Browsing Tag

Slide

கமல் வீட்டுக்கு கரண்ட்! மனசு வைத்த மின்வாரியம்

பல நாட்களாக கரண்ட் இல்லை. கொசுக்கடி, துர்நாற்றம் இவற்றோடு குடித்தனம் நடத்திக் கொண்டிருக்கிறது பாதிக்கப்பட்ட சென்னைப் பகுதிகள் பல. இதில் கமல் வீட்டில் கரண்ட் இல்லையென்றால் யாருக்கு துக்கம் வரப்போகிறது? ஆனால் இந்த நேரத்திலும் அந்த…

ரஜினி கமல் உருவ பொம்மையை எரிக்க முயற்சி! கோவையில் ஸ்டார்ட் ஆனது முதல் குமுறல்!

இந்த மழை இன்னும் என்னவெல்லாம் செய்யப் போகிறதோ? நேற்று வரை உச்சாணிக் கொம்பில் இருந்த பளபள ஹீரோக்களின் சட்டையை பற்றி இழுத்து தெருவில் இழுத்து விடும் போலிருக்கிறது மக்களின் கோபம். “மக்களுக்கு நிறைய செய்ங்க. ஆனால் விளம்பரம் இல்லாமல் செய்ங்க”…

இன்னொரு வடிவேலு ஆகிறாரா கமல்?

சிக்குன எலியை சிதைக்காம விடமாட்டேன்னு ஒரு குரூப் கிளம்பறதும், எலிக்கு நடுவுல ஏதாவது ஒரு பூனை கிராஸ் பண்ணினா, அந்த கோரமான துரத்தலை அதை நோக்கி திருப்பறதும் அரசியல்வியாதிகளின் பொழுதுபோக்கு. அந்த அரசியல் (சாக்)கடையில் எதற்காக எண்ணையை வாங்கி,…

சென்னை வெள்ளம், கரைஞ்சுதே வெல்லம்! கீர்த்தி சுரேஷின் திக் திக் அனுபவம்

ரஜினி முருகன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ். தமிழ்சினிமாவில் வெல்லமென நுழைந்தவர் வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட பரிதாபக்கதை இது. அவர் வாயாலேயே கேளுங்களேன்... நீங்கள் பார்க்கும் இந்தப்படம்…

ரஜினி 10 கோடி வெள்ளநிதி? அள்ளிவிடுகிறதா ஆங்கில ஊடங்கள்?

இன்று பிற்பகலில் இருந்தே பெரும் பரபரப்பு! ரஜினி வெள்ள நிவாரண நிதியாக பத்து கோடி ரூபாயை தமிழக அரசுக்கு அளிக்கவிருப்பதாக பெங்களூரை சேர்ந்த ஆங்கில ஊடங்களும் டி.வி 9 சேனலும் செய்திகளை வெளியிட்டதுதான் அந்த பரபரப்புக்கு காரணம். இந்த கொடூரமான…

ஒட்றா ரெண்டாவது வார போஸ்ட்டர…! பாபி சிம்ஹா படத்துக்கு மவுசு!

கையில் இருக்கிற அத்தனை ஆயுதங்களையும் எடுத்து ஜனங்களை விடாமல் தொடர்ந்து அடித்தது மழை. ஜனங்களும் வெள்ளத்தில் சிக்கி ஒரே குய்யோ முய்யோ... அந்த நேரத்தில்தான் ‘உறுமீன்’ ரிலீஸ். கடந்த 4 ந் தேதி வெளியாவதாக இருந்த ரஜினி முருகன், ஈட்டி ஆகிய இரு…

முதல் மூன்று இடத்தில் சிம்பு இருக்கணும்! கனவு காணும் கவுதம் மேனன்!

ஊரையெல்லாம் ஒரண்டையிழுத்தாலும், கவுதம் மேனனை பொருத்தவரை சிம்பு, ரொம்ப ரொம்ப தங்க கம்பு! இத்தனைக்கும் சிம்புவுடன் இணைந்து அவர் செயல்பட்டது ரெண்டே படத்தில்தான். அதற்குள் சிம்பு மீது அன்பு கொண்டு திரிகிறார் அவர். ஒருவேளை பிரஸ்சிடம்…

தம்பிக்கு சினிமா, அண்ணனுக்கு எதும்மா? விஜயகாந்த் பேமிலியின் விளையாட்டு!

முதல் தகவல் அறிக்கையை சற்று ஜாக்கிரதையாக சொல்ல வேண்டியிருக்கிறது. கேப்டன் விஜயகாந்தின் மூத்த மகன் விஜயபிரபாகரன் இன்னும் சில தினங்களில் ஒரு பிரஸ்மீட் வைக்கப் போகிறாராம். அப்பாவிடம் பேசுவதற்கு அத்தனை பத்திரிகையாளர்களும் பம்மிக்…

ஓடி ஓடி உதவி செய்யும் நடிகர் சங்கம்! தொடரும் 4 வது நாள்!

சென்னை லேடி ஆண்டாள் பள்ளியில் இன்று நான்காவது நாளாக ​வெள்ள நிவாரண பொருட்களை பல்வேறு இடங்களுக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள் நடிகர்​,​​நடிகைகள் மற்றும், தன்னார்வ தொண்டர்கள். கேரளா மற்றும் பல்வெறு இடங்களிலிருந்து வந்த வெள்ள நிவாரண…

தனுஷ் இப்போ ஷங்கர் ரஹ்மான் மாதிரி?

இசையமைக்கப் போறாரா? அல்லது படம் இயக்கப் போறாரா? உங்க யூகம் சரியா இருக்க வாய்ப்பேயில்ல. அதனால் நாமே புதிரை விடுவிக்க வேண்டியதுதான். யெஸ்... நம்ம தனுஷ் புதுசா ஒரு ரோல்ஸ் ராய்ஸ் கார் வாங்கியிருக்கிறார். இந்த காரை பணம் வச்சிருக்கிற எல்லாரும்…

எண்ட குருவாயூரப்பா…! காதல் சந்தியாவுக்கு கால்கட்டு!

சென்னையில் மழைக் கொட்டிக் கொண்டிருக்க, காதல் சந்தியாவின் கல்யாணம் குருவாயூரில் மிக சிம்பிளாக நடந்து முடிந்துவிட்டது. மாப்பிள்ளை வெங்கட் சந்திரசேகரனுக்கு ஐடி நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். இந்த திருமணம் காதல் திருமணம் இல்லையாம்.…

வெளுத்துக் கட்டுது விமர்சனம்! கமல் திடீர் பல்டி!

சில தினங்களுக்கு கமல் அளித்ததாக இணையதளம் ஒன்றில் வந்த பேட்டிதான், சூடான விவாதத்திற்கு காரணமாகிவிட்டது. “கார்ப்பரேட் திட்டங்களுக்கு 4000 கோடி செலவு செய்வதற்கு பதிலாக அதை 120 கோடி மக்களுக்குப் பிரித்துக்கொடுத்தால் அனைவரும்…

உதவிப்பொருட்களை இந்த முகவரிக்கு அனுப்புங்க… விஷால், கார்த்தி வேண்டுகோள்

சென்னை மற்றும் கடலூர் வெள்ளத்தால் மக்கள் அவதியுறும் நேரத்தில் மிக வேகமாக செயல்படும் பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு இணையாக நடிகர் சங்கமும் தன் சேவையை முடுக்கிவிட்டுள்ளது. இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த விஷால், தங்களின் சார்பாக…

நிஜ ஹீரோக்களான மயில்சாமி, சித்தார்த், ஆர்.ஜே.பாலாஜி! காணாமல் போன வாய் சொல் ஹீரோக்கள்

இந்த வெள்ளம் நிறைய பேரின் நிஜத்தை தோலுரித்து காட்டிவிட்டது. முதல்வர் ஜெயலலிதா “தனியார் கல்யாண மண்டபங்கள் அனைத்தும் திறந்துவிடப்பட வேண்டும்” என்று உத்தரவிட்டிருக்கலாம். தனியார் முதலாளிகளை உதவி செய்யும்படி பணித்திருக்கலாம். தி.நகரின்…

உறுமீன் விமர்சனம்

தொட்டுத் தொடரும் ‘வெட்டு’ பாரம்பரியமும், பகையும்தான் உறுமீன்! ஜென்ம பகை... ஜென்ம பகை... என்கிறார்களே, அது எப்படியிருக்கும் என்பதை நம்ப முடியாத மேஜிக்கையும், நம்பக்கூடிய லாஜிக்கையும் மிக்ஸ் பண்ணி அசர வைத்திருக்கிறார் அறிமுக இயக்குனர்…

களத்தில் இறங்கிய விஷால், கார்த்தி! மீட்பு நடவடிக்கையில் தீவிரம்!

கவுன்சிலரை கேட்க துப்பிருக்கா? கட்சிக்காரன கேட்க துப்பிருக்கா? நடிகன் எவ்வளவு கொடுத்தான்னு கேட்கிறீயே... கோடி கோடியா கொள்ளை அடிச்சவனையெல்லாம் விட்டுட்டு இவங்களை மட்டும் கேட்கிறவன் முட்டாள், காட்டுமிராண்டி என்றெல்லாம் பொன்னெழுத்துக்களால்…

ஆட்சியாளர்களின் முடிவுகள் மீது நம்பிக்கை இல்லை! கமல் ஆவேசம்!

கமலின் பேச்சு பல நேரங்களில் விளக்கெண்ணையில் விழுந்த வாழைப்பழம் போல படு ஜாக்கிரதையாக இருக்கும். இன்றைய சென்னை நிலவரம் பற்றி கடும் கோபத்துடன் சில கருத்துக்களை வெளிப்படுத்த துணிந்திருக்கிறார். அதே நேரத்தில் அவருக்குள்ளிருக்கும் இன்னொரு கமல்,…

இடுப்பளவு தண்ணீர் இறங்கி நடந்த குஷ்பு!

குஷ்புவை அரசியல் இயக்குகிறதா, அல்லது அவரது இளகிய மனசு இயக்குகிறதா? அது முக்கியமில்லை. கடந்த வாரம் அடித்த மழையாக இருந்தாலும் சரி. நேற்று இன்று பெய்து வரும் மழையாக இருக்கட்டும்... களத்தில் இறங்கிவிட்டார் குஷ்பு. சென்னையில் வெள்ளத்தால்…

ரஜினி தந்ததை விட பல மடங்கு! அள்ளி வழங்கிய தெலுங்கு ஹீரோக்கள்!

இப்படியொரு ஒப்பீடு தேவையா? என்றெல்லாம் வள்ளென்று விழுந்து வயிறு வரை எரியும் ரஜினி ரசிகர்கள் இந்த தலைப்பை படித்துவிட்டு அப்படியே ஷட்டவுன் பண்ணிவிட்டாலும் கவலையில்லை. பட்... அண்டை மாநில நடிகர்களுக்கு இருக்கும் அன்பு கூட நம்ம ஊர்…

எல்லாத்துக்கும் காரணம் அந்த ஐம்பது பைசா மிட்டாய்தான்!

ஒரு வெற்றிப்படத்தின் பிள்ளையார் சுழி எந்த நிமிடத்தில் விழும் என்பதை யாராலும் கணிக்க முடியாது. சமயத்தில் அந்த பிள்ளையாராலேயே கூட! அப்படிதான் இருக்கிறது உறுமீன் படம் உருவான கதையும். இந்த படத்தின் இயக்குனர் சக்திவேல் பெருமாள்சாமி…