Browsing Tag

Slide

கிசுகிசுவா எழுதுறீங்க – வெளுக்கும் பாண்டிராஜ்

டைரக்டர் பாண்டிராஜ் எதையும் வெளிப்படையாக பேசக்கூடியவர். வார்த்தைகளில் நெளிவு சுளிவுகளுக்கும் இடம் தரமாட்டார். அப்படிப்பட்டவரை பற்றி ஒரு கிசுகிசு வந்தால் சும்மாயிருப்பாரா? அதற்கு தக்க விளக்கம் கொடுத்து ஊர் வாயை அடைத்திருக்கிறார். மூடர்…

பூஜா எங்கேயும் போகல…

பூஜா எங்கேயிருக்கிறார்? சமீபகாலமாக பிரஸ்காரர்களை அலையாய் அலைய வைத்த கேள்வி இது. பெங்களூரில் வேலை பார்த்து வந்த பூஜா அப்படியே இலங்கைக்கு போய்விட்டதாக ஒரு தகவல் பரவியது. பூஜாவின் செல்போனுக்கு யார் தொடர்பு கொண்டாலும் அவர் எடுக்காமலே இருந்தார்.…

இனிமேலாவது ஜாக்கிரதையாக…

அங்காடி தெரு மகேஷுக்கு முறையான அட்வைசர்கள் யாரும் இல்லாததால் அப்படத்தின் வெற்றிக்கு பிறகும் எங்கிருக்கிறார் என்பதே தெரியாமல் இருந்தார். தற்போது அவரது நெருங்கிய உறவினர் ஒருவர் மகேஷின் கால்ஷீட் விவகாரங்களை கவனித்துக் கொள்கிறார். பணம் வருகிறது…

காத்திருக்கிறார் சேரன்

தலைவா படம் வெளியாவது குறித்த செய்திகளாலும், அது குறித்த குழப்பங்களாலும் சேரனின் மகள் தாமினி பற்றிய பிரச்சனையின் வீரியம் மெல்ல மெல்ல அடங்கிவிட்டது. இது ஒரு விதத்தில் நல்லதும் கூட என்று நினைக்க ஆரம்பித்திருக்கிறார்கள் சேரன் வட்டாரத்தில்.…

ஆஹா ஓஹோ அமலாபால்

மைனாவை தவிர தமிழில் அமலாபால் நடித்த எந்த படமும் ஓடியதாக தெரியவில்லை. இருந்தாலும் அமலா ஜுரத்தால் தெர்மா மீட்டரே வெடிக்கிற அளவுக்கு ஃபீலிங் காட்டியது தமிழ்ப்படவுலகம். மெல்ல மெல்ல முன்னேறி விஜய்க்கு ஜோடியாக நடிக்கிற அளவுக்கு உயர்ந்த…

‘நேர்ந்து விட்ட ஆடாக இருந்தாலும் நினைச்சவுடனே வெட்ட முடியாது’

'நேர்ந்து விட்ட ஆடாக இருந்தாலும் நினைச்சவுடனே வெட்ட முடியாது' என்பார்கள் கிராமத்தில். அதற்கென ஒரு நேரம் வர வேண்டுமாம். நடிகர் விஜய் நேர்ந்து விடப்பட்ட ஆடு அல்ல. ஆனால் சிலர் காத்துக் கொண்டிருந்த 'பலி நேரம்' இப்போதுதான் வந்திருக்கிறது.…

முதல்வர் புரட்சித்தலைவி தமிழகத்தில் சிறப்பான ஆட்சியை தருகிறார்கள்…! -நடிகர் விஜய் சுட சுட…

சேலத்தில் தலைவா படத்தின் திருட்டு விசிடி தயாரித்து விற்றவர்களை போலீசிடம் பிடித்துக் கொடுத்திருக்கிறார்கள் விஜய் ரசிகர்கள். இதற்காக விஜய் அவர்களுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கை வருமாறு…

பட்டத்து யானை

யானையின் வால் இருக்க வேண்டிய இடத்தில் தும்பிக்கை இருந்தால் எப்படியிருக்கும். இந்த பட்டத்து யானையின் சரிபாதி தும்பிக்கையாக சந்தானமும் இருப்பதால், 'இந்த படத்துக்கு யாருதான்யா ஹீரோ?' என்கிற குழப்பம் முதல் பாதியில் வருகிறது. அந்தளவுக்கு நீக்கமற…

சொன்னா புரியாது – விமர்சனம்

ஊர்ல இருக்கிற பார்ல எல்லாம், லேடீசுக்கும் சம அந்தஸ்து கொடுக்கிற காலம் இது. இந்த ஃபாஸ்ட்புட் உலகத்தில் காதல் மட்டும் நோஸ்கட் ஆகாமலிருக்குமா என்ன? காதலையும் கல்யாணத்தையும் இளசுகள் எப்படி டீல் பண்ணுகிறார்கள் என்பதை அவர்களை 'பின் தொடர்ந்து'…

மரியான் – விமர்சனம்

கடலோர கதைகளை கண்டம் துண்டமாக சிதைக்கிற வியாதி அண்மைக்காலமாகவே பெருகி வருகிறது தமிழ்சினிமாவில். கடல், டேவிட் என்று மூச்சு வாங்கி உட்கார்ந்து மூணு மாசம் முடியல. அதற்குள் இன்னொரு 'முடியல...' கடலோரத்தில் பிழைப்பு நடத்தும் மீனவர்களில் மரியான்…

சிங்கம் 2 – விமர்சனம்

காக்கி சட்டையில் கரியை தடவியே பழக்கப்பட்ட கோடம்பாக்கத்தில் அவ்வப்போது சாமியையும், சிங்கத்தையும் காட்டி, போலீஸ் 'மெடல்' குத்திக் கொண்டு போவதில் வல்லவர் ஹரி. இதற்கு முன்பு வந்த போலீஸ் படங்களில் சில, டிபார்ட்மென்ட்டுக்கு மெடல் குத்துகிறேன்…

தீயா வேலை செய்யணும் குமாரு – விமர்சனம்

எடை மிஷின்ல ஏறி நின்றால், 'தயவு செஞ்சு கூட்டமா நிக்காதீங்க' என்று சீட்டு வருகிற அளவுக்கு, அவனவனுக்கு கவலைகளும், கஷ்டங்களும்! தியேட்டருக்குள் நுழையும்போது கவலையையும் சேர்த்துக் கொண்டு வெயிட்டாக நுழையும் யாரும், சுந்தர்சி படத்தை…