Browsing Tag

suseendran

நெஞ்சில் துணிவிருந்தால் தியேட்டரிலிருந்து நாளை வாபஸ்! சுசீந்திரன் அறிவிப்பு சரியா?

நிறையும் குறையுமாக வந்திருக்கும் படம்தான் நெஞ்சில் துணிவிருந்தால். விமர்சகர்களின் குறைகளை கணக்கில் எடுத்துக் கொண்ட அப்படத்தின் இயக்குனர் சுசீந்திரன், குறிப்பிட்ட சில விஷயங்களை ரீ எடிட் செய்து படத்தை மீண்டும் திரையிட்டார். ஆனால் பலன்…

எனக்கு படிக்கிற பழக்கம் இல்ல! ஓப்பனாக பேசும் சுசீந்திரன்!

மிஷ்கின் மாதிரி இயக்குனர்களுக்கு புத்தகம்தான் உலகம். சுசீந்திரன் மாதிரி இயக்குனர்களுக்கு உலகமே புத்தகம். இரண்டுக்குமான வித்தியாசத்தை அவரே சொல்லி கேட்கும் போது அழகுடா... இன்னும் அழகுடா! இந்த வாரம் 10 ந் தேதி வெளியாகிறது சுசீந்திரன்…

மாவீரன் கிட்டு / விமர்சனம்

தன் மக்களுக்காக தன்னையே பலி கொடுக்க முன் வருபவனே மாவீரன்! கிட்டும் அப்படிப்பட்ட ஒருவன்தான்! சுமார் 25 ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவங்களின் தொகுப்புதான் இது. “பழசை ஏன்யா கிளர்றாரு? அதான் ஒடுக்கப்பட்ட சனங்கள்லாம் முன்னேறிகிட்டு…

உங்க மனசாட்சி மீது மாட்டை விட்டுதான் முட்ட விடணும்!

‘வெண்ணிலா கபடிக்குழு’ படத்திலிருந்துதான் அப்புக்குட்டியை உலகம் அறிந்தது. அதற்கப்புறம் மிக மிக தைரியமாக அவரை ஹீரோவாக நடிக்க வைத்தவர் சுசீந்திரன். அவர் இயக்கிய ‘அழகர்சாமியின் குதிரை’ படத்தில் அப்புக்குட்டிதான் ஹீரோ. “பாருய்யா... இந்த…

சுசீந்திரனை கழற்றிவிட்டார் உதயநிதி! மறுபடியும் முதல்லேர்ந்தா…?

சுசீந்திரனும் நல்ல டைரக்டர்தான். உதயநிதியும் நல்ல நடிகர்தான். ஆனால் ஒண்ணுக்குள்ள ஒண்ணுன்னு ஒத்துப்போகலையே? இதனால் பலமான கூட்டணி என்று எதிர்பார்க்கப்பட்ட இந்த கூட்டணி, மக்கள் நலக்கூட்டணியை விடவும் படு மோசமான நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது.…

பெண் இயக்குனர்களுக்கு விஜய் சேதுபதி கொடுக்கும் மரியாதை இதுதானா?

தமிழ்சினிமாவில் பெண் இயக்குனர்களின் அந்தஸ்தை சுதா கொங்கராவுக்கு முன், சுதா கொங்கராவுக்கு பின் என்றுதான் பிரிக்க வேண்டும். எந்த பெண் இயக்குனரும் தத்தமது படைப்புகளுடன் வந்தாலும் கிளிஷேவாகதான் படம் எடுத்துத் தள்ளுவோம் என்று சொல்லாமல்…

இறங்கி வந்தார் ஜெயம் ரவி! ஏறி வந்தார் சுசீந்திரன்! ஸ்டார்ட் கேமிரா ஆக்ஷேன்ன்ன்ன்

விதை வைக்கும் போதே விலை வச்சாலும், சந்தைக்கு போகும் போதுதான் சறுக்கும். வழுக்கும்! விவசாயத்திற்கு மட்டுமல்ல, இப்போதெல்லாம் ஹீரோக்களுக்கும் அதே சூத்திரம்தான். இது சில நேரம் ஆத்திரத்தை கிளப்பினாலும், தொழில் நடக்கணுமே சாமீய்...?…

ஆமாங்கிறார் விஜய் இல்லேங்கிறார் ஜெயம் ரவி

அரசியல் கூட்டணி கூட ஒரு கட்டத்தில் உறுதியாகிவிடும். இந்த சினிமா கூட்டணி இருக்கே? முடிவு வர்றதுக்குள்ள முதுகு தண்டுல கோலம் போட்ருவாய்ங்க. நாளைக்கு ஷுட்டிங் என்று கிளம்பிய பல காம்பினேஷன் முதல் நாள் இரவே காலாவதியான கதையெல்லாம் இங்கு உண்டு.…

ராஜபாட்டை சரியாக வராது என்று எனக்கு முன்பே தெரியும்- சுசீந்திரன் அதிரடி

தமிழ்ச்சினிமாவில் நம்பிக்கை தரும் இயக்குநர்களில் சுசீந்திரனும் ஒருவர். இதுவரை அவர் எட்டுப் படங்களை இயக்கியுள்ளார்.  விஷால் நடித்துள்ள 'பாயும்புலி' சுசீந்திரனின் எட்டாவது படம். சுசீந்திரனைச் சந்தித்த போது..! வெளிவரவிருக்கும்…

பொறுப்புணர்ச்சி இஸ் ஈக்குவல் டூ விஷால்! மனுஷன்னா ஒரு மனசு வேணும்ல….?

விஷாலுக்கு இருக்கிற பொறுப்புணர்ச்சிக்கு ஊரே சேர்ந்து ஒரு ஓ.... போட்டால் கூட தப்பில்லை. ஏன்? அவர் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் பாயும் புலி படத்தின் பின்னணி கதையை கேட்டால் அப்படிதான் தோன்றுகிறது. வேறொன்றுமில்லை, இந்த படத்தை தயாரிக்கும்…

அவரா? இவரா? முடிவுக்கு வந்த அஜீத்! முன்னணி நிறுவனம் ஆஹா!

அஜீத்தின் அடுத்த படத்தை இயக்கப் போவது சுசீந்திரன்தான் என்றொரு நியூஸ் கோடம்பாக்கத்தில் கும்மியடித்துக் கொண்டிருக்கிறது. மெல்லவும் முடியாமல் முழுங்கவும் முடியாமல், இந்த செய்திக்கு ரீயாக்ஷ்ன் காட்டி வருகிறார் சுசீந்திரனும். ஏனென்றால் அஜீத்தை…

சுசீந்திரன், பேரரசு பாராட்டிய இரட்டை இசையமைப்பாளர்கள்

விஸ்வநாதன் ராமமூர்த்தி, சங்கர் கணேஷ் என்று தமிழ்சினிமா இசையமைப்பாளர்களில் இரட்டையர்களின் ஆட்சி சோடை போனதில்லை. நாங்களும் ஜெயிப்போம்ல...? என்று முன்னேறி வந்திருக்கிறார்கள் சுபாஷ் ஜவகர் என்ற இரட்டையர்கள். தலக்கோணம் என்ற படத்தை…

ஜீவா – விமர்சனம்

ரிக்க்ஷாகாரரிலிருந்து ரிச் மேன்கள் வரைக்கும், காறி உமிழ்ந்து கவலைப்பட்ட விஷயத்தைதான் ஆழ இறங்கி அகழ்வராய்ந்திருக்கிறார் சுசீந்தரன். ‘ஏன்தான் இப்படி சொதப்புறாங்களோ?’ என்று டி.வி பெட்டிக்கு முன் அமர்ந்து இதயம் வெடித்த கோடானு கோடி ரசிகர்களின்…

சூரி மாறிட்டாரு…! விட்டா வெளையாடுவாரு?

விஷ்ணு விஷால் ஹீரோவாக நடிக்கும் ‘ஜீவா’ என்ற படத்தை வாங்கி வெளியிடுகிறார்கள் விஷாலும் ஆர்யாவும்! ஸ்ரீ திவ்யா ஹீரோயினாக நடிக்க, படத்தை சுசீந்திரன் இயக்கியிருக்கிறார். இப்படத்தின் பிரஸ்மீட்டுக்கு ‘பீறிட்டோடும் ஃபிரண்ட்ஷிப்’ என்று…

நம்பி வந்த தயாரிப்பாளர், நடுங்க வைத்த சுசீந்திரன்

எவ்வளவுதான் பெரிய இயக்குனர் என்றாலும், பணம் போட ஒரு தயாரிப்பாளர் இல்லையென்றால் அவரது கற்பனையை சூடம் காட்டி மூடி வைக்க வேண்டியதுதான். ஆனால் இன்று பணம் போடும் தயாரிப்பாளருக்கு மரியாதை இருக்கிறதா? மண்ணாங்கட்டி...! சமீபத்தில் ஒரு…