Browsing Tag

Slide

நாங்களும் பிழைக்கணும்… வழி விடுங்க! நடிகர் சங்கத்தின் நியாயமான கோரிக்கை

தென்னிந்திய நடிகர் சங்க துணை தலைவர் பொன்வண்ணன் தலைமையில் செயற்குழு உறுபினர் A.L.உதயா ,நியமன செயற்குழு உறுபினர்கள் லலிதா குமாரி , மனோபாலா ,அஜய் ரத்தினம் ஆகியோர் இன்று தலைமை தேர்தல் ஆணையர் திரு.ராஜேஷ் லங்கோனி அவர்களை தலைமை செயலகத்தில்…

சூர்யா, ஹன்சிகா படங்கள்! வலை போட்ட ஈராஸ்!

படம் எடுப்பதென்பது பத்து மீட்டர் ஓட்டப் பந்தயம்தான். ஆனால் எடுத்த படத்தை ரிலீஸ் செய்யுற வேலை இருக்குல்ல? அதுதான் ஆயிரம் மீட்டர் ஓட்டம்! முழு ரவுண்டையும் முடிப்பதற்குள் நாக்கு தள்ளி நடு மண்டை வீங்கிவிடும். இன்று சினிமா இருக்கிற நிலைமை…

வானத்தைபோல விஜயகாந்த் ஆனார் சிம்பு? ஆஹா இதுவல்லவோ நட்பு!

‘தலைக்கு மேல போயாச்சு. இதில் சாண் என்ன முழம் என்ன?’ என்ற சிந்தனை வந்தாலொழிய இப்படியொரு காரியத்தை செய்திருக்க முடியாது. நேற்று கோவை காவல் நிலையத்தில் நேரில் ஆஜரான சிம்பு, அங்கு நடத்திய போலீஸ் விசாரணையை தைரியமாக எதிர் கொண்டார். அப்போது…

மகனுக்கு மயிலு சொன்ன மேட்டர்!

வாரிசுகள் களம் இறங்குவது சுலபம்தான். அதே நேரத்தில் இறங்கிய இடத்தில் ஒரு செங்கல்லை நட்டு வைப்பது கூட ரொம்ப ரொம்ப கஷ்டம்! அப்பா மாதிரி இல்லேப்பா... என்று ஒரே போடாக போட்டுவிடுவார்கள். அப்படியிருந்தும் பிள்ளைகளுக்காக பிள்ளையாரை கரைக்கக்…

ஆசைப்பட்டார் அஜீத்! தவற விட்டார் தனுஷ்?

யாருடனும் ஒட்டுவதில்லை, எந்த நிகழ்ச்சிக்கும் வருவதில்லை என்றெல்லாம் அஜீத் பற்றி விமர்சனங்கள் வந்தாலும், இன்டஸ்ட்ரியின் இண்டு இடுக்குகளை கூட அறிந்து வைத்திருக்கிறார் அவர். நாள்தோறும் நடக்கும் தகவல்கள் அவரது காதுகளுக்கு செல்லாமல்…

அடப்பாவிகளா… இவரையும் கெடுத்துட்டீங்களா?

வின் ஸ்டார், கன் ஸ்டார், விக்கல் ஸ்டார், முக்கல் ஸ்டார், கோல்டு ஸ்டார், கொய்யாக்கா ஸ்டார் என்று தெருவுக்கு தெரு ஸ்டார்கள் இருக்கிறார்கள் கோடம்பாக்கத்தில். வேடிக்கை என்னவென்றால், முதல் படத்திலேயே தனக்கென ஒரு பட்டத்தை பெயருக்கு முன்னால்…

சேதுபதி விமர்சனம்

மிச்சமிருக்கிறது அது ஒண்ணுதான்... அதையும் ஏன் பாக்கி வைப்பானேன்? என்று காக்கி பக்கம் கவனம் வைக்கிற ஹீரோக்கள் பலர் அப்படியே வானில் பறந்து, புல்லட்டை நெஞ்சில் வாங்கி அதையே திருப்பி வில்லன் நெற்றிக்கு திருப்பியடித்து துவம்சம்…

விஜயகாந்த் எல்லாரையும் அடிக்கறது ஏன்? -ராதிகா குபீர் சிரிப்பு

“இதென்னடா தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை?”என்பது போலவேதான் இருக்கிறது விஜயகாந்தின் பேச்சும், அவரது செயல்களும்! ஆனால் எல்லா பெரிய அரசியல் கட்சிகளும் அவர் திருவாய் மலர்ந்து ஒரு வார்த்தை உம் போட மாட்டாரா என்று காத்திருப்பது அதைவிட பெரிய சோதனை!…

சி.எம்னு சொல்றதுக்கு ஏன் பயப்படுறீங்க? எஸ்.ஏ.சி பேச்சால் பரபரப்பு

விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் ஹீரோவாக நடிக்கும் படம் நையப்புடை! ரிட்டையர்டு மிலிட்டரி ஆபிசராக இவரும், தொலைக்காட்சி நிருபராக பா.விஜய்யும் நடித்திருக்கிறார்கள். விஜய் விக்ரம் என்ற 19 வயது இளைஞர் இப்படத்தை இயக்கியிருக்கிறார். தாஜ்நூர்…

மிருதன் விமர்சனம்

காலி பெருங்காய டப்பாவுக்குள் கட்டி சூடத்தை தட்டிப் போட்ட மாதிரி, “செஞ்சுதான் பார்ப்போமே” என்ற எண்ணம் சில நேரங்களில் வரும்! அப்படி இந்த படத்தின் டைரக்டருக்கு வந்த கற்பனைதான் இந்த ‘ஆயிரமாயிரம் ஸோம்பிகளும், அஞ்சாத சார்ஜன்டும்’ கதை! குழந்தை…

கலைந்தது கரு மேகம்! பொழியட்டும் இசை ராகம்! பிணக்குகளை தளர்த்திய சங்கம்!

ஆயிரம் படங்களுக்கு இசையமைத்த இளையராஜாவுக்கு விஜய் தொலைக்காட்சி, மற்றும் இளையராஜா மியூசிக் மேனேஜ்மென்ட்டும் இணைந்து பிரமாண்டமான பாராட்டு விழா நடத்தவிருக்கிறார்கள். இம்மாதம் 27 ந் தேதி நடைபெறும் இந்த விழாவுக்குதான் முதல் எதிர்ப்புக்குரல்…

குரு சிஷ்யன் உறவு டமார்! பாலாவுக்கு எதிராக அமீரிடம் தஞ்சமான சசிகுமார்?

ஒட்டகமும் எலியும் ஒண்ணா சேர்ந்து கூட்டணி வைச்ச கதையாகதான் இது முடியும் என்று திரையுலகத்தில் பலரும் பேச, ஒரு சுபயோக சுபநாளில் பாலா படத்தில் என்ட்ரியானார் சசி. சுமார் 60 சதவீதம் சசியும், 30 சதவீதம் பாலாவும் பணம் போட, 10 சதவீதத்தை பாலாவின்…

நடிகர் சங்கம் பில்டிங்! நல்லா கட்டுங்க, அதுக்கு நாங்க என்ன பண்றதாம்?

ஒவ்வொரு முறை நடிகர் சங்கத்தின் காலி நிலத்திற்குள் நுழையும் போதெல்லாம் தரையில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கிவிட்டுதான் மறுவேலை பார்க்கிறார் விஷால். அவரது சினிமாவுலக வாழ்க்கையை நடிகர் சங்க எலக்ஷனுக்கும் முன், நடிகர் சங்க எலக்ஷனுக்கு பின்…

அபேஸ் ஆகும் ரஜினி பட தலைப்புகள்! இன்னொன்றும் போச்சு இப்போது?

யானைக்கு போர்த்துற அம்பாரித் துணியை பூனைக்கு போர்த்தினால் என்னாகும்? பூனைக்கும் மூச்சு முட்டும்! பார்க்கிறவர்களுக்கும் சிரிப்பு தாங்காது. ஆனால் இதையெல்லாம் புரியாத பூனைகள் ரஜினி, எம்ஜிஆர் மாதிரியான காலத்தால் வெல்ல முடியாத சூப்பர்…

விசாரணை! ரஜினி கமல் பாராட்டியது சரியா?

“விசாரணை நல்ல படம்தான். இல்லேன்னு சொல்லல. இதுக்கு முன்னாடி தமிழ்சினிமாவுல இதே மாதிரி ட்ரென்ட் செட்டிங் படங்கள் வரும்போது இந்த ரஜினியும் கமலும் எங்க போனாங்க? இப்ப வெற்றிமாறனும் தனுஷும் சம்பந்தப்பட்டிருக்காங்கன்னு தெரிஞ்சதும், ஓடிவந்து…

சம்திங் க்ரூயல்! இதுதான் ஆர்யாவோட கெட்ட நேரம்ங்கறது?

‘சம்திங் ஸ்பெஷல்’ என்று ஒரு காலத்தில் கொண்டாடிய நட்பெல்லாம், ஒரு கட்டத்திற்கு மேல் ‘சம்திங் க்ரூயல்’ ஆகிற நேரம் ஒன்று வந்தால் அதைதான் கோட்டான் விழிக்கிற நேரம் என்பார்கள் சினிமாக்காரர்கள். இப்போது ஆர்யாவுக்கு கோ.வி.நே! எழுதறதுக்கு எதுவுமே…

அய்யே… எல்லாமே புச்சாக்கீதுப்பா! இறுதிசுற்று டைரக்டர் ஏற்படுத்திய வியப்பு

தமிழ்சினிமாவில் இதற்கு முன் இப்படியெல்லாம் நடந்திருக்குமா என்று யாராவது கேட்டால், ம்ஹும் என்று ஒரேயடியாக மறுக்கலாம், தப்பில்லை! ஏனென்றால் அப்படி செய்த முதல் பெண்மணி இறுதிச்சுற்று இயக்குனர் சுதா கொங்கராதான்! பொதுவாக ஒரு படத்திற்கு…

அஜீத் விஜய் ரசிகர்கள் அடிச்சுக்கறதை விட்டுட்டு இன்னொரு வேலை செய்யலாம்! விஜய் சேதுபதி யோசனை!

மொபைல் கோர்ட், மொபைல் போலீஸ் ஸ்டேஷன் போல, பேஸ்புக் கோர்ட், ட்விட்டர் போலீஸ் ஸ்டேஷன்கள் எதிர்காலத்தில் தேவைப்படும் போலிருக்கிறது. அதிலும் அஜீத் விஜய் ரசிகர்களுக்குள்ளே நடக்கும் கருத்து மோதலை கண்காணிப்பதற்காகவே ஸ்பெஷல் வலைதள கோர்ட் ஒன்று…

கொடி படத்தில் கொலை செய்யப்படும் தனுஷ்?

ஏறுமுகத்தில் இருந்த தனுஷுக்கு தங்க மகன் திரைப்படத்தின் ரிசல்ட், சத்தியமாக தங்கம் இல்லை. பித்தளையைவிடவும் கீழே! அப்படத்தின் தோல்வி தனுஷை ரொம்பவே உஷாராக்கிவிட்டது. உடனே துவங்குவதாக இருந்த அவரது அடுத்த படமான ‘கொடி’ படத்தின் ஷுட்டிங்கை தள்ளி…

என்னலே… ஒங்களுக்கு இதே வேலயா போச்சா? வரலட்சுமி எரிச்சல்!

சேது அபிதாவில் ஆரம்பித்து, பரதேசி வேதிகா வரைக்கும் பாலா படத்தில் ஹீரோயினாக நடித்தவர்களுக்கெல்லாம் என்ன வருமோ, அதுதான் வரலட்சுமிக்கும்! உள்ளதும் போச்சே நொள்ளக் கண்ணியாகி வெவ்வேறு லாங்குவேஜுக்கு போயாவது பிழைத்துக் கொள்ளலாம் என்று…