Browsing Tag

trisha

அட… த்ரிஷாவை இதுக்கெல்லாம் பயன்படுத்த ஆரம்பிச்சிட்டாங்களா?

பெரிய ஹீரோக்கள் என்றால் எடுத்தவுடன் அவரை திரையில் காட்டிவிட மாட்டார்கள். முதலில் அவரது ஷு தெரியும். பிறகு அவரது சட்டை பட்டன் தெரியும். அப்புறம் அவரது மூக்கு நுனி. அவரை முழுசாக காட்டுவதற்குள் சூடாக போட்ட கேன்ட்டீன் வடையில், ஈ உட்கார்ந்து…

டபுள் மீனிங்னா பரவால்ல…ஆனால்? பேரதிர்ச்சிக்கு ஆளான த்ரிஷா

சிம்புவுடன் நடிப்பதாக இருந்த த்ரிஷா, அந்த பேராபத்திலிருந்து விலகவிருக்கிறார் என்றொரு செய்தி கோடம்பாக்கத்தில் பேரலையாக உருவெடுத்து, பெரு மழையாக இடி இடித்துக் கொண்டிருந்ததல்லவா? அந்த சம்பவம் நடந்தேவிட்டது. தான் வாங்கிய பத்து லட்சம்…

என்னது சிம்புவுக்கு அம்மாவா நடிக்கணுமா? அட்வான்சை திருப்பி தந்த த்ரிஷா!

அன்பே ஆருயிரே படத்தில் நீங்க எனக்கு அம்மாவா நடிக்கணும் என்று எஸ்.ஜே.சூர்யா, அந்த காலத்து அழகி தேவயானியிடம் கேட்டபோது, அவர் தன் மனம் கவர்ந்த மணாளன் ராஜகுமாரனிடம் சொல்லி உதைப்பேன் என்று மிரட்டி கூட இருக்கலாம். ஆனால் “கதையை சொல்லுங்க.…

அவ அப்படின்னா நானும் அப்படிதான்! பண மூட்டையை அவிழ்க்கும் த்ரிஷா!

போட்டி மட்டும் இல்லையென்றால், வேட்டி கூட இடுப்பில் நிற்காது பலருக்கு! நீயும் நானும் ஒரு கை பார்க்கலாம் வா என்கிற கோதாவில்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது உலகம். இங்கு அறிமுகத்தில் சீனியர் என்றாலும், அறுவடையில் தன்னை தாண்டி ஓடிக்…

ரித்திகா சிங்! அஜீத் ஸ்பெஷல் அட்ராக்ஷன்?

நயன்தாரா, த்ரிஷா, சமந்தா உள்ளிட்ட சுமார் ஒரு டசன் ஹீரோயின்களை லிஸ்டிலிருந்து நீக்கிவிட்டார் அஜீத். வர வர கதைக்கு மட்டுமல்ல, கதையின் நாயகிக்கும் கூட அஜீத் அதீத அக்கறை காட்டி வருகிறார் அல்லவா? அதை தொடர்ந்துதான் இந்த கன்னாபின்னா டெலிட்!…

பார்ட்டியில் மப்பு! த்ரிஷாவுக்கு கிஸ்சு! அவரை அடக்க ஆளே இல்லப்பா!

தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவின் நட்பு கிடைத்தாலும் சரி. அல்லது தொலைவிலிருந்தே ரசிக்கிற பாக்யம் கிடைத்தாலும் சரி. ஒரு 3டி பொழுதுபோக்கு சேனலை நேரடியாக தரிசித்த அனுபவம் கிட்டுவது மட்டும் திண்ணம்! சமீபத்தில் சென்னை வந்த மிஸ்டர் பாலு, ஸ்டார்…

அதர்வாவுக்கும் த்ரிஷாவுக்கும் நடுவில் சிக்கி முழிக்கும் ஒரு ஐயோ பாவ இயக்குனர்!

எல்லா விஷயத்திலும் நயன்தாரா பாலிசிதான் த்ரிஷாவுக்கும்! தன்னை விட வயசில் சின்ன ஹீரோக்களாக இருந்தாலும் சரி, பாலகிருஷ்ணா மாதிரியான பென்ஷன் வயசிலிருக்கிற ஹீரோக்களாக இருந்தாலும் சரி, தூண்டிலை வீசி மீனை மட்டும் லபக்குகிற பலே கில்லாடிகள்தான்…

த்ரிஷா வளைப்பு! சிக்கினார் விஜய் சேதுபதி?

ஏஜ் ஏற ஏற ஏழெட்டு லார்ஜ் அடித்த மயக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார் த்ரிஷா. எல்லா புகழும் யோகாவுக்கே என்று சொல்கிற அளவுக்கெல்லாம் அவர் அனுஷ்கா அல்ல. அப்படியிருந்தும் இந்த சிக் உடல்வாகு எப்படிம்மா... எப்படி? என்று அறிந்தவர்கள்…

கோக்கு மாக்கு கொடி வசனம்? ரிலீஸ் நேரத்தில் தனுஷ் எஸ்கேப் பிளான்!

அரசியலை நையாண்டி செய்யும் ஆயிரம் படங்கள்தான் வரட்டுமே? அதற்காக ஒரு ரசிகனும் ஜீவா ஆக மாட்டான். (ஐ மீன் கொட்டாவி விட்டு கொல்ல மாட்டான்) எல்லா படங்களையும் ரசித்து சிரித்துவிட்டு போக வைக்கும் அரசியல் நையாண்டி படங்களை லாவகமாக கையாள்வதில்…

கொடி படத்தில் கொலை செய்யப்படும் தனுஷ்?

ஏறுமுகத்தில் இருந்த தனுஷுக்கு தங்க மகன் திரைப்படத்தின் ரிசல்ட், சத்தியமாக தங்கம் இல்லை. பித்தளையைவிடவும் கீழே! அப்படத்தின் தோல்வி தனுஷை ரொம்பவே உஷாராக்கிவிட்டது. உடனே துவங்குவதாக இருந்த அவரது அடுத்த படமான ‘கொடி’ படத்தின் ஷுட்டிங்கை தள்ளி…

அஜீத்தும் விஜய்யும் அந்த விஷயத்துல ஒண்ணு?

பார்ட் 2 ஆசை இல்லாத பரமாத்மா யாருப்பா? என்கிற அளவுக்கு ஒவ்வொரு டைரக்டரையும் ஆட்டிப்படைக்கிறது பார்ட் 2 ஆசை. இனி வரும் காலங்களில் இத்துப் போன இம்சை ஸ்டார் படங்களுக்கும் கூட பார்ட்2 வரும் போலிருக்கிறது. இவிய்ங்களுக்கே இப்படின்னா,…

அரண்மனை2- விமர்சனம்

தூத்துக்குடி ஆசாமி சாத்துக்குடியை நறுக்குவது மாதிரி சுலபமாக கையாள்கிற விஷயங்களில் ஒன்று ஆவிப்படம் எடுப்பது! மெல்லிசாக ஒரு கதையிருந்தால் போதும். மேலே கொட்டி நிரப்பிக் கொள்ளதான் ஏராளமான பில்லி சூனிய பிட்டிங்குகள் இருக்கிறதே? இந்த முறை தான்…

கவர்ச்சிப் பேய்கள்! செக்ஸியாக நடித்ததற்கு பெருமைப்பட்ட த்ரிஷா, ஹன்சிகா!

கொடுத்த காசுக்கும் கூடுதலா சிரிச்சுட்டு வரலாம்! அப்படியொரு உத்தரவாதம் சுந்தர்சி படங்களுக்கு எப்போதும் உண்டு. அந்த காலத்தில் கவுண்டமணி, அதற்கப்புறம் விவேக், வடிவேலு, சந்தானம் என்று சுந்தர்சி படங்களில் நடிக்கும் காமெடியன்கள் மட்டுமல்ல,…

பத்திரமா திரும்பி வந்துருய்யா…! ஜெயம் ரவி அப்பா பதறியது எதற்காக?

தோளுக்கு மேல் வளர்ந்தாலும், ஜெயம் ரவியை தொட்டில் பிள்ளையாகதான் டீல் பண்ணுகிறது அவரது பேமிலி. பெற்றோர் பேச்சு கேட்காத பிள்ளைகளெல்லாம் என்ன கதியாகிக் கிடக்கிறது என்பதை தினந்தோறும் செய்தித்தாள் படித்து அறிந்து கொள்கிற ஜெயம் ரவியும், ‘தந்தை…

பூலோகம் விமர்சனம்

வட சென்னையின் குத்து சண்டை அரசியல்தான் ‘பூலோகம்’! போன தலைமுறையில் மிச்சம் வச்ச நெருப்பை, மறு தலைமுறையும் சுடசுட தொடர்ந்தால் என்னாகும்? நிஜத்தை பெருமளவும், கற்பனையை சிறிதளவும் மிக்ஸ் பண்ணி பலத்த குத்தாக குத்தியிருக்கிறார் அறிமுக இயக்குனர்…

அவமானப்படுத்தப்பட்டாரா? விக்னேஷ்சிவன் படத்திலிருந்து த்ரிஷா விலகல்!

ஊருக் கண்ணு, ஒறவுக் கண்ணு, ஓரக் கண்ணு, சாரக் கண்ணு எல்லா கண்ணும் இப்போது விக்னேஷ்சிவன் மீதுதான். நயன்தாராவை ரகசியக் கல்யாணம் செய்து கொண்டார்.... இந்துவாக இருந்தவர் அவருக்காக கிறிஸ்துவராக மதம் மாறிவிட்டார்... என்று இந்த புது இயக்குனரை…

தூங்காவனம் விமர்சனம்

போலீசுக்கும் போதைக்கடத்தல் காரர்களுக்கும் இடையே நடக்கும் இழுபறி சமாச்சாரம்தான் கதை! போலீஸ் என்றால் இது காக்கி போலீஸ் இல்லை! கருப்புக்கோட் போலீஸ். பொதுவாகவே ‘நார்த் இண்டியா மூஞ்சு நமக்கெல்லாம் ஒட்டாது’ என்பது போல, இந்த கோட் சூட்…

இன்னும் திரிஷாவும் நயன்தாராவும் பார்க்கல! ஜி.வி.பிரகாஷ் படத்தால் 10 கோடி ஜம்ப்

ஊரே ஒன்று சேர்ந்து கழுவி ஊற்றுவதற்கு ஒரு படம் ரெடியான பின்பும், ஜிவிபிரகாஷ் தப்பித்து வெள்ளையும் சொள்ளையுமாய் வெளியுலகத்தில் நடமாடுகிறார் என்றால், அந்த படத்தின் கலெக்ஷன் எவ்வளவாக இருக்கும் என்று கணித்துக் கொள்ள வேண்டியதுதான்.…

உத்தம வில்லன் தந்த பாடம்! தூங்காவனத்தில் சமன் செய்த கமல்?

பக்கம் பக்கமான கட்டுரைகளை படிக்க முடியாமல் திணறுவதை விட, ‘டிட் பிட்ஸ் இருக்கா’ என்று தேடுகிற கண்கள்தான் அதிகம். இங்கே சம்பூர்ண ராமயணம் மாதிரி ரெண்டு நாளைக்கெல்லாம் தொடர்ச்சியாக படம் ஓட்டினால், சம்பந்த டைரக்டரை இன்டஸ்ரியை விட்டே…