Browsing Tag

sivakarthikeyan

முப்பது லட்ச ஹீரோ! ஆளே வராமல் ஒரு ஷோ கேன்சேல்!

சுவாரஸ்யமான சுக்கு மிளகு பேச்சுக்கு ஒரு காலத்தில் சிவகார்த்திகேயன் இருந்தாரென்றால், அதே இடத்தில் இப்போது மா.கா.பா.ஆனந்த்! இவரைப் போலவே அவர் என்றும், அவரைப்போலவே இவர் என்றும் மாற்றி மாற்றி இவர்களை உலகம் புகழ்ந்தாலும், உச்சத்திலிருக்கிற…

ரஜினி முருகன் சக்சஸ் மீட்! ரத்து செய்ய வைத்த சிவகார்த்திகேயன்?

ரஜினி முருகன் தியேட்டருக்குள் வருவதற்குள் மேட்டூருக்கே மூணு முறை தண்ணீர் வந்துவிட்டது. ஒரு பிரசவ வலியுடன் இப்படத்தை ரிலீஸ் செய்தாலும் தாயும் நலம். சேயும் நலம். சுற்றியுள்ள சொந்த பந்தங்களெல்லாம் நலம்! தமிழ்சினிமாவில் நிஜமான ஹிட் என்பது…

இறங்கி வந்தார் ஜெயம் ரவி! ஏறி வந்தார் சுசீந்திரன்! ஸ்டார்ட் கேமிரா ஆக்ஷேன்ன்ன்ன்

விதை வைக்கும் போதே விலை வச்சாலும், சந்தைக்கு போகும் போதுதான் சறுக்கும். வழுக்கும்! விவசாயத்திற்கு மட்டுமல்ல, இப்போதெல்லாம் ஹீரோக்களுக்கும் அதே சூத்திரம்தான். இது சில நேரம் ஆத்திரத்தை கிளப்பினாலும், தொழில் நடக்கணுமே சாமீய்...?…

வாயாலேயே வடை சுடணும்! வர்றீங்களா மா.பா.கா?

ஒருவரின் இடத்தை இன்னொருவரை வச்சு நிரப்பறது ரொம்ப ரொம்ப கஷ்டம்! ஆனால் சிவகார்த்திகேயன் விஷயத்தில் அந்த கஷ்டத்துலேயும் ஒரு சுலபம் கிடைத்தது. அவர்தான் மா.கா.பா.ஆனந்த். பேச்சு, கிண்டல், நையாண்டி, முக பாவம் என ஒன்பது பொருத்தங்களிலும் ஓ.கே…

காதலருக்காக விஜய் சேதுபதியை பலி போட்ட நயன்தாரா? ஆஹா, இதுவல்லவோ பாலிடிக்ஸ்!

குட்டி மீனை கொன்று அதையே பெரிய மீனுக்கு இரையாக வைக்கிற தந்திரத்தை சினிமாவும் அரசியலும் சிறப்பாகவே செய்யும். அடுத்தவர் சுயநலத்தால் அபாயத்தை டச் பண்ணும் இத்தகைய மீன்களில் ஒருவராக நம்ம விஜய் சேதுபதியும் மாட்டிய கதைதான் இது. கடந்த வருட…

பட்டுன்னு மனசுக்கு வந்தவர் விஜய் சேதுபதிதான்! அறிமுக இயக்குனர் நெகிழ்ச்சி

எலிசபெத் மகாராணியின் காதில் தொங்க வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டால், எத்தனை அடி ஆழத்தில் கிடந்தாலும் வைரம் கிளம்பி மேலே வரும்! அப்படிதான் சிலரது வெற்றிப் பயணங்கள் அமைகின்றன. அதுவும் அஜீத், சிவகார்த்திகேயன் போல தானே முளைத்த சுயம்புகள்…

விஜய்க்கு ரஜினி இடம்? ஜி.வி.க்கு சிவகார்த்திகேயன் இடம்? நாராயணா, இந்த கொ… தொல்லை…

“ஐயோ எப்படி தம்பி இதெல்லாம்?” என்று தன்னைத் தானே வியந்து கொண்டிருக்கிறார் ஜி.வி.பிரகாஷ். தமிழ்சினிமாவை யார் யாரோ கயிறு கட்டி மேலே தூக்கினாலும், நடுவுல பூந்து கட்டிங் பிளேயர் போடுவோம்ல? என்று சில ஹிட்டு பட ஹீரோக்கள் வந்து ஆபத்தை…

ஆளுக்கொரு அவதூறு! சிவகார்த்திகேயனை குளோஸ் பண்ண சதியா?

ஒரேயடியா ‘ஒசரத்துக்கு’ போயிருக்கிறார் சிவகார்த்திகேயன். மெரீனாவில் ஆரம்பித்து பொங்கலுக்கு வந்த ‘ரஜினி முருகன்’ வரைக்கும் அவர் நடித்த படங்கள் எல்லாமே ஹிட்! ஒருபுறம் இனிப்பு, மறுபுறம் கசப்பு என்பதை போலவே இந்த வெற்றியை டீல் பண்ண…

ரஜினி முருகன் விமர்சனம்

“இப்படியொரு திருவிழா யானையை இத்தனை மாத காலமாக, ஈர சாக்கு போட்டு மூடி வச்சிருந்தது ஏன்ங்க?” என்று கேட்காமல் ஒரு ரசிகனும் வெளியே வரப்போதில்லை. அப்படியொரு கலகல கமர்ஷியல் படம்! இரண்டரை மணி நேரம் சிட்டாக பறக்கிறது! போரடிக்கிறது என்ற விமர்சனம்…

மிச்ச மீதி பிரச்சனைகளும் ஓவர்! 800 தியேட்டர்களில் ரஜினி முருகன்

எல்லா பிரச்சனைகளும் முடிந்தது என்று நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வந்து கொண்டேயிருந்தாலும், நடுவுல யாராவது குழி வெட்டி வச்சுருப்பாங்க என்கிற சந்தேகத்தோடு கவனிக்கப்பட்ட படம் ரஜினி முருகன்! பல முறை ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்ட…

ரிசர்வேஷன் ஸ்டார்ட்! கரை தாண்டியது ரஜினி முருகன்

காளை மாடுகளுக்கு கால் கட்டு அவிழும் ‘ஜல்லிக்கட்டு’ நேரம் இது! கிட்டதட்ட ஜல்லிக்கட்டு மீட்புக்கு நிகரான போராட்டத்தை சந்தித்துவிட்டார்கள் ரஜினி முருகன் படக்குழுவினர். பல முறை ரிலீஸ் தள்ளிப் போடப்பட்டு வந்த முருகனுக்கு, கூட்டமே கூடி நின்று…

நட்சத்திர பலன்கள் 2016

ரஜினிகாந்த்- இந்த வருஷம் முழுக்க கபாலி திசையில் கஷ்ட புத்தி ஓடுவதால், ஜாக்கிரதையாக இருப்பது அவசியம். படங்களில் அணைக்கட்டு உடைவது போலவோ, நீர் வெள்ளமாக பெருக்கெடுப்பது போலவோ காட்சிகள் வந்தால் தவிர்ப்பது நலம். அது கையிருப்பை குறைப்பதுடன்,…

சிம்பு பாடலுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் முடிச்சு! நம்புதுடா உலகம்? இது நாரதர்கள் கலகம்!

‘குட் பாய்’ இமேஜ் யாருக்கெல்லாம் இருக்கிறதோ, அவர்களெல்லாம் சிம்புவின் பீப் பாடல் பிரச்சனை ஓய்கிற வரைக்கும் நாலு சுவற்றுக்குள்ளேயே அடைபட்டு கிடப்பது சாலச் சிறந்தது! ஏனென்றால் மிரள்ற மாடு புடவைய கண்டுச்சா, வேட்டிய கண்டுச்சான்னு கண்டபடி யார்…

விஜய் சேதுபதியும் சிவகார்த்திகேயனும் ஈக்குவலா? தனுஷ் சந்தேகம்?

“அவருக்கு சம்பளம் கொடுக்கிற அளவுக்கு எங்க வுண்டர்பார் தயாரிப்பு நிறுவனம் பெரிய நிறுவனமில்லீங்க!” தனுஷ் குறிப்பிட்ட அந்த ‘அவர்’ சிவகார்த்திகேயன்தான்! “இருந்தாலும் எங்க கம்பெனியில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒருவர் இன்னைக்கு இவ்வளவு பெரிய இடத்துல…

திடீர் பூஜை! அதிரடி அறிவிப்பு! சிவகார்த்திகேயன் அவசரப்பட்டது ஏன்?

யாரும் எதிர்பாராத விஷயமெல்லாம் இல்லை இது. ஒரு வெற்றிப்பட ஹீரோவும், ஒரு வெற்றிப்பட இயக்குனரும் ஒரு வெற்றிப்படத்திற்காக ஒன்றிணைவது இன்டஸ்ட்ரிக்கு லாபம்தான்! ரசிகர்களுக்கும் யோகம்தான்! ஆனால் சிவகார்த்திகேயன் நடிப்பில் ஒரு படம் வளர்ந்து…

“ திருப்பித் தா… ” நெருக்கப்படும் சிவகார்த்திகேயன்?

பலமுறை தள்ளிப்போன ரஜினி முருகன் இந்த முறை தட்டாமல் தவறாமல் திரைக்கு வந்துவிடும் போலதான் தெரிகிறது. அதற்கான முஸ்தீபுகளை ஆரம்பித்து பரபரவென தீர்க்கப்பட்டு வருகின்றன பஞ்சாயத்துகள். இந்த படத்தின் ட்ரெய்லர்களும், வெளியிடப்பட்டிருக்கும் பாடல்…

விஜய்சேதுபதிக்கு ஸ்ருதியை ஜோடியா பேசியாச்சாம்! ஆனால் ஏன்?

ஸ்ருதிஹாசன் அழகா, அல்லது ரொம்ப அழகா? இந்த கேள்வியை எழுப்பாத விமர்சகர்கள் இல்லை. அவரை தமிழ்நாடு ரசிப்பதை விட ஆந்திரா சற்று அதிகமாகவே ரசிக்கிறது. ஒரே பாப்கார்ன்தான்... ஆனால் அதை தமிழ்நாட்டில் பொறித்து ஆந்திராவிலும் தள்ளிவிட்றலாம் என்கிற…

சிவகார்த்திகேயன் அஜீத் ஒரே படத்தில்? ஸ்கெட்ச் போடும் ஹிட் இயக்குனர்!

ஆபரேஷனுக்குப் பின் அஜீத் மீண்டும் கேமிரா முன் நிற்க அட்லீஸ்ட் ஆறு மாதங்களாகவாவது ஆகும் என்கிறது மருத்துவமனை வட்டாரம். ஆனால் அவரது செல்ப் திறன் என்னவோ? அதை அவர்தான் அறிவார். அதற்குள் இன்னொரு பரபரப்பான செய்தி கசிகிறது. அண்மைக்காலமாக…

விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன், தொடர்ந்து விஜய்சேதுபதிக்கும் அந்த ஆசை வந்திருச்சு?

முன்னோர் பெருமையை மூட்டை கட்டியே தீருவது என்று கங்கணம் கட்டிக் கொண்டு களத்தில் இறங்கிவிட்டார்கள் இளம் ஹீரோக்கள். ஏதோ, தமிழ்சினிமாவில் தலைப்பு வைக்க அவ்வளவு பஞ்சம் என்பதை போல, ரஜினி நடித்த தலைப்பை தேடி தேடி பிடுங்குவதும் அவர்களின்…