ஷீட் கிடைத்தும் கூட, ‘எனக்கு வேறொரு பரிமாணம் தேவைப்படுது’ என்று சிம்புவை இயக்கப் போனார் பாண்டிராஜ். படம் துவங்கும்போதே ‘பேய்க்கு வாக்கப்பட்டுட்டாரே பெருமாளு..’ என்று கவலையோடு அவரை கலாய்த்தது திரையுலகம். ‘உலகம்…

அடுத்தது சிம்பு ஹன்சிகா திருமணம்தான் கூட்டத்தில் போட்டு உடைத்த ஹீரோயின்

மீண்டும் ஒரு விஜய் அவார்ட்ஸ் நியூஸ். இது நைந்து போன காதலுக்கு மீண்டும் புத்துணர்ச்சி கொடுக்குமா தெரியாது. பட்... ஏதேதோ சந்தேகங்களை கிளப்பிவிட்டிருப்பது மட்டும் நிஜம். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எல்லா நடிகர் நடிகைகளிடமும் மைக்கை…

பழைய பகையை நினைச்சுகிட்டு படத்துல விளையாடுறாங்க!

எத்தனை பழைய செய்தியாக இருந்தாலும், முக்கியமான செய்தியல்லவா? அதனால் மீண்டும் ஒருமுறை ரிப்பீட்! தமிழ்சினிமாவுலகமே ஒன்று திரண்டு சூர்யா ஜோதிகா திருமணத்தை வாழ்த்தியது. தமிழ்சினிமா காதல் ஜோடிகளில் பல பொருந்தா ஜோடிகளும் உண்டு. எதை பற்றியும்…

சர்ஜரிக்கு ரெடி! இனி நயன்தாரா ஃப்ரீ…

பால் குண்டானில் பசு மாடே விழுந்த மாதிரிதான் நடந்து கொள்கிறார்கள் உணர்ச்சி வசப்படுகிற அத்தனை பேரும்! அதற்கு நயன்தாரா மட்டும் விதிவிலக்கா என்ன? இவரும் பிரபுதேவாவும் காதலில் விழுந்து காணாமல் போன நாட்களை இப்போதும் கூகுளில் தேடி எடுத்து…

செல்வராகவன் சிம்பு இணையும் படம் நின்றது ஏன்? வெளிவராத சுவாரஸ்யமான தகவல்!

செல்வராகவன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் புதிய படம் விரைவில் துவக்கம்! இப்படியொரு செய்தியை கேள்விப்பட்டதிலிருந்தே மின்னலை கூட தீப்பெட்டியில அடச்சுடலாம். இப்படி இன்னலை பிடிக்க நினைக்குறாங்களே, இதெல்லாம் நடக்கும்கிறீங்க என்று கோடம்பாக்கம்…