Browsing Tag

trisha

அஜீத்திற்கு ஜிங் ஜக்! எடுபடுமா முருகதாசின் ஜால்ரா?

‘போலிகளை நம்பி ஏமாறாதீர்கள்’ என்றொரு அடிஷனல் எச்சரிக்கையை உள் மனதில் ஊற வைத்துக் கொண்டுதான் ஒவ்வொரு கருத்தையும் வாசிக்க வேண்டும் போலிருக்கிறது. பிரபலங்களின் ட்விட்டர் அக்கவுண்டுகளை நம்பி ஏமாறும் கூட்டமும், நம்ப வைத்து ஏமாற்றும் கூட்டமும்…

த்ரிஷாவை நீக்கியது யாரு? அட… அதுதாண்டா ஷாக்!

கொல்லை கதவை பிசாசு தட்டுதேன்னு அஞ்சுற நேரத்தில், தெருக்கதவை தேவதை தட்டுன மாதிரி டேர்னிங் பாயின்ட்தான் இந்த நியூஸ். பிரபல தொழிலதிபர் வருண் மணியனுக்கும் த்ரிஷாவுக்கும் லவ் வந்து, அது நிச்சயதார்த்தம் வரை முன்னேறி, தமிழ் கூறும் நல்லுலகத்தின்…

அங்க தொட்டு இங்க தொட்டு அஜீத் வரைக்கும் வந்திட்டாரு கானா பாலா!

‘நடுக்கடலுல கப்பல எறங்கி தள்ள முடியுமா... ?’ இப்படியொரு புதுக்குரலாக கோடம்பாக்கத்தில் ஒலித்தபோது, ஒட்டுமொத்த சினிமாக்காரர்களும் ‘அமுக்குரா அவர...’ என்று கானா பாலாவை நோக்கி ஓட ஆரம்பித்தார்கள். இந்த வியாதி இல்லாத சினிமாக்காரர்களே இல்லை…

என்கேஜ்மென்ட்டை த்ரிஷா மறுப்பது ஏன்? பின்னணியில் ‘என்னை அறிந்தால்?’

த்ரிஷாவுக்கு நிச்சயதார்த்தம் ஆச்சா, இல்லையா? எப்போ கல்யாணம்? தேனிலவுக்கு எந்த நாட்டுக்கு ட்ரிப்? இப்படி ஓயாத கேள்விகளால் துளைபட்டு கிடக்கிறது தமிழகம். சிலவற்றில் தலைப்பு செய்தியாகவும், சிலவற்றில் நாலாம் பக்க செய்தியாகவும் இருந்தாலும்,…

அஜீத் சார் இருந்தும் அப்படி நடந்துருச்சே? ஒரு தாங்கொணா அதிர்ச்சி!

எல்லாம் இந்த ‘என்னை அறிந்தால்’ ஷுட்டிங் பஞ்சாயத்துதான்! படத்துக்கு ‘வசூல்’ என்று பேர் வச்சுருக்கோம். நீங்க உருப்படியா ஒரு தலைப்பு சொல்லலேன்னா நாங்க அதை அறிவிக்கிறதை தவிர வேறு வழியில்லை. இப்படி ஒரு தகவல் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம்…

வருண் மணியனுடன் திருமணமா? அது வதந்திங்க… த்ரிஷா மம்மி மறுப்பு

த்ரிஷாவுக்கு இனிமேலும் கல்யாணம் தள்ளிப் போனால், தமிழனின் மனசு என்ன பாடு படுமோ? இன்று அவரது திருமண செய்தியை அவருக்கே தெரியாமல் வெளியிட்டுவிட்டது மீடியா. பிரபல தொழிலதிபரும், வாயை மூடி பேசவும், காவியத்தலைவன் போன்ற படங்களின் தயாரிப்பாளர்களில்…

ஜீவகாருண்ய பேரோளி அன்னை த்ரிஷா

அந்த நாயே நாலு சொட்டு கண்ணீர் வடிச்சு, த்ரிஷாவோட துப்பட்டாவுல துடைச்சுகிட்டாலும் ஆச்சர்யமில்ல. அப்படியொரு ஜீவகாருண்ய பேரொளியாக திகழ்ந்திருக்கிறார் த்ரிஷா. இந்த வருடம் தீபாவளி எப்படி என்று த்ரிஷாவிடம் கேட்டால், சே... ஏன்தான் இப்படி வெடி…

த்ரிஷா அஜீத் இடையே மோதலை உருவாக்க சதி?

கிரீடம் படம் வெளியான நேரம். சென்னையில் சில முக்கியமான தியேட்டர்களில் த்ரிஷா ரசிகர் மன்ற போர்டுகள் வைக்கப்பட்டன. அஜீத் ரசிகர்கள் விடுவார்களா? அந்த போர்டை அகற்றும்படி கூற, த்ரிஷா மன்றத்தின் தலைவி துத்துக்குடி பெண்மணி. அந்த மண்ணுக்கே உரிய…

அந்த கிசுகிசு உண்மைதான்! கொளுத்திப்போட்ட ஹீரோ

கொளுத்திப்போட்டு குளிர் காய்வதில் சிம்புவுக்கு அடுத்த இடத்திலிருப்பவர் ராணாதான் போலிருக்கிறது. யாரிந்த ராணா என்பதற்கெல்லாம் பெரிய கதை திரைக்கதை வசனம் எழுத தேவையில்லை. ஏனென்றால் த்ரிஷாவின் பெயர் ஒலிக்கிற இடத்திலெல்லாம் ராணாவின் பெயரும்…

நள்ளிரவு… மவுண்ட்ரோடு… சிறிய காரில் அஜீத் அவரை நெருக்கிக் கொண்டு நால்வர்?

சென்னையின் அடையாளமாக கருதப்படுவது மவுண்ட் ரோடு. ஒரு டைனோசரின் முதுகு தண்டை போல நீண்டு கிடக்கும் இந்த சாலையின் இப்போதைய கதி? மெட்ரோ ரயில் சினேகிதர்களின் கைங்கர்யத்தில் உருவான பள்ளம் மேடுகள்தான். கடந்த வாரம் நள்ளிரவில் சாலை அப்படியே…

விஜய் பற்றி அப்படியா சொல்ல வேண்டும் த்ரிஷா?

சினிமாவில் ‘நன்றி’ என்ற வார்த்தைக்கு மட்டும் பெரிய மரியாதை இருப்பதில்லை. ‘கிளிக்கு றெக்கை முளைச்சுட்து... பறந்து போயிட்து...’ என்றெல்லாம் அன்றாட அழுகுணி ஆட்டங்களுக்கு வழி வைக்கிற இதே சினிமாவில் த்ரிஷாவுக்கு மட்டும் ஸ்பெஷல் மனசு…

முட்டிக்கொண்ட அனுஷ்கா, நயன்தாரா மூட்டிவிட்ட ஆர்யா!

ஒரு விறுவிறுப்பான சண்டை எங்கேயிருந்து துவங்கும்? பெரும்பாலும் ஒரே பிராப்பர்ட்டிக்கு இருவர் ஆசைப்படும் போதுதான். அப்படிதான் ஒரே பிராப்பர்ட்டிக்கு இருவர் ஆசைப்பட, அனுஷ்காவுக்கும் நயன்தாராவுக்கும் வாய்க்கால் வரப்பு தகராறு. நாம் இங்கே…

ஒரே டைப்பான உபத்திரவத்தை விட்டொழிங்க…!

‘இவங்க இல்லேன்னா இந்த சினிமாவே இல்ல’ என்று சொல்வதற்கு ஒரு பெரிய மனசு வேண்டும். அது இயக்குனர் கல்யாண கிருஷ்ணனுக்கு நிறையவே இருக்கிறது. பூலோகம் பிரஸ்மீட்டில் தன்னுடன் பணியாற்றிய உதவி இயக்குனர்களையும் மேடையிலேற்றினார் அவர். கடந்த ரெண்டு…

கணக்கு பண்ணுறதுல கில்லாடி! ஆடியோ விழாவில் ஆர்யா புராணம்…

ஒரு ஆடியோ விழாதான் எத்தனையெத்தனை காதல் உண்டியல்களை உடைத்துப் போட்டு பொக்கிஷம் கக்குகிறது?! இன்று காலை சத்யம் வளாகத்தில் நடந்த அமரகாவியம் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு வந்தவர்களுக்கு புரிந்திருக்கும், தமிழ்சினிமாவுக்கு ஆர்யா…

போயும் போயும் இப்படியா சிக்குறது? த்ரிஷாவை அலற வைத்த செய்தி

எவனாவது தலைவனுக்கு வயசாகிருச்சுன்னு சொன்னீங்க..., மொத்த காலண்டரையும் அள்ளிட்டு வந்து ஆந்திரா சட்டசபைக்கு எதிர்ல போட்டு கொளுத்துவோம்ல...? என்று வேட்டியை மடிச்சு கட்டும் நல்ல ரசிகர்களை பெற்றவர்தான் பாலகிருஷ்ணா. ஆந்திராவையே தன் அதிரடியால்…

சிரிப்பா சிரிக்குது கருத்து சுதந்திரம்?

ஈழ தமிழர்களை அவமதிக்கும் ‘இனம்’ படத்தை தடை செய்ய வேண்டும் என்று குரல் எழுந்தபோது, கோடம்பாக்கத்தில் லிங்குசாமிக்கு பிரியமான சில இயக்குனர்கள் பொங்கியெழுந்துவிட்டார்கள். ஒரு படைப்பாளியின் கருத்து சுதந்திரம் இப்படி கண்டவங்களாலும் சிதையுதே…

சொந்த குரலில் பேசணும்… அஜீத் படத்தில் அனுஷ்காவுக்கு நிர்பந்தம்!

‘ஐ லவ் அனுஷ்கா’ என்று தமிழ்நாட்டு வாலிபன்ஸ் தவம் கிடக்க, ஆந்திராவை விட்டு நகர மறுக்கிறது அனுஷ்கா தென்றல்! நல்லவேளையாக இளைஞர்களின் குரலாக ஒலித்திருக்கிறார் கவுதம் மேனன். தெலுங்கு பட ஷுட்டிங்கை முடிச்சுட்டு சீக்கிரம் சென்னைக்கு வாம்மா என்று…

‘அவ கூட சேர்ந்தே? உருப்புடறதுக்கு வழியே இல்ல…’ மம்மி அட்வைஸ், மகள் தவிப்பு?

‘அவ கூட சேர்ந்தே? உருப்புடறதுக்கு வழியே இல்ல...’ ஏதோ நடுத்தர வர்கத்தின் குடும்ப கோஷம்தான் இது என்று நினைத்திருப்பவர்களுக்கு செம ஷாக். தன் மகள்களை இப்படி கண்டிக்கும் தாய் குலங்களின் திருக்குரலாக த்ரிஷாவின் மம்மியின் குரலும் இருந்தால் எங்கே…