Browsing Tag

sivakarthikeyan

அனிருத்தால் வந்த வினை விஜய் சிலிர்ப்பு, சிவா சிராய்ப்பு!

நல்லவை எங்கிருந்தாலும் அதை சுட்டுக் கொண்டு வந்துவிட வேண்டும் என்று நினைக்கிற வழக்கம், சாமானியர்களுக்கு மட்டுமல்ல, ஏ.ஆர்.முருதாஸ் போன்ற பெரிய மனிதர்களுக்கும் உண்டு போலும். கத்தி படத்திற்காக நல்ல நல்ல பாடல்களாக போட்டுத்தர வேண்டும் என்று…

தனுஷ் பர்த் டே புறக்கணித்தாரா சிவகார்த்தியேன்? அல்லது… அழைக்கவே இல்லையா?

ஒரு நாளும் இல்லாத திருநாள்’ என்பார்கள் சில நாட்களை மட்டும்! அப்படியொரு திருநாள்தான் இந்த வருட பிறந்த நாள் தனுஷுக்கு! வேலையில்லா பட்டதாரி தாறுமாறான ஹிட். குறைந்த விலைக்கு தயாரிக்கப்பட்டு நிறைந்த விலைக்கு விற்கப்பட்ட படமும் கூட.…

சீக்கிரமா கிசுகிசுவில் அடிபட வாழ்த்துகிறேன்… அறிமுக ஹீரோவை வாழ்த்திய சிவகார்த்திகேயன்!

நாளொரு ஆடியோ, பொழுதொரு ரிலீஸ் என்று கோடம்பாக்கத்தில் விழாக்களுக்கு பஞ்சமேயிருக்காது. ஆனால் எப்போதாவதுதான் இதுபோன்ற விழாக்களுக்கு ஒரு அர்த்தம் தருகிற மாதிரி, கேட்பதற்கு இனிமையான பாடல்கள் அடங்கிய ஆல்பத்தை வெளியிடுவார்கள். இன்று சத்யம்…

சிவகார்த்திகேயன் படமா? அப்படின்னா சரி! -ஏ.ஆர்.ரஹ்மான் பதிலால் குஷ்பு மகிழ்ச்சி

குஷ்பு திமுக விலிருந்து விலகியதே அஜீத்தால்தான் என்றொரு ஹேஷ்யம் நிலவிக் கொண்டிருக்கிறது இங்கே. அதாவது அஜீத்தின் கால்ஷீட்டை குஷ்பு கேட்டதாகவும், அவர் திமுக வில் இருப்பதால் அஜீத் தயங்கியதாகவும் கூறப்பட்டது. இதற்காகவே குஷ்பு திமுக விலிருந்து…

அதுக்கு வேற ஆள பாருங்க சிவகார்த்திகேயன் பிடிவாதம்!

குழந்தைகளும் விரும்பினால்தான் ஒரு ஹீரோ, சூப்பர் ஹீரோ ஆக முடியும். அதை வெகு காலமாகவே நிரூபித்து வருகிறார்கள் ரஜினியும் விஜய்யும். இவர்களின் படங்கள் வெளியாகும் போதெல்லாம் குழந்தை குட்டிகளின் நச்சரிப்பு தாங்காமலே குடும்பமும் தியேட்டருக்கு…

தனுஷின் டென்ஷனை குறைத்த சிவகார்த்திகேயன்!

படத்தை எடுப்பதை என்பதை ‘படுத்தி எடுப்பது’ என்று மாற்றிச் சொல்கிற அளவுக்கு இருக்கிறது இன்றைய வியாபார வில்லங்க சூழ்ச்சுமங்கள். இதில் சிக்கிக் கொண்டு சின்னா பின்னப்படுவது சிறு படங்கள் மட்டுமல்ல, தனுஷ் போன்ற பெரிய ஹீரோக்களின் படங்களும்…

‘கிடைச்சா டாணா இல்லேன்னா வேணா… ’ தனுஷ் அதிர்ச்சி

வேந்தர் மூவிஸ் ஏராளமான படங்களை வாங்கி வெளியிடுகிறது. அந்த நம்பிக்கையில் தமிழ்சினிமாவின் முன்னணி இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் சம்பந்தப்பட்ட நிறுவனத்தை மொய்த்து வருகிறார்கள். இப்படி யாராவது படம் வெளியிட முன் வந்தால்தான் கரையேறாமல்…

சிவகார்த்திகேயனை திடுக்கிட வைத்த இயக்குனர் கம் தயாரிப்பாளர்!

‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படம் வந்து திருத்தப்படாத தீர்ப்பை கூட திருத்தி எழுதிவிட்டது. படம் மொக்கையாக இருந்தாலும், பிடித்த ஹீரோ நடித்திருந்தால் ஷியூர் ஹிட் என்பதுதான் அந்த திருத்தம். அதற்கு முன்பு வரை இருந்த சிவகார்த்திகேயனின் ரேஞ்ச்…

ஏதோ… மனைவியால் முடிஞ்சது! நட்பை கெடுத்த உறவு

‘தனுஷ் சிவகார்த்திகேயனுக்கு கொடுத்த முக்கியத்துவத்தை முன்பு போல கொடுப்பதில்லையாம்...’ இன்டஸ்ட்ரி முழுக்க பரவியிருக்கும் நட்பு வைரஸ் இதுதான். அதை நிரூபிப்பதை போல விஜய் சேதுபதியை தனது தயாரிப்பில் நடிக்க வைக்கவும் இருக்கிறார். இந்த படத்தில்…

அண்ணன் போவல… திண்ணையும் காலியில்ல… சந்தானத்தால் சூரிக்கு அதிர்ச்சி

அதிகப்படியான சந்தோஷமே அண்ணாச்சிங்க ஊரைவிட்டு கிளம்பும்போதுதான் ஏற்படும் சிலருக்கு. அவர் தேய்ச்ச திண்ணைய கைப்பற்றலாமே என்கிற ஸ்மால் மைண்ட்தான் இதற்கெல்லாம் ரீசன்! அப்படிதான் சந்தானம் முழு நேர ஹீரோவாகப் போகிறார் என்பது தெரிந்ததும் சூரிக்கு…