Browsing Tag

studiogreen

ஒரே வழி தற்கொலைதான்! சிவா பட சர்ச்சையில் பிரபல தயாரிப்பாளர் மிரட்டல்?

முள்ளும் உடையாமல் சேலையும் கிழியாமல் ஒரு பிரச்சனையை சரி செய்துவிட வேண்டும் என்று கடும் போராட்டம் நடந்து வருகிறது கோடம்பாக்கத்தில்! முள் யார்? சேலை யார்? என்பது இப்போது முக்கியமல்ல. தீர்வு ஒன்றுதான் முக்கியம்.

கும்பகோணத்துலயுமா அல்லு அர்ஜுன் பேமஸ்? சந்தேகத்தை கிளப்பிய லிங்குசாமியின் ஸ்பீச்!

“வருஷா வரும் வறட்சி வருது! வாரத்துக்கு ஒரு முறை பேஸ்புக்குல புரட்சி வருது! ஆனால் ந்தா பக்கத்துல கைகெட்டுற தூரத்துல இருக்கிற ஆக்டருங்க யாரும் நேரடியா தமிழ் படத்துல நடிக்க மாட்டேங்குறாங்களேப்பா...” என்கிற ஏக்கத்தை தீர்த்து வைக்க, பிரபாசோ,…

மலையை பிள! எலியை பிடி! அடுத்த அதிரடிக்கு தயாரான விஷால், ஞானவேல்ராஜா!

யாராவது மணி கட்ட வர மாட்டாங்களா? என்று காத்திருந்த அத்தனை பேருக்கும் கந்தனோ, கர்த்தரோ, அல்லாவோ... அனுப்பி வைத்த ஆசாமியாகிவிட்டார் விஷால். கொடுமை கண்டு பொங்குவாய் வா வா வா என்று கூட்டணி சேர்க்க துடிக்கிற அளவுக்கு இருக்கிறது அவரது…

ஆணியே புடுங்க வேண்டாம்! 24 பட தயாரிப்பாளர் கோபம்?

கடந்த வாரம் திரைக்கு வந்து சில பல சிக்கலான விமர்சனங்களையும் தாண்டி, வசூலில் வலுவாகவே இருக்கும் சூர்யாவின் 24, படம் வெளியான ரெண்டாவது நாளே கள்ள மார்க்கெட்டுக்கு வந்துவிட்டது. பத்து ரூபாய்க்கு பளபளன்னு பாருங்க. இருபது ரூபாய்க்கு இன்னொரு…

ஏப்ரல் மாதத்தில் ஒரு அர்த்த ஜாமத்தில்… இது கலையரசன் கலாட்டா!

‘மெட்ராஸ்’ முகவரியுடன் நடிக்க வந்த கலையரசனுக்கு உயிரைக் கொடுத்து நடித்த ‘டார்லிங்’ படமும் திறமைக்கு விசிட்டிங் கார்ட்டாக அமைய, இப்போது டபுள் சந்தோஷத்தில் இருக்கிறார். காரணம், இந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் அவர் நடித்திருக்கும்…

36 வயதினிலே – விமர்சனம்

‘டை’ அடிக்கிற ஆன்ட்டிகளுக்கெல்லாம் ‘ஷை’ அடிக்கிற மாதிரி ஆரம்பிக்கிறது படம்! படத்தில் வருகிற பாடல் வரிகளுக்கேற்ப ‘நாலு கழுத வயசானா எல்லாமே போச்சா...?’ என்று கவலைப்படுகிறார்கள் தியேட்டருக்குள்ளிருக்கும் பேரிளம் பெண்கள். கடைசியில் கவலைப்பட்ட…

ரிலீஸ்….! கை கொடுத்த தோழமைகள்!

நம்பியவர்களுக்கெல்லாம் நண்டுவாக்கிளி கொட்டு வைப்பதுதான் சினிமாவுலக வழக்கம். இப்படி கொட்டு வாங்கியவர்கள் கொஞ்சமா, நஞ்சமா? இதோ- உத்தமவில்லன் விஷயத்தில் நேற்றிலிருந்து விதவிதமான கொட்டுகளையும் விஷக்கடிகளையும் வாங்கிக் கொண்டேயிருக்கிறார்…

டிரைவர் மாற்றம்! ரூட் க்ளியர்…!! உத்தம வில்லன் ஃபுல் வேகத்தில்

ஏற்கனவே கொம்பன் படத்திற்காக குத்து வெட்டுகளை சமாளித்தவர்தான் ஞானவேல்ராஜா. குத்து சண்டை வீரனுக்கே பொண்ணை கட்டிக் கொடுத்துட்டா நண்டு சுண்டு மிரட்டலுக்கு வேலையிருக்காது என்று நினைத்தார்களோ என்னவோ? கொம்பன் படத்தில் எல்லா எதிர்ப்புகளையும்…