Browsing Tag

thozha

மலையை பிள! எலியை பிடி! அடுத்த அதிரடிக்கு தயாரான விஷால், ஞானவேல்ராஜா!

யாராவது மணி கட்ட வர மாட்டாங்களா? என்று காத்திருந்த அத்தனை பேருக்கும் கந்தனோ, கர்த்தரோ, அல்லாவோ... அனுப்பி வைத்த ஆசாமியாகிவிட்டார் விஷால். கொடுமை கண்டு பொங்குவாய் வா வா வா என்று கூட்டணி சேர்க்க துடிக்கிற அளவுக்கு இருக்கிறது அவரது…

திருப்பூர் சுப்ரமணியன் தியேட்டரில் திருட்டு விசிடி? அட இதுக்காகதான் கோபப்பட்டீங்களா ஐயா?

கடந்த சில தினங்களுக்கு முன் விஷால் திருட்டு விசிடி பற்றி பேசிய ஒரு கருத்துக்காக, அடுத்த நாள் விடிவதற்குள் வாய் நிறைய வெந்நீரை ஊற்றி கொப்பளித்து துப்பியிருந்தார் பிரபல விநியோகஸ்தரும் திரையரங்க உரிமையாருமான திருப்பூர் சுப்ரமணியன்.…

இந்தியா தோற்றது நல்லதுதான்! தோழா கார்த்தி குறும்பு

‘நாட்டு மக்களுக்கோர் நற்செய்தி... எங்க படம் 25 வது நாள் வெற்றி... எங்க படம் 50 வது நாள் வெற்றி...’ என்று முரசு கொட்டி ஒலித்துக் கொண்டிருக்கும் பல ஹிட் பட அறிவிப்புகள், வெறும் சாயம் போன நீல சொக்கா என்பது சம்பந்தப்பட்டவர்களுக்கும்…

கண்ணா ரெண்டு லட்டு திங்க ஆசையா? தமன்னாவும் ஒரு ப்ரண்ட்லி ஷோவும்!

‘கண்ணா ரெண்டு லட்டு திங்க ஆசையா?’ என்று சந்தானத்தோடு சலம்பிய கார்த்திக்கு அதற்கப்புறம் வந்ததெல்லாம் லட்டும் இனிப்பும்தான். கொம்பன் வந்து பேய் ஹிட் அடித்த பின், கார்த்தியின் ரசிகர்கள் அவரது படத்திற்காக காத்திருந்து காத்திருந்து ஓய்ந்த…

கர்மவீரர் காமராஜும் நடிகர் நாகார்ஜுனாவும் ஒன்றா? பரபரப்பை கிளப்பிய விவேக்!

ரசனை மேம்பட வேண்டும் என்பதற்காக செய்யப்படுவதா, அல்லது மேற்படி படங்களை பார்த்து அதற்குள் கரைந்து எடுக்கிறார்களா, தெரியவில்லை. ஆனால் அற்புதமான அயல்நாட்டு படங்களை குறிப்பாக ஈரானிய பிரெஞ்ச் படங்களை தமிழில் ரீமேக்குகிற வழக்கம் வந்திருக்கிறது.…

சூர்யாவுக்கு மாஸ் இருக்கு தெரியும், சூர்யாவோட மாஸ் படம் தெரியுமா நாகார்ஜுனாண்ணே?

தெலுங்கு ஹீரோக்கள் தமிழ்நாட்டுக்கு வரும்போதுதான் அவர்கள் எவ்வளவு எளிமையானவர்கள் என்றே புரிகிறது. ஆந்திராவில் அவர்கள் காரை விட்டு இறங்கினால், “பாதத்தை என் தலையில் வைங்க தலைவா...” என்று கொண்டாடுகிறார்கள் ரசிகர்கள். ஆனால் இங்கே வரும்…

களத்தில் இறங்கிய விஷால், கார்த்தி! மீட்பு நடவடிக்கையில் தீவிரம்!

கவுன்சிலரை கேட்க துப்பிருக்கா? கட்சிக்காரன கேட்க துப்பிருக்கா? நடிகன் எவ்வளவு கொடுத்தான்னு கேட்கிறீயே... கோடி கோடியா கொள்ளை அடிச்சவனையெல்லாம் விட்டுட்டு இவங்களை மட்டும் கேட்கிறவன் முட்டாள், காட்டுமிராண்டி என்றெல்லாம் பொன்னெழுத்துக்களால்…