டி.ராஜேந்தர் பாடலுக்கு உஸ்பெகிஸ்தானிலிருந்து ஒரு லைக்! போலிகள் கமிங்… தயாரிப்பாளர்களே…
ட்விட்டர், பேஸ்புக் காலம் இது. ஆனால் அதன் சூட்சும சுக துக்கங்கள் தெரியாமலேயே பணத்தை வாரியிறைக்க ஆரம்பித்திருக்கிறார்கள் சில அப்பாவி தயாரிப்பாளர்கள். இதில் தண்ணியை வடிகட்டி வெண்ணை எடுக்கும் பலே பலே தயாரிப்பாளர்களும் அடக்கம்.…