Browsing Tag

trisha

ஆறு மணிக்கு மேல அவர் வேற அஞ்சலி? டைரக்டர் சூசகம்!

‘த்ரிஷா அடக்கமான பொண்ணு. ஷாட் ரெடின்னு சொல்லிட்டா போதும். அந்த அடக்கமெல்லாம் எங்க போவும்னு தெரியாது. கேரக்டர்ல ஒன்றி போய் பொறிந்து தள்ளிவிடுவார். ஆனால் அஞ்சலி அப்படியல்ல. ஆறு மணிக்கு மேல வேற அஞ்சலி. ஷுட்டிங் ஸ்பாட்ல சூரியோட செல்போனை…

அப்பாடக்கர் என்றால் என்ன? சங்கப் புலவராகி விளக்கிய சுராஜ்!

வி.டி.வி கணேஷ், மற்றும் சந்தானம் மாதிரியான நபர்களுக்குதான் இத்தகைய தலைப்புகள் எல்லாம் உதயமாகும். ஆனால் டைரக்டர் சுராஜ் தன் படத்திற்கு அப்பாடக்கர் என்று பெயர் வைக்க, ஊரே சேர்ந்து படு கமர்ஷியல் டைட்டில்ப்பா என்று பாராட்டியது அவரை. ஆனால்…

எல்லா நாயையும் கொல்லுங்க! மோகன்லாலின் பேச்சுக்கு த்ரிஷா கவலை

கேரளாவில் சேட்டன்களுக்கும் சேச்சிகளுக்கும் கடந்த சில மாதங்களாகவே கடும் பிரச்சனை. தெருவெங்கும் திரியும் நாய்கள், அங்கு நடமாடும் பலரையும் பாய்ந்து பாய்ந்து படுத்தி எடுக்கின்றனவாம். சில நாய்கள் ஆர்வ மிகுதியால் ஆங்காங்கே கடித்து வைப்பதால்…

த்ரிஷாவும் அதிமுகவும்… தாமதமாக மறுத்ததன் பின்னணி?

நீ எதுக்கு ஆசைப்படணும்ங்கறத கூட நான்தான் தீர்மானிப்பேன் என்று கூறும் போலிருக்கிறது வதந்தி! வேறொன்றுமில்லை... கடந்த இரண்டு நாட்களாக த்ரிஷாவை போயஸ் தோட்டத்தில் கொண்டு போய் தள்ளிவிடுகிற அளவுக்கு வேகம் காட்டியது மீடியா. தனக்கு இருக்கிற லட்சம்…

ஆர்யாவுக்கு த்ரிஷா வச்ச செல்லப் பெயர்! அத வெளியில சொல்றதுக்கே கூச்சமா இருக்கே?

செல்லக்குட்டி, வெல்லக்கட்டி, ஜித்து, பித்து என்று ஒவ்வொருவரும் தனக்கு பிடித்தமானவர்களை ஏதோவொரு பெயரில் அழைத்து, நாக்கிலேயே ‘நைஸ்’ பண்ணி வருகிறார்கள். நிஜப் பெயரைவிட இந்த நிக் நேம், ரொம்ப ரொம்ப திக் நேம் ஆகி பின்னாளில் அதுவே நிலைத்துப்…

அட.. மீண்டும் சித்தார்த்-சமந்தா! பிரிஞ்சுட்டதா சொன்னாங்களே…?

‘இனி ஒரு பிரிவில்லை’ என்பது போல ஒட்டிக் கொள்ளும் நட்சத்திர காதல், யாரும் எதிர்பாராத நேரத்தில் மளக்கென்று முறித்துக் கொள்ளும்! ஒன்றா இரண்டா? ஒரு நூறு கட்டிங், பிட்டிங்குகளால்தான் களைப்பில்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறது சினிமா லவ்ஸ்! அந்த…

த்ரிஷா வருண்மணியன் பிரிவுக்கு காரணம், அந்த ஒரு வார்த்தைதானாம்!

தாலி கட்டி அட்சதை விழுகிற வரைக்கும் கூட நடிகர் நடிகைகள் திருமணங்களில் திடீர் மாற்றம் வரலாம் என்பதற்கு மேலும் ஒரு உதாரணம் நம்ம த்ரிஷா வருண்மணியன் விவகாரம்தான்! ‘நாங்க பிரிஞ்சுட்டோம்’ என்று த்ரிஷாவே அதிகாரபூர்வமாக அறிவித்த பிறகும்,…

போடி வாடி அவளே இவளே… கடுப்பான த்ரிஷா! கலைஞ்சுருச்சு முழுசா?

அட்சதை போடும் போதே நாலைஞ்சு அரளிப்பூக்களையும் அள்ளிப் போடுகிற ஊர் ஆச்சே இது? த்ரிஷாவுக்கும் ஆயிரம் கோடியோ, அதற்கு மேலோ சொத்து பத்துள்ள வருண் மணியனுக்கும் கல்யாணம் என்றதும், வயிறெரிஞ்ச அத்தனை பேருக்கும் சமீபத்தில் வந்த செய்தி நல்ல…

த்ரிஷா, டாப்ஸி ஓ.கேவாம்! டேக் ஆஃப் ஆகுது செல்வராகவன் படம்!

தேர் அசையறதுதான் கஷ்டம். அசைஞ்சுட்டா தெருவை சுற்றி வந்துரும் என்று இப்போதும் நம்புகிறது ஒரு கூட்டம். செல்வராகவன், சிம்பு இணையும் படம் திட்டமிட்டபடி துவங்கப்படுமா? துவங்கினாலும் நிறுத்தப்படாமல் நடக்குமா? நடந்தாலும், செல்வாவின் பழைய…

என்னை அறிந்தால் 29 ம் தேதியும் ரிலீஸ் இல்லை? அஜீத் ரசிகர்களுக்கு மீண்டும் ஏமாற்றம்?

பொங்கலுக்கு வந்திருக்க வேண்டிய ‘என்னை அறிந்தால்’, தொழில் நுட்ப காரணங்களுக்காக தள்ளிப் போவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி ஜனவரி 29 ந் தேதி வெளிவரும் என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால் இப்போது இந்த தேதியிலும் சிக்கல் என்று குறுகுறுக்கிறது…

நான் சாக மாட்டேன்! அஜீத் ஆவேசம்….

முன்பு போல் இல்லை அஜீத். ஒரு டைரக்டர் ஒரு லைன் சொன்னால், சரி... அதை டெவலப் பண்ணிட்டு வாங்க என்பார். அந்த டெவலப் எந்த லட்சணத்தில் இருந்தாலும், பொறுத்துக் கொண்டு ஷுட்டிங் கிளம்பிவிடுவது கூட சமயங்களில் அவரது வழக்கமாக இருந்தது. ஆனால் இப்போது?…

‘ஏசு கிறிஸ்துவின் பெயராலே… ’ ‘என்னை அறிந்தால் ’ தள்ளிப் போன கதை!

சமூக வலை தளங்களில் சமீபகாலமாக ஒரு ஹேஷ்யம் (யூகம்) நிலவி வருகிறது. ஜோஸ்யத்தை விடவும் மோசமான அந்த ஹேஷ்யத்தால், அஜீத்தின் இமேஜ் குட்டிச்சுவராகிக் கிடக்கிறது. வேறொன்றுமில்லை, அவர் மதுரை பிரமுகர் ஒருவருக்காக பயந்துதான் தன் படத்தின் ரிலீசை…

என்னை அறிந்தால் பொங்கலுக்கு இல்லை! ஜனவரி 29 ந் தேதிதான் ரிலீஸ்

‘என்னை அறிந்தால்’ படப்பிடிப்பு சமயத்தில் அஜீத்திற்கும், டைரக்டர் கவுதம் மேனனுக்கும் ஏற்பட்ட மனத்தாங்கல் காரணமாக ஐந்து நாட்கள் அஜீத் படப்பிடிப்புக்கு வரவில்லை என்கிற தகவலை ஏற்கனவே தெரிவித்திருந்தோம். படம் பொங்கலுக்கு வருவது சந்தேகம்தான்…

ஷூட்டிங் வராத அஜீத்! அதிர்ச்சியில் கவுதம்மேனன்! என்னை அறிந்தால் திக் திக்…

எப்படியாவது படத்தை பொங்கலுக்கு கொண்டு வந்துவிட வேண்டும் என்று றெக்கை கட்டி பறந்து கொண்டிருக்கிறது ‘என்னை அறிந்தால்’ படத்தின் தயாரிப்பு வட்டாரம். இயக்குனர் கவுதம் மேனனும், ஹீரோ அஜீத்தும் ஒத்துழைப்பு கொடுத்தாலொழிய அது நடக்கப் போவதில்லை.…

‘என் கதையை திருடிட்டாங்க… ’ அஜீத்தின் என்னை அறிந்தால் படத்திற்கும் சிக்கல்?

‘இனிமே யாராவது இப்படி கௌம்பி வந்தீங்க? அவ்ளோதான்...’ என்று விஜயகாந்தின் நாக்கை இரவல் வாங்கிக் கொண்டு துருத்த ஆரம்பித்துவிட்டது கோடம்பாக்கம். ‘கதை திருட்டு குற்றம் சாட்டுகிறவர்களுக்கு எதிராக எங்க நடிகர் சங்கம் மொத்தமும் ஒரே குரல்…

இதுதான் அஜீத்தின் ‘என்னை அறிந்தால் ’ கதை!

‘லிங்கா’ படத்தின் தெலுங்கு பதிப்பு பாடல் வெளியீட்டு வெற்றி விழாவில் கலந்து கொள்வதற்காக ‘என்னை அறிந்தால்’ ஷுட்டிங்கிலிருந்து பர்மிஷன் போட்டுவிட்டு ஐதராபாத்திற்கு ஓடிச் சென்றார் அனுஷ்கா. விழா முடிந்த அடுத்த நொடியே சென்னைக்கு ரிட்டர்ன்…