Browsing Tag

thirupathi brothers

சங்கடப் படுத்தும் சண்டக்கோழி! சரியான்னு சொல்லுங்க லிங்குசாமி?

ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்கக் காசு கொடுக்கிற ஏரியாதான் சினிமா! இங்குதான் கரும்பு சக்கையைப் போல கன்னா பின்னாவென நசுக்கி இன்னொரு படைப்பாளிக்கு இஞ்சி மரபா கொடுத்தனுப்பியிருக்கிறார் லிங்குசாமி! மிஸ்டர் லிங்கு. இப்படியே போனீங்கன்னா…

எட்டு நாளுக்குள் சம்பளம்! கண்டிஷன் போட்ட விஷால்?

விஷால் பற்றிய இன்றைய தகவலே வேற... சண்டைக்கோழி 2 ஐ டிராப் பண்ணிவிட்டார். லிங்குசாமி கஷ்ட திசையிலிருக்கும் இந்த நேரத்தில் அவரது ஒரே பில்டப் படமாக இருந்தது இப்போதைக்கு சண்டக்கோழி 2 தான். ஆனால் இருவருக்கும் இடையே என்ன கோளாறோ? இன்று…

“ திருப்பித் தா… ” நெருக்கப்படும் சிவகார்த்திகேயன்?

பலமுறை தள்ளிப்போன ரஜினி முருகன் இந்த முறை தட்டாமல் தவறாமல் திரைக்கு வந்துவிடும் போலதான் தெரிகிறது. அதற்கான முஸ்தீபுகளை ஆரம்பித்து பரபரவென தீர்க்கப்பட்டு வருகின்றன பஞ்சாயத்துகள். இந்த படத்தின் ட்ரெய்லர்களும், வெளியிடப்பட்டிருக்கும் பாடல்…

ட்வெண்ட்டி ஃபர்ஸ்ட் வர்றாரு ரஜினி முருகன்? சங்கடம் தீர்த்த சரஸ்வதி பூஜை!

ஒத்தாப்ல நாலைஞ்சு நாள் லீவு வந்தால், அதுதான் கோடம்பாக்கத்தின் ரிசர்வ் பேங்க் சாவி! பார்ஷ் படத்திலிருந்து பாழாப் போன படம் வரைக்கும் அந்த குறிப்பிட்ட நாளில் ‘நானும் வர்றேன்’ என்று கழுத்தை நீட்டிக் கொண்டு நிற்கும். ‘கழுத்தறுப்பா முடியாம…

ஜிகினா- விமர்சனம்

உடைஞ்ச சட்டியில் ஒஸ்தியான ஒயினை ஊற்றியடிச்சா எப்படியிருக்கும்? அது மாதிரியொரு படம். கலக்கல் கதை! காஸ்ட்டிங்தான் உதை! அழகில்லாத இருவர் பேஸ்புக்கில் பொய்யான உருவத்தோடு காதலிக்க ஆரம்பிக்கிறார்கள். இருவரும் நேரில் சந்திக்கும் போது என்னாகிறது…

தூங்காவனம் தர்றேன்… துயரம் வேண்டாம் லிங்கு! கலகலப்பாக்கிய கமலின் முடிவு?

நாலு ரிக்டர் என்றால் தப்பித்துக் கொள்ளலாம். பத்தரை சொச்சம் ரிக்டர் என்றால் என்னாவது? உத்தம வில்லன் படத்தை தயாரித்த லிங்குசாமியின் மைதானத்தில் திரும்பிய இடமெல்லாம் விரிசல். எல்லாவற்றுக்கும் காரணமான உத்தம வில்லன், சைலன்ட்டாக பெட்டியில்…

சிங்கப்பூர்ல சிங்கிள் டிராக்! ரஜினி, கமல், விஜய், சூர்யா வரிசையில் நெக்ஸ்ட் ஸ்டெப் வைக்கும்…

‘யாரும் தடுக்க முடியாது. சிவகார்த்திகேயனின் ரஜினி முருகன் திட்டமிட்டபடி வெளியே வரும்’ என்று திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் படு ஸ்டிராங்காக கூறிக் கொண்டிருக்கிறது. அதை நிரூபிப்பது போல ரஜினி முருகன் பிரமோஷன்களும் துவங்கிவிட்டன. முதல் கட்டமாக…

கமல் சார் உதவியோட 8 ம் நூற்றாண்டுக்கு போயிட்டேன்! இசையமைப்பாளர் ஜிப்ரான் மகிழ்ச்சி

உத்தமவில்லன் படத்திற்கு இசையமைத்திருப்பவர் ஜிப்ரான். இந்த படம் மட்டுமல்ல, கமலின் மூன்று படங்களுக்கு ஒரே நேரத்தில் இசையமைக்க அவர் அழைக்கப்பட்டபோதுதான் ஒட்டுமொத்த திரையுலகமும், பார்றா... அதிர்ஷ்டத்தை என்றது. ஏன்? கமலுடன் புத்திசாலிகள்…

உத்தம வில்லன் ஷோ! ஆஹா ஓஹோ ஆடியன்ஸ்!

இன்னும் படமே ரிலீஸ் ஆகல. அதற்குள் எங்கிருந்து வந்தாங்க ஆடியன்ஸ்? இப்படியொரு கேள்வியோடுதான் இந்த செய்தியை அணுக வேண்டியிருக்கிறது. ஆனாலும், இது பிரத்யேக ஷோ என்றால், புரிந்து கொள்ளும் தமிழுலகம்! இன்று சென்னையில் தனது வெல்விஷர்களுக்கு…

கமல் படத்திற்கு கை கொடுத்த ரஜினியின் மகள்!!!

ஒருவகையில் தமிழ்சினிமா நன்றி சொல்ல வேண்டிய கட்டத்திலிருக்கிறது சவுந்தர்யா ரஜினி அஸ்வினுக்கு. தமிழ்சினிமா துறையில் நிலவும் தீராத பிரச்சனைகளை கூட வெகு எளிதாக தீர்க்கக் கூடிய அளவுக்கு ஒரு முக்கியமான பதவிக்கு வந்திருக்கிறார் அவர். பல நுறு…

ஆன மட்டும் போராடி கடைசியில் முடியாதாம்… தமன்னாவால் சிவகார்த்திகேயன் அப்செட்!

அட்டு ஹீரோவாக இருந்தாலும், லட்டு ஹீரோயின்களுடன் ஜோடி போட்டால் மார்க்கெட்டில் அந்தஸ்து மடார் திடீர்தான்! ஆனால் தமிழ்சினிமாவின் முக்கியமான ஹீரோக்களிலேயே முதல் ஐந்திலக்க ஹீரோவில் ஒருவராக இருக்கும் சிவகார்த்திகேயனுக்கே ஸாரி சொல்லிவிட்டாராம்…

ஏறி வந்த லிங்கு இறங்கி வந்த சிவா முடிவுக்கு வந்த கோடி பேரம்!

ஒரு வழியாக பஞ்சாயத்து ஒரு முடிவுக்கு வந்திருக்கிறது. போன்வீட்டா குடிக்கிற குழந்தை ‘போர்ன் லஸ்’சா இருக்காது என்ற நம்பிக்கையில் வளரும்போதே அட்வான்ஸ் கொடுத்து கமிட் பண்ணி வைப்பது கோடம்பாக்கத்தில் அவ்வப்போது நடக்கிற விஷயம்தான். ஒரு நடிகரின்…