Browsing Tag

Slide

நதி நீர் இணைப்பு ஒரு கோடி! எப்பவோ டெபாசிட் பண்ணிட்டோமே… ரஜினியின் அண்ணன் பதில்!

ரஜினியின் படங்கள் வெளிவரும் போதெல்லாம் அவரது அண்ணன் சத்யநாராயணா பற்றிய செய்திகளும் வெளிவரும். தம்பிக்காக இப்போதும் அன்பு சுமக்கும் இந்த அற்புதமான அண்ணன், இதுபோன்ற நேரங்களில் தமிழகத்திலிருக்கும் முக்கிய கோவில்களுக்கு ஒரு விசிட் அடிப்பார்.…

நீங்க நினைச்சா விஜய்சேதுபதியே கால்ஷீட் கொடுப்பாரே? பக்குவமாக பதில் சொன்ன இயக்குனர்

அட்டக்கத்தி ரஞ்சித்துக்கு அட்ரஸ் கொடுத்தவர்... சந்தோஷ் நாராயணனுக்கு சப்போர்ட் கொடுத்தவர்... விஜய்சேதுபதிக்கே வெளிச்சம் தந்தவர்... கார்த்திக் சுப்புராஜை கண்டு பிடித்தவர். இப்படி தயாரிப்பாளர் சி.வி.குமார் பற்றி சொல்லிக் கொண்டே போக நிறைய…

வந்தாச்சு கபாலி பிரியாணி!

குஷ்பு இட்லி, நதியா கொண்டை, ரம்பா குடை என்று தமிழ் சினிமா ரசிகன் கொண்டாடுவதற்கும் குதூகலிப்பதற்கும் ஏராளமான ஐட்டங்களை வழங்கி ஆனந்தப்பட்டுக் கொண்டிருக்கிறது கோடம்பாக்கம். உண்மைதான்... சில படங்களும், அதில் வரும் விஷயங்களும் காலத்தை கடந்தும்…

ஒருவேளை அவங்க அப்பா அப்படியிருக்கலாம்! மெட்ரோ இயக்குனருக்கு சமுத்திரக்கனி சூடு!

அப்பா என்ற படத்தை தயாரித்து இயக்கியிருக்கிறார் சமுத்திரக்கனி. தமிழ்சினிமாவில் தனக்கென ஒரு நல்ல இமேஜை கொண்டிருக்கும் அவர், இந்த சமுதாயத்திற்கு ஏதேனும் நல்லது செய்ய வேண்டும் என்ற லட்சியத்தோடு எடுக்கப்பட்ட படம்தான் இது. பெற்றோர்கள் தங்கள்…

ஓட்ற பஸ்சை நிறுத்தி செக் பண்றதை விட்டுட்டு சம்பளத்தை குறைங்க! விஷால் மீது தயாரிப்பாளர் சுரேஷ்…

லட்சுமி கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள 'பகிரி' என்கிற படத்தின் பாடல்கள் வெளியீட்டுவிழா சென்னை ஆர்.கே.வி.ஸ்டுடியோவில் நடைபெற்றது. பாடல்களை இயக்குநர் வசந்தபாலன் வெளியிட்டார். பிரபல ஒளிப்பதிவாளர் செழியன் பெற்றுக்கொண்டார். விழாவில் தயாரிப்பாளர்…

இந்தியாவின் வளத்தை பறிகொடுக்கிறார் மோடி! இயக்குனர் வசந்தபாலனின் துணிச்சல் பேச்சு

‘தமிழ்சினிமா எங்கே போய் கொண்டிருக்கிறது?’ என்றொரு கருத்தரங்கம் வைத்தால், ஒரு மாதமானாலும் அந்த கூட்டம் முடியாது போலிருக்கிறது! அவ்வளவு குமுறல்கள், வருத்தங்கள், வேதனைகள்! செய்வதறியாமல் தவியாய் தவித்துக் கொண்டிருக்கிறார்கள் பல நல்ல பட…

க்ளைமாக்சை சொல்லிட்டா மொட்டை அடிச்சுக்குறேன்! சவால் விடும் இயக்குனர்

பல வருடங்களாக ஒரே பார்முலாவை பிடித்துக் கொண்டு தொங்கிக் கொண்டிருக்கிறது தமிழ் சினிமா கதை. அடுத்த சீன் இதுதான் என்று சின்ன குழந்தை கூட சொல்லிவிடுகிற அளவுக்கு பெரிய இயக்குனர்களின் கதைகளும், திரைக்கதைகளும், பெரிய நடிகர்களின் டேஸ்டும்,…

மெட்ரோ – விமர்சனம்

தீப்பெட்டி போல அடுக்கப்பட்டிருக்கும் சென்னையில், தீக்குச்சி போல திரியும் சில இளைஞர்களும், அவர்களின் குற்றப்பின்னணியும்தான் மெட்ரோ! இந்த தீக்குச்சிகள் ஏதோ ‘புரட்சி புயல்’கள் என்று நினைத்தால் தப்பு. மாறாக எல்லாரும் திருட்டுப் பயல்கள்!…

அம்மா கணக்கு – விமர்சனம்

ஆத்மாவுக்குள் குழந்தைகளை சுமக்கும் அம்மாக்களின் கனவு ஒரு வேலைக்காரிக்கும் இருக்குமல்லவா? மகளுக்கும் அம்மாவுக்குமான இந்தக் கணக்கு முதலில் பிணக்காகி, பின்பு என்னவாகிறது என்பதுதான் அம்மா கணக்கு! வயலின் நரம்பு அறுந்து தொங்குகிற அளவுக்கு…

செயின் பறிப்பு படத்தால் பெயின் ஃபுல்லான விநியோகஸ்தர்!

வயித்து வலி உனக்கு, வாந்தி பேதி எனக்கா? என பெரும் எரிச்சலில் இருக்கிறார் அந்த விநியோகஸ்தர். பிறகென்னப்பா? ஒரு ஓப்பனிங்கும் இல்லாத ‘மெட்ரோ’ படத்தை திடீரென ரேட் ஏற்றினால் எரிச்சல் வரதானே செய்யும்? ஆனந்த கிருஷ்ணன் என்பவர் இயக்கியிருக்கும்…

பொய் சொன்னாலும் பொருந்த சொல்லுங்க சிவா!

சிவகார்த்திகேயன் பெண் வேடத்தில் நடிக்கும் படமான ரெமோ, களை கட்ட ஆரம்பித்துவிட்டது. எப்போது அவரது ஃபர்ஸ்ட் லுக் வெளியானதோ, அந்த நிமிஷம் முதல் கொண்டே சிவகார்த்திகேயன் என்ற குதிரையை பந்தய கிரவுண்ட்டுக்குள் இறக்கிவிட்டு விட்டார்கள். அவருடன்…

சிவகார்த்திகேயன் விழாவில் ரங்கராஜ் பாண்டே! அரசியல் மழையும் சினிமா குடையும்!

ஒரு சினிமா விழாவுக்கு ஷங்கர், மணிரத்னம் வருவதெல்லாம் கூட சாதாரணம்! இன்டஸ்ட்ரியில் பெரிய கையாக இருந்தால், அழைக்காமலே கூட வந்துவிடுவார்கள். ஆனால் அரசியல் வட்டாரத்தில் அனல் வீச்சாளராகவும் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளின் சூப்பர் ஸ்டாராகவும்…

அமலாபால் படத்திற்கு அமோக ஸ்கிரீன்கள்! எல்லாம் தனுஷ் போட்ட கணக்கு!

சினிமா என்பது வணிகம்தான். ஆனால் வணிகம் மட்டுமே சினிமா அல்ல என்று நம்புகிற சிலரால்தான் அவ்வப்போது மனசை தட்டிவிட்டு போகிற படங்களை எடுக்க முடிகிறது. அந்த வகையில் காக்கா முட்டை, விசாரணை, என்று தேசிய விருதை தட்டிப்பார்க்கிற அளவுக்கு படம்…

நடிக்கக் கூடாது…! நடிப்பேன்….! நாலு கோடியை உதறிய எஸ்.ஜே.சூர்யா

‘இறைவி’ படம் சிலருக்கு சறுக்கல்! சிலருக்கு பெருக்கல்! அந்த வகையில் எஸ்.ஜே.சூர்யாவுக்குதான் ஏகப்பட்ட டிமாண்ட். அவரை முழு நேர நடிகராக்காமல் விடாது போலிருக்கிறது இன்டஸ்ட்ரி. “நான் வந்ததே ஹீரோவா நடிக்கத்தான். ஆனால் என் நேரம்... படம் டைரக்ட்…

அமெரிக்காவில் விஜய்! உள்ளூரில் உலவும் ஓல்டு போட்டோஸ்!

சொசைட்டியில் டாப்பில் இருக்கும் ஹீரோ, ஹீரோயின்களை கண்டால், ஒரு ரசிகராகவே உருமாறி அவர்களுடன் செல்பி எடுத்து அதை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் பதிவு செய்து புளகாங்கிதப்படுவதில் டாப் ஒன்னாக இருக்கிறார் இசைமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்.…

ஏசுநாதர் லவ் பண்ணா எப்படியிருக்கும்! மிஷ்கின் கற்பனையில் முடிஞ்சுதுடா லவ்!

ஒரு டைரக்டராக அல்ல, ஒரு மனுஷனாகவே சற்று விநோதமானவர் மிஷ்கின். ஒரு குழந்தை யானையை வேடிக்கை பார்க்குமே, அப்படி பார்க்கலாம் அவரை! இந்த வார விகடன் பேட்டியில், “மிஷ்கின் யார்?” என்று அவரிடம் கேள்வி எழுப்ப, “கோமாளி” என்று பதில்…

மழை வெள்ளத்தில் மூழ்கிய கபாலி பாடல்கள்? இதைதான் ஊமைக்குத்துன்னு சொல்லுது உலகம்!

இந்த செய்திக்கான தலைப்பு சற்றே குழப்பத்தை ஏற்படுத்தினாலும் நிஜம் அதுதான்! கபாலி பாட்டு எப்படி? இரண்டு எறும்புகள் சந்தித்துக் கொண்டால் கூட, இப்படியொரு கேள்வியை கேட்டுவிட்டுதான் நடையை கட்டிக் கொண்டிருக்கிறது தமிழுலகத்தில். அந்தளவுக்கு…

சாய்ரட் இயக்குனரின் கள்ளத்தனம்! உள்ளே சிரிக்கும் அநீதி? – பாடலாசிரியர் முருகன் மந்திரம்

பாலிவுட் என்கிற இந்தி சினிமாவின் தலைநகரமான மும்பை தான், மராத்திய சினிமாவிற்கும் தலைநகரம் என்றாலும், இந்தி திரைப்படங்கள் போல மராத்திய திரைப்படங்கள் மிகப்பெரிய வணிக எல்லைகளுக்குள் சென்றதில்லை. கடந்த மாதம் வெளியான மராத்திய மொழி திரைப்படம்,…