Browsing Tag

thambi ramaya

விழித்திரு-விமர்சனம்

தம்மாத்துண்டு சம்பந்தம் கூட இல்லாமல் தலைப்பு வைக்கப்படும் படங்களுக்கு மத்தியில், ‘விழித்திரு’ என்ற இந்த தலைப்பு அப்படியொரு பொருத்தம். ஓர் இரவில் நடக்கும் நான்கு சம்பவங்கள் ஓரிடத்தில் இணையும்போது நடப்பதென்ன? சுமார் 2 மணி நேர படத்தில்,…

தன்ஷிகா படப் பாடல்! துபாயில் வெளியீடு!

கபாலிக்குப் பின் தன்ஷிகா நடித்து விரைவில் வெளிவரவிருக்கும் படம் விழித்திரு. மீரா கதிரவன் இயக்கி அவரே தயாரித்திருக்கும் இப்படம், பல்வேறு சிரமங்களிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு, தியேட்டருக்கு வர தயாராகிவிட்டது. அந்த சந்தோஷத்தை…

கும்கி பார்ட் 2 லட்சுமிமேனனுக்கு கல்தா? அதி விரைவில் ஷுட்டிங்!

தொடரியில் இடறி குப்புற விழுந்த பிரபுசாலமன், அடுத்து உடனே உஷாராக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். பாதி தூக்கத்தில் விழித்துக் கொண்டாலும், தொடரியை பற்றி நாலு வரி கழுவி ஊற்றிவிட்டு மீண்டும் குப்புற படுத்துக் கொள்கிற அளவுக்கு படு மோச…

தொடரி விமர்சனம்

ஒரு காலத்தில் செதுக்கி செதுக்கி படங்கள் எடுத்துக் கொண்டிருந்த பிரபுசாலமன், பிற்பாடு ஏதேதோ ஆகி பிதுக்கி பிதுக்கி எடுத்த பேஸ்ட்டுதான் இந்த தொடரி! ஒரு அற்புதமான தமிழ் வார்த்தையை அறிமுகப்படுத்தியதற்கு நன்றியும், ஒரு நல்ல கதைக் களத்தை சொதப்பி…

நயன்தாரா பைட்! நறுக்க சொன்ன விக்ரம்? இருமுகனின் மறுமுகம்!

திரைக்கு வந்த இரண்டே நாளில் பதினாறு கோடியை வசூல் செய்திருக்கிறதாம் இருமுகன். நாள் ஒன்றுக்கு எட்டு கோடி வசூல், வேறு படங்கள் எதுவும் போட்டிக்கே வராத வாரம், இப்படி இருமுகனுக்கு ஆராதனை காட்டி அலப்பறை கொடுத்துக் கொண்டிருக்கிறது தமிழ்நாடு. படம்…

இருமுகன்- விமர்சனம்

காயம் சின்னதுதான். பேன்டேஜ்தான் பெருசு! கையடக்கமான கதைக்குள் இரண்டு விக்ரம்களை இறக்கிவிட்டு பேன்டேஜ்ஜை பெரிசாக்கியிருக்கிறார் ‘அரிமா நம்பி’ படத்தின் இயக்குனரான ஆனந்த் சங்கர்! ஷங்கர் மாதிரியான இயக்குனர்கள் கையிலெடுக்க வேண்டிய கதையை, ஆனந்த்…

கூத்துப்பட்டறைக்கு போகாதே! மகனை எச்சரித்த தம்பி ராமய்யா?

அதாகப்பட்டது மகா ஜனங்களே.... இப்ப நாம சொல்லப் போற விஷயம் நல்லதா, கெட்டதா? என்பதை நீங்களே தீர்மானிச்சுக்கங்க! தமிழ்சினிமாவில் இயக்குனர், காமெடி நடிகர், குணச்சித்திர நடிகர், பாடகர் என்று பல்வேறு அவதாரங்களை எடுத்ததோடல்லாமல், அதில் பெயர்…

மொட்டை ராசேந்திரன் பாடுனா, பத்த வைக்காத குக்கரே வெடிச்சுருமேய்யா…?

மறுபடியும் ஒரு பேய்க்கதை.... என்றுதான் இந்த நியூசை எழுதவே ஆரம்பிக்க வேண்டும். ஆனால், ‘அப்படியெல்லாம் ஆரம்பிச்சிங்கன்னா ஏமாந்து போயிருவீங்க... ஏன்னா இதுக்கு முன்னாடி ஆயிரம் பேய் படங்கள் வந்திருந்தாலும், நாங்க உருவாக்கிட்டு இருக்கிற இந்த…

நகைச்சுவை நடிகரை வெயிலில் போட்டு வறுத்தெடுத்த லட்சுமி ராமகிருஷ்ணன்

பெண் இயக்குனர்கள் என்றால் என்ன மாதிரி படம் எடுப்பார்கள்? அதற்கெல்லாம் இங்கே ஒரு ரெகுலர் டெப்ம்ளெட் இருக்கிறது. ‘பெட்டைக் கோழி எட்டி கொத்தாது’ என்றொரு பழமொழியை நினைவு படுத்துவதை போல, தனக்கு எது சுலபமோ அது போன்ற கதைகளாக தேர்ந்தெடுத்து…

வானவராயன் வல்லவராயன் / விமர்சனம்

தமிழ்சினிமாவில் ‘தர மாஸ்’ என்றொரு அடையாள வார்த்தை இருக்கிறது. விநியோகஸ்தர்களுக்கு ரொம்ப பிடித்தமான வார்த்தை அது. வானவனும் வல்லவனும் அந்த வார்த்தையைதான் மெய்யாக்க முயல்கிறார்கள். கதர் ஜிப்பா ஆசாமிகள், கருந்தாடிக்குள்ளிருந்து…

கதை திரைக்கதை வசனம் இயக்கம் -விமர்சனம்

கருங்குரங்கு காண்டா மிருகத்தை பெற்று போட்ட மாதிரி, கோடம்பாக்கத்தில் சந்துக்கு சந்து சினிமா பிரசவம்தான். ஆ.கோ க்களின் அதிகரிப்பு, ஒலக சினிமாவிலிருந்து உருவல் எல்லாம் சேர்ந்து பார்த்திபனை கண்ணாடி வீட்டுக்குள்ளிருந்து கல் வீச…