Browsing Tag

Slide

சிம்பு- ஜி.வி.பிரகாஷ் மோதல்? தயாரிப்பாளர் சங்கத்தில் பஞ்சாயத்து!

‘த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா’ படத்திற்கு பிறகு, ‘நானும் ஹீரோதான்...’ என்று கான்பிடன்ட்டாக களம் இறங்கிய ஜி.வி.பிரகாஷின் இன்றைய நிலைமை? கொக்கு தலையில் வெண்ணை இல்லை... வெறும் சுண்ணாம்பாகிவிட்டது. அந்த கதையை இன்னொரு செய்தியாக வைத்துக் கொள்வோம்.…

கவுதம் மேனன் மாறவில்லை! சிம்பு மட்டும் மாறணுமாம்?

பிளக்கை செருகி வெளிச்சமும் கொடுப்பார்... பியூசை பிடுங்கி இருட்டையும் அளிப்பார்... அப்படியொரு கலவையான பர்சனாலிடிதான் கவுதம் மேனன். அவரால் அமைந்த வாழ்க்கைதான். ஆனால் அநியாயத்துக்கு நாமம் போட்டால் எப்படிதான் பொறுத்துக் கொள்ள முடியும்? ஹாரிஸ்…

பொறுப்பில்லாத விஜய்சேதுபதி! லட்சுமி ராமகிருஷ்ணன் கடும் தாக்கு!

பெண்கள் மீதான வன்முறை நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே போவது நாடெங்கிலும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. படித்த இளைஞர்களே கூட இப்படி இறங்கிவிடுவதற்கு காரணம், நிச்சயம் சினிமாதான் என்றொரு கருத்தும் உலவி வருவதால், கொடுக்காப் புளியை…

அடப்பாவமே… இப்படியா பண்ணுவீங்க?

அஜீத் ரசிகர்களை விஜய் ரசிகர்களும், விஜய் ரசிகர்களை அஜீத் ரசிகர்களும் மாறி மாறி வாரிக் கொள்வதை சகிக்க முடியாமல்தான் ட்விட்டர் என்கிற தேர் உருண்டு புரண்டு ஓடிக் கொண்டிருக்கிறது. அவனே...இவனே... பேயே... பிசாசே... என்று ஒருவரையொருவர் தரம்…

ஆட்டமாய் ஆட வைத்த அட்டி! திட்டம் போட்டு கட்டம் கட்டப்பட்ட ஹீரோ!

‘சிவகார்த்திகேயனின் பி டீம்’ என்று சொன்னால், வைகோவே ஒப்புக் கொள்வார். அப்படியிருக்கிறார் மா.கா.பா.ஆனந்த்! எண்ணம், செயல், பேச்சு, பி.பி., சுகர் எல்லாமே சிவகார்த்திகேயனின் அடியொற்றிதான் இருக்கும் போலிருக்கிறது. ஆனால் அவர் நிலைமை…

சிவகார்த்திகேயனின் ரெமோவில் ஸ்ரீதிவ்யா வந்தது எப்படி?

சென்ட்டிமென்ட் யாரை விட்டது? சிவகார்த்திகேயனின் வெற்றிகளில் ஆரம்பகால பங்கு அதிகம் யாருக்கு என்றால், அதில் பலருக்கும் இடம் உண்டு. ஆனால் ஸ்ரீதிவ்யாவுக்கு மட்டும் தனி இடம் உண்டு. வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம்தான் அவரை கமர்ஷியல்…

சினை மாட்டை நம்பி செக்கு மாட்டை விடுவதா? விஷாலின் புதிய முடிவால் மகிழ்ச்சி!

சினை மாட்டை நம்பி செக்கு மாட்டை விட்ட கதையாகிருச்சு பொழப்பு. அதற்கப்புறமாவது விழித்துக் கொள்ளவில்லை என்றால் எப்படி? விழித்துக் கொண்டுவிட்டார் விஷால். அவர் நடித்து சமீபத்தில் நடித்து வெளிவந்த மருது படத்தின் ரிசல்ட்? நினைத்த மாதிரியில்லை…

இனிப்பாய் வரும் குருப்பெயர்ச்சி! இன்னும் கொஞ்சம் நாள் பொறுங்க என்கிறாராம் ரஜினி?

கேதுவை போல கெடுப்பானுமில்லை, குருவை போல கொடுப்பானுமில்லை என்பார்கள் ஜோதிடர்கள். அதே குரு தேவையில்லாத இடத்திற்கு வந்தால், அழகு விழி கூட ஆட்டின் முழியாகிவிடும். அப்படியொரு இக்கட்டு திக்கெட்டும் பரவி திண்டாட விட்டுவிடும். வருகிற ஆகஸ்ட் முதல்…

யாருக்கும் சொல்லாமல் வெளிநாடு ட்ரிப்! அதிருப்தியில் இருக்கிறாரா விஜய்?

ஒரு நாளும் இல்லாத திருநாளாக அமைந்துவிட்டது இந்த முறை வந்த விஜய்யின் பிறந்த நாள்! அந்த பிறந்த நாளான ஜுன் 22 ந் தேதிக்கு முதல் நாள் வரைக்கும் கூட அவர் ஷுட்டிங் ஸ்பாட்டில் இருக்கப் போவதில்லை, வெளிநாட்டுக்கு பறந்துவிடுவார் என்கிற தகவல்…

படப்பிடிப்பில் தாக்குதல்! மர்ம நபர்கள் கையில் சிக்கிய ஹீரோ! பிரச்சனையை கையில் எடுக்குமா நடிகர்…

ஓடு ஒண்ணுதான். உள்ளேயிருக்கிற மஞ்சள் கருவுக்கும் வெள்ளைக் கருவுக்கும்தான் விவகாரம் என்று பீடிகையோடு சொல்ல ஆரம்பிக்கிறது கிசுகிசு வட்டாரம். பொதுவாகவே ஒரு படத்தில் நடிக்கும் ஹீரோவுக்கும், அப்படத்தில் சம்பந்தப்பட்ட மற்றவர்களுக்கும் ஒரு…

அரசு ஊழியர்களுக்கு கபாலி டிக்கெட்! கிறுகிறுக்க வைக்கும் கிரண்பேடி!

மட்டையாகுற அளவுக்கு குடிச்சுட்டு, கட்டையா மிதக்கணுமா? கவலையே வேணாம்... பாண்டிச்சேரிக்கு போ! ‘மலிவு விலை...ஒசத்தி சரக்கு’ என்ற ஒரே தாரக மந்திரத்தோடு இயங்கும் பாண்டியில், பக்தி மணத்திற்கும் பஞ்சமில்லை. காரைக்கால் அம்மையார் கோவில்,…

கபாலி பிளைட்! மகிழ்ச்சி என்றார் ரஜினி!

நமது இணைய தளத்தில் சில வாரங்களுக்கு முன்பே குறிப்பிட்ட விஷயம்தான். இப்போது கண்கூடாக அரங்கேறியிருக்கிறது. ஜுன் 14 ந் தேதியே ‘சவுந்தர்யா வேணாம்னு சொன்னா வேணாம்தான்! இது அப்பா சென்ட்டிமென்ட்!’ என்ற தலைப்பில் நாம் எழுதிய செய்தியில் ரஜினி…

ஒரே விஷயம்! சீனு ராமசாமி, சமுத்திரக்கனி எண்ணங்கள் என்ன?

மறைந்த இயக்குனர் சிகரம் பாலசந்தரின் பெயரில் ஒரு நினைவு மண்டபமோ, அட்லீஸ்ட் சென்னையின் ஏதாவது ஒரு தெருவுக்கோ அவர் பெயரை வைக்கவில்லையே? அவரது உண்மையான சிஷ்யர்களில் ஒருவரான நீங்க கூட அது பற்றி கோரிக்கை வைக்கலையே? என்று சமுத்திரக்கனியிடம்…

அப்பா – விமர்சனம்

சுண்டைக்காய் செடியில் பூசணிக்காய் விளையுமா என்று பேராசையோடு திரியும் ஜனங்களின் மனசில், குழந்தைகள் என்பது யார்? மெஷினா, உயிரா? அவர்களை கைக்குட்டை போல கசக்கி, பிடித்துணி போல சுருட்டித்தள்ளும் பெற்றோர்களே... உங்கள் புத்தியை புதுப்பித்துக்…

பாதி கதை சூரி மேல்! பரவாயில்லையாம் ஹீரோவுக்கு!

லெக் பீஸ் உனக்கு, நெஞ்செலும்பு எனக்கு என்ற கோட்பாடு வராத வரைக்கும் வயிறு நிறையப் போவதில்லை என்பதை ஓவர் நைட்டில் உணர்ந்துவிட்டார் உதயநிதி. ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் பெரிய வெற்றிக்கு காரணமே சந்தானம்தான் என்பதை நன்கு புரிந்து…

பப் ஒன்று… பலகாரம் ரெண்டு! கவ்வத் துடித்த பூனைகளாக ஹீரோவும் மியூசிக் டைரக்டரும்!

ரெஜினா, மஞ்சிமா மோகனுக்கெல்லாம் பப்புக்கு போகிற பழக்கம் இருக்கா? என்று கேட்டு, ‘ஆமாம்’ என்ற பதில் வந்தால், சொசைட்டியில் சில பல தற்கொலைகள் விழுந்தாலும் விழும்! அவ்ளோ நம்பிக்கை அந்த குத்துவிளக்குகள் மீது! ஆனால் அவ்விருவரும் சமீபத்தில் ஒரு…

எங்க வீட்டு ஆம்பள நாய்! ஏகப்பட்ட எரிச்சலில் எமிஜாக்சன்

ஏண்டா போக்கத்த பொன்னுசாமிகளா... ஒரு பொண்ணோட பேக்ரவுண்ட், கலாச்சாரம் தெரியாமலே அவரைப்பற்றி அப்படி சொல்லலாமா? என்று கடுப்பாகிக் கிடக்கிறார்கள் எமி ஜாக்சனின் இங்கிலாந்து பற்றாளர்கள். என்னவாம்? யாரோ ஒரு இளம் வாலிபருடன் எமி டேட்டிங் போகிறார்…

புத்தக விழாவில் ரத்தினக் கதைகள்! சுவாஸ்யப்படுத்திய முத்துலிங்கம்!

பத்திரிகையாளர் தேனி கண்ணன் எழுதிய ‘வசந்தகால நதிகளிலே’ நூல் வெளியீட்டு விழா சென்னை கே. கே. நகரில் நடைபெற்றது. டிஸ்கவரி புக் பேலஸ் பதிப்பகத்தின் வெளியிடான இந்நுலை கவிஞர் முத்துலிங்கம் வெளியிட இயக்குநர் கரு, பழனியப்பன், சீனு. ராமசாமி ஆகியோர்…

விஜய் ரசிகன் சங்கிலித் திருடனா? அவமானப்படுத்திய மெட்ரோ திரைப்படம்! கனடாவிலிருந்து ஒரு ரசிகரின்…

சமீபத்தில் திரைக்கு வந்திருக்கும் மெட்ரோ என்ற படத்திற்கு தமிழ்நாட்டில் என்ன வரவேற்போ தெரியாது. ஆனால் கனடாவிலிருக்கும் விஜய் ரசிகர் ஒருவர் இந்த படத்தை பார்த்துவிட்டு, “அண்ணா இதை விடக்கூடாது. எனக்காக இந்த செய்தியை உங்க இணையதளத்தில்…

கடும் போட்டி! கபாலியை கைப்பற்றிய ஜெயா டி.வி?

கபாலி ஃபீவருக்கு ஒரே மருந்து அதன் ரிலீஸ் தேதிதான். உலகம் முழுக்க இருக்கிற ரசிகர்கள், “எங்க நாட்டில் இந்த தியேட்டர்லதான் கபாலி வரப்போகுது” என்றெல்லாம் அந்த தியேட்டர்களின் புகைப்படங்களை பேஸ்புக்கிலும் ட்விட்டரிலும் வெளியிட்டு…