Browsing Tag

Slide

இது நம்ம ஆளு ரிலீஸ் தேதியில் மீண்டும் மாற்றம் வருமா?

பாம்பு புற்றில் மூக்கை விட்டு ஒரு தும்மல் தும்மினால் என்னாகுமோ... அதைவிட பிரமாதமான களேபரம் நடக்கும் போலிருக்கிறது ‘இது நம்ம ஆளு’ ரிலீஸ் விவகாரத்தில். மே 20 ந் தேதி கண்டிப்பா ரிலீஸ் ஆகிடும் என்று அப்படத்தின் இயக்குனர் பாண்டிராஜ் நம்பிக்கை…

மகனுக்கு த்ருஷ்டி சுற்றிப் போட்ட உதயநிதி அம்மா!

மனிதன் பட வசூல் அவரது முந்தைய பட கலெக்ஷன்களை விட படு டாப்பில் இருப்பதாக கூறுகிறது வியாபார வட்டாரம். இதற்கிடையில் படத்தை பார்க்க நேரம் ஒதுக்கி வந்திருக்கிறார் மு.க.ஸ்டாலின். “ தேர்தல் நேரம். படம் பார்க்க எதுக்கப்பா அவ்வளவு தூரம்?”…

தளபதிகிட்ட பேசிட்டாரு இளையதளபதி! திமுக வுக்கு ஆதரவாக விஜய் ரசிகர்கள்?

கொக்கோட குணமே காத்திருப்பதுதானே? இந்த தேர்தலை பொருத்தவரை கொக்கா, அல்லது வெறும் கோக் பாட்டிலா? என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திலிருக்கிறார் விஜய். திமுக ஆட்சியில் கூட கொஞ்சம்தான் கொசுக்கடி. அம்மா ஆட்சியில் விஜய்க்கு வாய்ந்தது சரியான…

விஷாலை வீரர் என்று பாராட்டலாம்! மனசார பாராட்டிய கமல்!

நாற்பது ஆண்டுகளாக நாங்கள் செய்யத் தவறியதை செய்த வீரர் விஷால் என்று 'பெப்ஸி' விழாவில் விஷாலுக்கு கமல்ஹாசன் பாராட்டு தெரிவித்தார். இது பற்றிய விவரம் வருமாறு: உலகத் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம்…

ஷுட்டிங்குக்கு வீடு தர்றேன்! விஜய் கால்ஷீட் வாங்கித் தர்றீங்களா? அன்பாலே டச் பண்ணிய பிரபு?

கிவ் அண்டு டேக் பாலிஸிதான் வாழ்க்கை என்றாகிவிட்ட காலம் இது. மீன் குழம்புக்கும் சட்டிக்கும் நடுவில் கூட ஒரு வியாபார வாசனை அடித்துக் கொண்டிருக்கும் காலமிது. இங்கு அன்புன்னா கோடி, நட்புன்னா மிலியன் என்று ஆக்கிவிட்டது சினிமா. இங்கு இவர்…

இந்த அல்டாப் இருக்க வேண்டியதுதான்! பா.ரஞ்சித்தும், கபாலி கரகோஷமும்!

அஜீத் விஜய்யெல்லாம் இன்னும் ஒரு ஜென்மத்திற்கும் ஏங்கினாலும் இந்த சாதனையை டச் பண்ண முடியுமா என்று நிரூபித்துவிட்டது கபாலி டீசர். ஒரு புயலையும் மின்னலையும் பொடி டப்பாவுக்குள் அடைத்துவிட முடியாது என்று காட்டிவிட்டார் ரஜினி. அந்த ஸ்டைல் என்ன?…

விஜய் சேதுபதி படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான்? -வலை வீசும் இயக்குனர்

‘கழுகு’ என்ற முதல் படத்திலேயே யாருய்யா இந்த டைரக்டர் என்று அவர் பக்கம் திரும்ப வைத்தவர் சத்ய சிவா. அதற்கப்புறம் அவர் இயக்கிய ‘சிவப்பு’, அவ்வளவு கருப்பாக முடிந்துவிட்டது. வந்ததும் தெரியாமல் போனதும் தெரியாமல் வந்துவிட்டுப் போன…

இன்னொரு சினிமா ஹீரோவும் அரசியலுக்குள் தொபுக்கடீர்!

சினிமாவும் அரசியலும் சிறந்த பொழுது போக்கு ஆகிவிட்டது மக்களுக்கு. இதில் இரண்டையும் தனித்தனியாக வைத்திருந்து என்ன பயன்? ஒன்றாக்கிவிடுவோம் என்று நினைத்திருக்கலாம். சினிமாக்காரர்களுக்கு மக்கள் கொடுக்கும் சப்போர்ட், தினம் ஒரு ஹீரோவை…

சபாஷ் நாயுடுவில் சாதிப் பெயர்? கமல் சமாளிப்பு!

தேவர் மகன் என்ற பெயரை வைத்து தீராத பழிக்கு ஆளானவர் கமல்! பல வருஷங்கள் கழித்து “நான் அப்படியொரு பெயரை தவிர்த்திருக்கலாம்’ என்று கூட சொல்ல வேண்டிய நிலைமையும் அவருக்கு ஏற்பட்டது. அதற்கப்புறம் சின்ன கவுண்டர், கவுண்டர் வீட்டு கதவு, முதலியார்…

நடிகர் சங்கத்திற்கு ஒரு கோடி கொடுத்த லைக்கா! பின்னணியில் ரஜினி?

இது நம்ம இடம் என்பதை சொல்லாமல் சொல்லியிருக்கிறார் கமல். அவரது புதுப்படமான ‘சபாஷ் நாயுடு’ படத்துவக்க விழாவை நடிகர் சங்க வளாகத்திற்குள் நடத்தியதுடன், அங்கு நடத்துவதற்காக இரண்டரை லட்சம் வாடகையும் செலுத்தியிருக்கிறார். இதற்காக நடிகர் சங்கம்…

மனிதன் – விமர்சனம், Manithan Movie Review

ஒரு மத யானையை சுண்டெலி சுளுக்கெடுக்கிற கதைகளுக்கு எப்பவுமே மக்கள் மத்தியில் ஒரு ‘மவுஸ்’ உண்டு. பிரகாஷ்ராஜ் என்ற யானையை உதயநிதி என்ற சுண்டெலி தோற்கடிப்பதுதான் இந்த படத்தின் அட்ராக்ஷன். அதற்கு இவர்கள் தேர்ந்தெடுத்திருக்கும் களம், நம் அன்றாட…

லாரன்ஸ் நயன்தாரான்னே போடுங்க! தாராளம் காட்டிய நயன்!

பொறுப்பிலிருக்கிற அரசு அதிகாரிகளுக்குதான் ‘புரோட்டோக்கால்’ என்றில்லை. பொறுப்பா இருக்கிற பசங்களையே போற போக்குல தறுதலையாக்கிட்டு போற நடிகர் நடிகைகளுக்கும் இருக்குப்பா புரோட்டோக்கால்! அதிலும் இரண்டு நடிகைகள் ஓரிடத்தில் இருந்தால், அங்கு…

அஜீத்தின் புதிய முடிவு? விஷ்ணுவர்த்தன் அதிர்ச்சி!

அஜீத்தின் அடுத்தப்பட அறிவிப்புக்கு அவரது ரசிகர்கள் மட்டுமல்ல, எதிர்க்கட்சி சோல்ஜர்களும் எக்கச்சக்க வெயிட்டிங்! இந்த நிலையில் வேதாளம் பட இயக்குனர் சிவா அடுத்த கதையை இன்னும் இன்னும் என்று மெருகேற்றிக் கொண்டிருக்கிறாராம். நடுவில் அவருக்கு…

பார்ட்டியில் மப்பு! த்ரிஷாவுக்கு கிஸ்சு! அவரை அடக்க ஆளே இல்லப்பா!

தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவின் நட்பு கிடைத்தாலும் சரி. அல்லது தொலைவிலிருந்தே ரசிக்கிற பாக்யம் கிடைத்தாலும் சரி. ஒரு 3டி பொழுதுபோக்கு சேனலை நேரடியாக தரிசித்த அனுபவம் கிட்டுவது மட்டும் திண்ணம்! சமீபத்தில் சென்னை வந்த மிஸ்டர் பாலு, ஸ்டார்…

எதுக்கும் அஜீத்தை கேட்டுப் பாருங்க! ரஜினியின் முடிவு சரியாக இருக்குமா?

“கருவிதான் மாறியிருக்கு. கதை அதேதான்!” சினிமாவை மாத்துறோம் என்று மல்லுக்கட்டும் வித்தியாச இயக்குனர்கள் தெருவுக்கு தெரு கும்பலாக கிளம்பி வரும் இந்த நாளில், இயக்குனர் பி.வாசு சொன்ன சின்ன தத்துவம்தான் இது. “அம்மாவை அம்மான்னுதான் சொல்ல…

ஐயோ போச்சே…! அலறிய செங்கல்பட்டு! அலட்டிக் கொள்ளாத தாணு?

ஒவ்வொரு நாளும் வயிற்றில் உரலை கட்டிக் கொண்டே விழிக்கிறார்களாம் தெறியை தவற விட்ட தியேட்டர்காரர்கள். கோடை விடுமுறை காலமல்லவா? “தெறி படம் இன்னுமா உங்க தியேட்டருக்கு வரல?” என்று கேட்டு கேட்டு திரும்பிப் போகிற கொத்துக் கொத்தான குடும்பங்களை…

லிஸ்ட்ல பேரே இல்ல! நியாயமே இல்லாமல் ஹன்சிகா புறக்கணிப்பு

மக்களுக்கு பிடித்த நடிகராக விஜய் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், திடீரென ஆட்டத்தை கலைத்து தனுஷுக்கே வெற்றி என அறிவித்த அந்த ஆங்கில நாளிதழ் பற்றி ஜி.வி.பிரகாஷ் போட்ட ட்விட், சினிமா ரசிகர்களிடைய பெரிய பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த…

ஓட்டுப் போடாத சிம்ரனுக்கு உதவிக்கு வருமா நடிகர் சங்கம்?

தமிழ்நாட்டையே பரபரப்பாக்கிய நடிகர் சங்கத் தேர்தலை, ஜஸ்ட் லைக் தட் “வேலையிருக்கு” என்று சொல்லி ஓட்டு போடாமல் ஒதுக்கிவிட்டவர் சிம்ரன். இத்தனைக்கும் தேர்தலுக்கு முதல் நாள் வரைக்கும் சென்னையில்தான் இருந்தாராம் அவர். ஓட்டுக் கேட்ட பாண்டவர்…