Browsing Tag

Slide

தத்ரூபமான ரஜினி சிலை! ரசிகர்களை சந்திக்க வருகிறார் ஊர் ஊராக?

கபாலி கொண்டாட்டங்கள் ஆரம்பித்துவிட்டன. நான்கு மொழிகளில் வெளியாகவிருக்கும் கபாலி, சுமார் 5000 தியேட்டர்களை ஆக்ரமித்துக் கொள்ளும் என்றெல்லாம் பேசப்படுகிறது. இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட முழுமையான ட்ரெய்லர் இன்னும் சில…

வித்தையடி நானுனக்கு விமர்சனம்

தியேட்டரில் ரெண்டே பேர் சகித்துக் கொண்டு படம் பார்க்கிற மாதிரியெல்லாம் சினிமாவை கெட்ட சூழ்நிலை ஆக்ரமித்துக் கொண்டிருக்கிற இந்த காலத்தில், திரையிலேயே ரெண்டு பேர் மட்டும் வருவது மாதிரி ஒரு படத்தை எடுத்திருக்கிறார் ராமநாதன் KB. திரும்ப…

லிங்குசாமியின் கவிதையை படித்துவிட்டு மொட்டை மாடிக்கு ஓடிய டைரக்டர்?

அகலக் கால் வைத்தால் அண்ட்ராயர் கிழிவது உறுதி என்று தெரிந்திருந்தும் அகலக் கால் வைத்தவர் டைரக்டர் லிங்குசாமி. கமல்ஹாசன் என்ற யானைக்கு யாராலும் தீனி போட முடியாது என்று தெரிந்திருந்தும் அவரை வைத்து படம் தயாரித்தது, தனது அண்ணன் மகனை…

அவிய்ங்க மூக்கை உடைக்கணும்! சிவகார்த்திகேயன் சைலன்ட் ஆத்திரம்?

சில பிளாஷ்பேக்குகள்தான் இனிக்கும். சில பிளாஷ்பேக்குகள் நாக்கிலும் மனசிலும் நாள் கணக்கில் தங்குகிற அளவுக்கு கசப்போ கசப்பாக இருக்கும். ஒருவேளை அப்படிதான் இருந்ததோ என்னவோ? அந்த சம்பவத்தை இன்னும் மறக்கவேயில்லை சிவகார்த்திகேயன் என்கிறார்கள்…

வதந்திகளை அடக்குவதற்கு வர்றாரு ரஜினி!

நெருப்புடா நெருங்குடா பாப்போம் நெருங்குனா பொசுக்குற கூட்டம் அடிக்குற அழிக்கிற எண்ணம் முடியுமா இன்னும். அடக்குனா அடங்குற ஆளா நீ இழுத்ததும் பிரியிற நூலா நீ தடையெல்லாம் மதிக்கிற ஆளா நீ விடியலை விரும்பிடும் கபாலி நெருப்புடா...…

ஒருநாள் கூத்து விமர்சனம்

திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர். ஒரு பக்கம் நீர் பாயும். மறுபக்கம் தென்றல் வீசும். வேறொரு பக்கம் எருமை புகுந்து வயிறு நிரம்ப தின்னும். எல்லாவற்றையும் அசால்ட்டாக கதைக்குள் நுழைத்து, நம்மை நகர விடாமல் ரசிக்க வைக்கிறாரே... அதற்காகவே…

அஜீத்தா, கமலா? ஆரம்பித்தது போட்டி!

ஒரு கட்டத்துக்கு மேல் ‘விருதாவது, ஒண்ணாவது? வேலைய சின்சியரா பார்த்தா எல்லாப் புகழும் தானா வரும்’ என்கிற மனநிலைக்கு தள்ளப்பட்டு விடுவார்கள் நட்சத்திரங்கள். இருந்தாலும் வலிய வந்து கிடைக்கிற விருதை ‘வச்சு கொண்டாடுவதும்’ அவர்களுக்குப்…

விக்ரமை வாரிவிட்ட செல்வராகவன்!

இப்ப மட்டும்தான் அப்படியா? இல்ல அப்பவுலேர்ந்தே இப்படியா? என்ற கேள்வியை கேட்க வேண்டிய நேரம் இதுதான் போலிருக்கிறது. விக்ரம் சைன் பண்ணும் படங்கள் எல்லாமே தப்பு தப்பான படங்கள் என்பதை அவரது ஐ -யும் அதற்கு பின் வந்த படங்களும் நிரூபித்துக்…

விஜய் சேதுபதி ஒரு தெலுங்கர்! ஆரம்பிச்சுட்டாங்கப்பா?

பாக்ஸ் ஆபிசை தலைகீழாக புரட்டிப் போட்டு வருகிற ஹீரோக்கள் கூட சொல்ல அஞ்சுகிற ஒரு விஷயத்தை, மனித நேயத்தோடு அணுகியிருக்கிறார் விஜய் சேதுபதி. ராஜீவ் கொலைவழக்கில் கைது செய்யப்பட்டு சிறையிலிருக்கும் பேரறிவாளன் தனது சிறைவாசத்தை 25 ஆண்டுகள் நிறைவு…

எந்த சினிமாவும் ஆணவக் கொலை பற்றி சொல்லல! கவலைப்பட்ட பாடலாசிரியர்

தமிழ்சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் கவிஞர்களில் குறிப்பிட வேண்டிய இடத்திலிருக்கிறார் முருகன் மந்திரம். ‘திக்கி திணறது தேவதை... வெட்கப்படுதொரு பூமழை’ என்ற இவரது குழந்தை பாடல் ஒன்று இப்பவும் ரேடியோ, யூ ட்யூபில் ஹிட்டடித்து வருவதை யாரும்…

அஜீத், விஜய், சூர்யா, விக்ரம் முகமெல்லாம் மறந்து போச்சு! மேடையில் குமுறிய போண்டா!

கவுண்டமணிக்கு பிறகு மக்களால் அறியப்பட்ட இன்னொரு மணி நம்ம போண்டாமணி! பிலிம் இருக்கிறதோ இல்லையோ? ஒரு காலத்தில் எல்லா படங்களிலும் இந்த போண்டா மணி இருப்பார். ஜனங்க நம்ம காமெடிக்கு சிரிக்குறாங்களோ இல்லையோ? நாம நம்ம வேலையை பார்ப்போம் என்று…

சுசீந்திரனை கழற்றிவிட்டார் உதயநிதி! மறுபடியும் முதல்லேர்ந்தா…?

சுசீந்திரனும் நல்ல டைரக்டர்தான். உதயநிதியும் நல்ல நடிகர்தான். ஆனால் ஒண்ணுக்குள்ள ஒண்ணுன்னு ஒத்துப்போகலையே? இதனால் பலமான கூட்டணி என்று எதிர்பார்க்கப்பட்ட இந்த கூட்டணி, மக்கள் நலக்கூட்டணியை விடவும் படு மோசமான நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது.…

என்னை பார்த்தா அப்படியாயிருக்கு? தனுஷிடம் எகிறிய அமலாபால்!

அதென்னவோ தெரியவில்லை... ஹீரோயின்களுக்கு கல்யாணம் ஆகிவிட்டால், கட்டாய ரிட்டையர்மென்ட் கொடுத்துவிடும் சினிமாவுலகம். தப்பிப்பிழைக்கும் சிலருக்கு அக்கா, அண்ணி கேரக்டர்களை கொடுத்து நிரப்பிவிடுவார்கள். அந்த லொட்டு லொஸ்கு பார்முலாவையெல்லாம்…

உலகே மாயம் உஷார் தனுஷ்!

காத்தாடி ரிவர்ஸ்சில் சுற்றினாலும் காற்று வரும். என்றாலும் ரிவர்ஸ் காத்தாடியை எவர் வாங்குவார்? கிட்டதட்ட அப்படி ஆகிவிட்டதாம் கார்த்திக் சுப்புராஜின் நிலைமை. நேற்று வரை கிங் மேக்கராக இருந்த இவர், இன்று கேப்டனை விடவும் மோசமான நிலைக்கு…

என்னது சிம்புவுக்கு அம்மாவா நடிக்கணுமா? அட்வான்சை திருப்பி தந்த த்ரிஷா!

அன்பே ஆருயிரே படத்தில் நீங்க எனக்கு அம்மாவா நடிக்கணும் என்று எஸ்.ஜே.சூர்யா, அந்த காலத்து அழகி தேவயானியிடம் கேட்டபோது, அவர் தன் மனம் கவர்ந்த மணாளன் ராஜகுமாரனிடம் சொல்லி உதைப்பேன் என்று மிரட்டி கூட இருக்கலாம். ஆனால் “கதையை சொல்லுங்க.…

கார்த்திக் சுப்புராஜுக்கு ரெட்! தயாரிப்பாளர் சங்கம் அதிரடி முடிவு இயக்குனர்கள் பதற்றம்?

கடந்த 24 நேரத்திற்கும் மேலாக மையம் கொண்டிருந்த புயல் ஒருவழியாக இன்று கரையை கடந்துவிட்டது. இறைவி படத்தில் திரைப்பட தயாரிப்பாளர் என்ற இனத்தையே கேவலப்படுத்துவது போல டயலாக் மற்றும் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக முதலில் குரல்…

பாலா அலுவலகத்தில் மீண்டும் ரெய்டு!? எதிரிகளின் சூழ்ச்சியா?

சட்டி உடைசல், சாம்பாரில் உப்பு என்பது போலவே சமீபகாலமாக படம் எடுத்து வரும் பாலாவுக்கு, இதுவல்லவோ விருந்து என்று கண்ணை மூடி ரசிக்கும் பெரும் கூட்டம் இருப்பதுதான் ஆச்சர்யம். அவரது அடுத்த படம் என்ன? யார் யார் நடிக்கிறார்கள்? என்பதை…

எங்கே போனார் இஷாரா? தவிக்குது தவிக்குது படக்குழு!

‘எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா?’ என்றொரு படம் தயாராகி வருகிறது. அகில் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தை கேவின் ஜோசப் என்பவர் இயக்கி வருகிறார்... வருகிறார்.... வருகி...றார்! ஏன் இத்தனை இழுவை? நினைத்த நேரத்தில் முடிந்திருக்க வேண்டிய படம்,…

பிரச்சனையை பெருசு பண்ணி படத்தை ஓட வைக்க வேண்டாம்! கண்டத்திலிருந்து தப்புகிறார் கார்த்திக்…

எனக்கு ஒரு கண்ணு போனாலும் பரவாயில்ல. எதிராளிக்கு இதயம் கிட்னின்னு எல்லாம் போகணும் என்று நினைக்கும் நல்லவர்கள் நிறைந்த பூமியல்லவா? பெரும் கூச்சலுடன் எழுந்த ஒரு பிரச்சனை, ஒரு சின்ன மியாவ் சவுண்டோடு முடிந்துவிடும் போலிருக்கிறது. இறைவி…

வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் – விமர்சனம்

சீரியஸ் சினிமா, சீரியல் சினிமா, பேய் சினிமா, பிஸ்கோத்து சினிமா என்று ரகம் ரகமாய் படங்கள் வந்தாலும், ‘சிரிப்பொன்றே சிறந்தது’ என்று தானும் ட்யூன் ஆகி, ரசிகர்களையும் ட்யூன் பண்ணும் முயற்சியில் எவர் வந்தாலும், முப்பத்திரண்டு பற்களையும்…