Browsing Tag

sivakarthikeyan

கவுதம்மேனன் மீது ஒரு கண்?

கவுதம்மேனன் மீது ஒரு கண்ணாகவே இருக்கிறார் சிவகார்த்திகேயன். ஆனால் அதை சம்பந்தப்பட்ட கவுதமிடம் கூறாமல், தன்னை நாடி வரும் பெரிய பெரிய தயாரிப்பாளர்களிடம் கூறுகிறாராம். அவர் காம்பினேஷன் கிடைத்தால் பாருங்களேன் என்று கூறுவதால், சிவாவை அப்ரோச்…

விஜய் வெறுப்பு… அட்லீயின் ஆசை அவுட்!

வேகமாக எந்த ஹீரோ வளர்ந்தாலும், முதுகில் ஒரு செல்லத்தட்டு தட்டி(?), “கொஞ்சம் அடங்குறீயா” என்பார்கள் போலிருக்கிறது இங்கே! அதுவும் அந்த இம்சையை சற்று அதிகமாகவே சந்தித்துக் கொண்டிருக்கிறார் சிவகார்த்திகேயன். ஒருபுறம் தனுஷ் இவரை அடக்க நினைக்க,…

ஸ்ருதியின் தொடர் தோல்வி சென்ட்டிமென்ட்! வேதாளம் டப்பிங்கில் அடக்க ஒடுக்கம்?

7ஆம் அறிவு, மூணு, பூஜை, என்று ஸ்ருதிஹாசன் நடித்த தமிழ் படங்களின் வெற்றி பற்றி அதிகம் சொல்லத் தேவையில்லை. மேற்படி படங்களை பொருத்தவரை பெருமாள் கோவில் பிரசாதமே கிடைக்கும் என்று நம்பியிருந்த தயாரிப்பாளர்களுக்கு, சுண்டு விரலில் ஒட்டிக் கொள்ள…

ட்வெண்ட்டி ஃபர்ஸ்ட் வர்றாரு ரஜினி முருகன்? சங்கடம் தீர்த்த சரஸ்வதி பூஜை!

ஒத்தாப்ல நாலைஞ்சு நாள் லீவு வந்தால், அதுதான் கோடம்பாக்கத்தின் ரிசர்வ் பேங்க் சாவி! பார்ஷ் படத்திலிருந்து பாழாப் போன படம் வரைக்கும் அந்த குறிப்பிட்ட நாளில் ‘நானும் வர்றேன்’ என்று கழுத்தை நீட்டிக் கொண்டு நிற்கும். ‘கழுத்தறுப்பா முடியாம…

நடுவுல கொஞ்சம் ‘கேப் ’ வேணும்! சிவா பதிலால் மெர்சலான அஜீத்!

சில நேரங்களில் சில பதில்கள் ஆச்சர்யப்படுத்தும். உலகத்தமிழர்கள் மத்தியில் அரியாசணம் போட்டு அமர்ந்திருக்கும் அஜீத்தே, ‘‘நாம மீண்டும் ஒரு படம் பண்ணலாமா?” என்று கேட்கிற போது, “இப்ப வேணாம்... இன்னும் கொஞ்ச நாளாகட்டும்” என்று ஒருவர் பதில்…

வதந்தி கிளப்பியவர்களின் வாயை அடைத்தார் சிவகார்த்திகேயன்!

இல்லாத அடுப்பை பற்ற வைத்து, வராத விருந்தாளிக்கு வத்தக்குழம்பு வைக்கறதுல பேமஸ் தமிழ்நாடும், வாய் ஜாலத்தில் கரைகண்ட வம்பளப்பாளர்களும்தான். அவர்களில் சிலரால் கிளப்பிவிடப்பட்ட சங்கதிதான் அதுவும். ஒரு நிகழ்ச்சியில் தன் நண்பர்களுடன் பேசிக்…

40 வருஷத்துல இப்படி நடந்ததில்ல! சிவகார்த்திகேயனிடம் வருந்திய கமல்?

இப்படியொரு சம்பவம் இனிமேல் எந்த நடிகருக்கும் ஏற்படக் கூடாது என்று மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறது இன்டஸ்ட்ரி! மதுரையில் சிவகார்த்திகேயன் கமல் ரசிகர்களால் தாக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்துதான் இப்படியொரு பரவலான அதிர்ச்சியும் கருத்தும்!…

சிவகார்த்திகேயன் தாக்கப்பட்ட விவகாரம் என்ன செய்ய வேண்டும் கமல்?

மதுரை ரசிகர்கள் மட்டும் பிற மாவட்டத்து ரசிகர்களை விட சற்று ஒரு படி மேல்தான்! அது ரஜினி மன்றமாக இருந்தாலும் சரி. குள்ளமணி மன்றமாக இருந்தாலும் சரி. அன்பு காட்டினாலும் ஓவராக காட்டுவார்கள். வம்பு வளர்த்தாலும் ஓவர்தான். நேற்று மதுரைக்கு ஒரு…

சிவகார்த்திகேயனுக்கு அஜீத் அட்வைஸ்!

நுனிக் கிளைக்கு அட்வைஸ் பண்ண அடி மரத்தை விட்டால் சிறந்த தோழமை ஏது? அப்படிதான் எடுத்துக் கொள்ள வேண்டும் சிவகார்த்திகேயன் அஜீத்திடம் கேட்டு அறிந்து கொண்ட தகவல்களும், அட்வைஸ்களும்! ‘ரஜினி முருகன்’ ரிலீஸ் தள்ளி தள்ளி போகிறது. இந்த 17 ந் தேதி…

ரஜினி முருகனுக்கு யு! பிள்ளையார் பர்த் டேவுக்கு படம் தியேட்டரில்…

ரஜினி என்ற பெயரையும் சேர்த்துக் கொண்டதாலோ என்னவோ, அவர் படத்துக்கு வரும் அத்தனை சிக்கலும் ரஜினி முருகனுக்கும் வந்து நின்றது. இருந்தாலும் ‘சுற்றி நில்லாதே பகையே... துள்ளி வருகுது வேல்’ என்று சொல்லும்படியாக முதல் ஸ்டெப்…

கவுண்டமணிகிட்ட ரெண்டு மணி நேரம் பேசினேன்! எதுவும் வெளியில் சொல்ற ரகம் இல்ல! சிவகார்த்திகேயன்…

இப்படியொரு சந்தர்ப்பம் எந்த புது இயக்குனருக்கும் வாய்க்குமா தெரியாது. ஆனால் ஆரோக்கியதாசுக்கு வாய்த்தது. கவுதம் மேனனிடம் உதவி இயக்குனராக இருந்த ஆரோக்கிய தாஸ் இயக்கிய படம் 49 ஓ. இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு நேரில் வந்திருந்தார்…

சிவகார்த்திகேயன் படம் தாமதம் ஆவது யாரால்?

இந்தியாவின் முன்னணி ஒளிப்பதிவாளர்கள் அத்தனை பேரும் ஒளி மேதை ஸ்ரீராமின் சிஷ்யர்கள்தான். இந்த ஒரு பெருமை போதாதா அவர் யார் என்பதை சொல்ல? அவ்வளவு பெரிய டெக்னிஷியனே சிவகார்த்திகேயன் படத்தில் ஒப்பந்தம் ஆனதும், அந்த படத்திற்காக சில ஆலோசனைகளை…

கவுண்டமணி ஆசி! கண்கலங்கிய சிவகார்த்திகேயன்!

காமெடியின் அடையாளம் கவுண்டமணி! இன்று எந்த சேனலை திருப்பினாலும், டி.வி பொட்டியெல்லாம் அதுவாகவே நகர்ந்து கொள்கிற அளவுக்கு உதைத்துக் கொண்டிருக்கிறார் கவுண்டர். நிலக்கரியின் அருமை வைரமாகும்போதுதான் தெரியும் என்பதை போல, ஒரு காலத்தில்…

தனுஷ்- சிவகார்த்திகேயன்! நடுவில் கிடந்து அல்லாடும் சதீஷ்?

காமெடி சதீஷ் சிவகார்த்திகேயனின் குட் புக்கில் இருப்பவர். அது மட்டுமல்ல, சமீபத்தில் சிவா வீட்டு கிரஹப்ரவேசத்திற்கு அழைக்கப்பட்ட சிலரில் ஒருவர் சதீஷ். அப்படியென்றால் இவருக்கும் அவருக்குமான நட்பில் எந்தளவுக்கு க்ரீன் லேம்ப் வெளிச்சம்…

தூங்காவனம் தர்றேன்… துயரம் வேண்டாம் லிங்கு! கலகலப்பாக்கிய கமலின் முடிவு?

நாலு ரிக்டர் என்றால் தப்பித்துக் கொள்ளலாம். பத்தரை சொச்சம் ரிக்டர் என்றால் என்னாவது? உத்தம வில்லன் படத்தை தயாரித்த லிங்குசாமியின் மைதானத்தில் திரும்பிய இடமெல்லாம் விரிசல். எல்லாவற்றுக்கும் காரணமான உத்தம வில்லன், சைலன்ட்டாக பெட்டியில்…

சிவகார்த்திகேயனை வச்சு படம் எடுப்பேன்! விஜய் சேதுபதி உற்சாகம்!

விஜய் சேதுபதி ஓல்டு கெட்டப்பில் நடித்திருக்கும் படம் ஆரஞ்சு மிட்டாய். இன்னொரு விஷயம். இந்த படத்தின் தயாரிப்பாளரும் அவரே! தனது நெருங்கிய நண்பரான பிஜு விஸ்வநாத்தையே இந்த படத்தை இயக்கவும் வைத்திருக்கிறார் சேதுபதி. எவ்வளவோ ட்ரெய்லர்கள்...…

எம்.ஜி.ஆர் வீட்டில் சிவகார்த்திகேயன்!

அறிமுக இயக்குனர் பாக்யராஜ் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தின் ஆரம்ப கட்ட வேலைகள் படு ஜரூராக துவங்கிவிட்டது. இந்த படத்தை சிவகார்த்திகேயனின் நண்பர் ஆர்.டி.ராஜா தயாரிக்கிறார். படத்தில் பி.சி.ஸ்ரீராம், ரசூல் பூக்குட்டி,…

பி.சி.ஸ்ரீராம் இருக்காக… அனிருத் இருக்காக… ரசூல் பூக்குட்டி இருக்காக….

சாண் ஏறுனா, அதே சூட்டில் முழமும் ஏறுகிற வித்தை சிவகார்த்திகேயனுக்கு கை வந்த கலையாகியிருக்கிறது. இஞ்க் பை இஞ்ச்சாக உயர்வது ஒரு வகை என்றால், இரண்டாயிரம் அடி இரண்டாயிரம் அடியாக தாண்டுவது இன்னொரு வகை. மிக சரியான லாவகத்தோடு தாண்டிக்…

சிவகார்த்திகேயனின் குட்புக்கில் இடம் பிடிக்கணும்! பிரபல தயாரிப்பாளர் தூண்டில்?

லாட்டரி சீட்ல கோடி ரூபா விழுந்த சந்தோஷம் வரணும்னா ‘ரஜினி முருகன்’ சொன்னபடி ரிலீஸ் ஆனா போதும்! இப்படி சிவகார்த்திகேயனை சுற்றியுள்ள சொந்த பந்தங்களும், சூழ்திருக்கும் நண்பர்களும், அவரது அதிதீவிர ரசிகர்களும் பொங்க வச்சு கிடா வெட்ற தவிப்போடு…